1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இரட்டிப்பு மகிழ்ச்சி!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Aug 12, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    இன்னும் பதக்கங்கள் வேண்டும் என
    எண்ணும் மனம், நமக்கும் இருக்கும்!

    சென்ற முறை வந்தவை மூன்றுதான்;
    இந்த முறை வந்தவையோ ஆறு! ஆம்!

    இறுதி நாள் இன்னொரு வெள்ளியின்
    வருகை; நம் மக்களுக்கோ ஆனந்தம்!

    மூன்று, ஆறு என இரட்டிப்பு ஆனதில்,
    இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி வருகிறது!

    :rotfl .. :rotfl
     
    Loading...

Share This Page