1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இயல்பும், நிலையும்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Mar 22, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    மூச்சு விடுவதைப் போல் உன்னை நினைப்பதும்
    என் இயல்புகளில் ஒன்றாகிப் போனது கண்ணே!
    அடிக்கடி ஆழ்ந்த பெருமூச்சுக்கள் விடுவதும்,
    என் பழக்கத்தில் ஒன்றாக வேண்டுமா அன்பே?

    ஏன் உன்னை அடிக்கடி பார்க்க முடியவில்லை
    என, நம் சந்திப்பு முடிந்ததும் நினைப்பதுண்டு.
    மீண்டும் சந்திப்பினும் அது முக்கியம் இல்லை
    என வேறு பல கதைகள் பேசிப் பிரிவதுண்டு.

    நம் இயல்பிலிருந்து நமை மாறுபட வைப்பது தான்,
    காதலெனும் அந்நோயின் சிறப்பியல்பு போலும்.
    இது நன்கு தெரிந்தும், விலக முடியாதிருப்பது தான்,
    என் இன்றைய நிலையை உணர்த்துகிறது போலும்.

    சீக்கிரம் நீ வந்தால், உனைக் கண்ட போதிருந்து,
    அதிவிரைவாக என் சுவாசம் நிகழும் கண்ணே!
    தாமதமானாலோ ஆழ் உறக்க நிலை புகுந்த
    பனிக்கரடி போல் என்னைக் காண்பாய் அன்பே!
    -ஸ்ரீ
     
    Loading...

  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நல்லா இருக்கு ஸ்ரீனி கவிதை காதலனின் இயல்பையும் நிலையையும் சொன்ன விதம் :thumbsup
     
  3. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    காதலனின் இயல்பும் நிலையும் அழகிய கவிதை ஸ்ரீ
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    "நல்லா இருக்கு ஸ்ரீனி கவிதை காதலனின் இயல்பையும் நிலையையும் சொன்ன விதம்"
    Thanks for your fast appreciation Jaya. -rgs
     
    Last edited: Mar 22, 2011
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation Latha. -rgs
     
    Last edited: Mar 22, 2011
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சந்திப்பின் காலவெளி அதிகரிக்க,
    சந்திப்புக்கு இடையேயான
    இடைவெளி காதலை அதிகரிக்க,
    காணும் ஆவல் கால நேரமின்றி அதிகரிக்க,
    கண்ட மனம் இயல்பை மீறி குதூகலிக்க
    இயல்பும், நிலையும்,
    வழியும் அமுதம் :thumbsup
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks very much for your nice feedback Veni. -rgs
     
  8. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks very much for your appreciation Malarvizhi. -rgs
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பனிக்கரடி போல என்று குறிப்பிட்டுள்ளீர்களே ஸ்ரீ... அதன் இயல்பாக இங்கே நீங்கள் சொல்லுவது என்ன?

    (அது என்னவோ தெரில...என்ன மாயமோ புரியல...உங்கள் கவிதையைக் கண்டவுடன் எனக்கு சந்தேகம் கேட்க தோன்றி விடுகிறது ஸ்ரீ..)
     

Share This Page