1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இன்னும் வலிக்கிறது!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jan 19, 2012.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,038
    Likes Received:
    9,611
    Trophy Points:
    540
    Gender:
    Male
    குழப்பங்கள் எனைச் சூழ
    தனியனாக நின்றேன்.
    புழுக்கத்துடன் தலையுதற,
    யாரோ வரக் கண்டேன்.

    யார் அங்கே? என்றேன்.
    நீ வந்து நின்றாய்.
    ஏன் இங்கே? என்றேன்.
    விதிர்விதிர்த்துப் போனாய்.

    பெரிதான உன் விழிகள்
    நீர் நிறைந்து தளும்ப,
    சிதறிய கண்ணீர்த் துளிகள்
    தரையதனை நனைக்க,

    நீ நின்று விட்டுப் போனது
    என்னுள் உறைந்திருக்கிறது.
    உன்னை விட்டுக் கொடுத்தது
    இன்னும் எனைத் தைக்கிறது.
     
    1 person likes this.
    Loading...

  2. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    519
    Trophy Points:
    173
    Gender:
    Male
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,038
    Likes Received:
    9,611
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation, CRVenkatesh. Happy to receive a first from you. -rgs
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,038
    Likes Received:
    9,611
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks ILT, for adding this to your 'like's. -rgs
     
  5. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,148
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    காயப் படும் போது வலிக்கிறது தான். ஆனால் காலம் வலியை மறைக்கிறது. மனம் அதை மறக்கிறது ஸ்ரீ.
     
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,038
    Likes Received:
    9,611
    Trophy Points:
    540
    Gender:
    Male
    True Latha. Only that we do realize it very late. And about forgetting - its just like covering it up. A little poke and everything erupts. Thanks for your nice feedback. -rgs
     
  7. kayal89

    kayal89 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    "நீ நின்று விட்டுப் போனது
    என்னுள் உறைந்திருக்கிறது.
    உன்னை விட்டுக் கொடுத்தது
    இன்னும் எனைத் தைக்கிறது."

    Nice lines..... :)
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,038
    Likes Received:
    9,611
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Kayalvizhi, for your appreciation. -rgs
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    8,281
    Likes Received:
    18,018
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பெரிதான உன் விழிகள்
    நீர் நிறைந்து தளும்ப,
    சிதறிய கண்ணீர்த் துளிகள்
    தரையதனை நனைக்க,

    sri intha kaatchiyai ninaiththu paarththen .manathai urukkia varikal
     
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,038
    Likes Received:
    9,611
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Periamma, for your appreciation. -rgs
     

Share This Page