1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதழ் 1

Discussion in 'Stories (Fiction)' started by Anbusurya, May 17, 2016.

  1. Anbusurya

    Anbusurya Senior IL'ite

    Messages:
    5
    Likes Received:
    23
    Trophy Points:
    18
    Gender:
    Female
    இதழ் 1


    “குறைஒன்றும்இல்லைமறைமூர்த்திகண்ணா ..

    குறை ஒன்றும் இல்லைகண்ணா....”




    பாட்டின்ஒலியைகேட்டு மெல்லகண்விழித்தாள் ஷ்வெதா... சிணுங்கும்கைபேசியைஎடுத்து அலாரத்தைஅணைத்தாள்..மணி 5:30 என காட்டியது... திரைசீலையைவிளக்கிப்பார்த்தாள்...கருவானம்மறைந்துசெவ்வானம்உதயம் ஆகிக்கொண்டிருந்தது... உதட்டில்புன்னகைதவழ படுக்கயைவிட்டுஎழுந்தாள்...வாசல்கதவைதிறந்து கொண்டுதண்ணீர்தெளித்துபெருக்கிஅழகிய கோலம்ஒன்றைவரைந்தாள்ல....மேலும்அதில் கொஞ்சம்கலர்பொடியும்போட்டுஅழகுசேர்த்தாள்....வெள்ளிக்கிழமைஎன்றால்கோலத்திற்கு கோலாகலம்தான், நிறம்பூசிகொள்வதில்…


    மறுபடிவீட்டினுள் வரஇஞ்சிடீஇன்மணம்அம்மா எழுந்துவிட்டாள்என்று sms அனுப்பியது...டீகுடிக்கும் ஆர்வத்தில்வேகமாகபல்துளக்கினாள்... முகத்தை பூந்துவாலயில்துடைத்துகொண்டேகுட் morning அம்மாஎன்றுசொல்லும்இளயமகளைவாஞ்சயுடன் பார்த்தாள்அன்பரசி...
    டீஆறும்முன்நம்நாயகியைபற்றிதெரிந்துகொள்வோம்....

    ஷ்வெதா - இளமாறன்மற்றும்அன்பரசிதம்பதியரின் இரண்டாம்மகள்...23 வயது.... யோகாமற்றும்உடற்பயிற்சிசெய்துஒல்லியும்அல்லாதகுண்டும் அல்லாததேகஅமைப்பு.. அழகியகுண்டுகண்கள்....இயற்கையே லிப்ஸ்டிக்தீட்டினார்போல எப்போதுமேசிவந்தரோஜாஉதடுகள்......அவள்அக்காகூட’ நான்மட்டும் dentist ஆகிஇருந்தாகண்டிப்பாஉன்சிரிப்பைபோட்டோஎடுத்துதாண்டிஎன்க்லிநிக் போர்ட்ல மாட்டிஇருப்பேன்’னுசொல்லுகிறஅளவிர்க்குபளீர்வெள்ளைமுத்துபற்கள்.....எந்நேரமும்சிரித்தமுகமும்கனிந்த கண்களுமாய்இருக்கும் ஷ்வெதாவைஅனைவருக்கும் பிடித்துபோகும்... இவள் cbsc பள்ளி 12 ம்வகுப்பு மாணவர்களுக்குகணிதம்கற்றுதரும்ஆசிரியை....



    மூத்தவள்தீபாவயது 25... மருத்துவம்படித்துஅப்பா கட்டிகுடுத்தமருத்துவமனையில்பணியாற்றிவருகிறாள்...இருவரும்சகோதரிகளைவிடவும்நல்ல தோழிகழாகவேவாழ்ந்துவந்தனர்...வாரத்தில்மூன்றுநாள்சண்டைபோட்டாலும்நான்குநாட்கள் ஒற்றுமயாகவாழ்ந்துநல்லபிள்ளைகள்எனபேர் எடுப்போர்!!! ஒரேகருவரயில் 10 மாதம்வாசம் செய்ததைதவிரஇருவருக்கும்வேறுஎந்தவித ஒற்றுமையும்கிடையாது... உருவத்தாலும்சரி மனதாலும்சரி... தீபாஒல்லிதேகம்...அப்பாவைபோல்நிறம்...அதிகம்வாய்பேசமாட்டாள்...அமைதியாக விஷயங்களைஆறாய்வாள்... ஷ்வெதாஓநேர்எதிர்...படபடவேன pop-corn ஐ போல் பொறிவாள்...துருதுரு டைப்....எதிலும்ஒருவேகம்... பெரியவள் modern ட்ரெஸ்விரும்பி...சின்னவள் traditional டைப்...அவரவர் character ஏற்ப வேலைஅமைந்ததுஅதிர்ஷ்டம் இவர்களுக்குதந்தஅன்பளிப்பு......


    டீகப்காலியாகிவிட்டது…சோவாருங்கள்இன்றிய நடைமுறைக்குவருவோம்….ஹால்இல்மாட்டிஇருந்த கடிகாரத்தில்இருந்தகுக்கூ 7 தடவை சப்தமித்டது…”அடடேலேட்ஆய்டுச்செ" – ஷ்வெதா …. “அம்மாநான்போய்குளிக்ரென் “ என்றுகுளியல்அரைநோக்கிஓடியவளைஅப்போதுதான்எழுந்த தீபாசிரிப்புடன் கேட்டாள்…” ஆமாஇன்னிக்குஏதோ special ப்ரோக்ராம்னுசொன்னியேஎந்த saree கட்டபோற?” ப்யூரோவைதிறந்துமலங்கமலங்க விழிக்கும்குட்டிதங்கயைபார்க்கஅவளுக்குசிரிப்பு பொங்கிவந்தது…. “ அதுதான்தீப்புஒண்ணுமே புரியல…பேசாமநீயேஸெலெக்ட்பண்ணிஎடுத்துவை…நான்குளிச்சிட்டுவந்துகட்டிக்கிறேன்” என்று சொல்லிஅவசரமாய்குளியல்அறைக்குதஞ்சம்புகுந்தாள்…20 நிமிடங்கள்சென்றபின்குளித்து வந்தவளின்கண்களில்முதலில்பட்டதுஅந்தசிகப்பும் பச்சையும்கலந்தபட்டுபுடவை…ஒருநிமிடம்ஏதேதோ எண்ணங்கள்அலைமோதியது……”என்னடிஇந்த saree ஓகேவா ?” தீபாவின்குரல்அவளைகலைத்தது…..”ஸூபர்தீப்பு..” இதோரெடீஆகிவறேன்” என்றாள்……. “தீப்பு, அம்மாஓகேவா?” என்றுவந்துகேட்டவளை கண்கள்விரியபார்த்தால்தீபா…பச்சைநிறஸ்டோந்வர்க்வெச்சப்லௌஸ்…சிகப்புபட்டு,முந்தணாயில் மீண்டும்பச்சை….அழகாகநேர்த்தியாககட்டி இருந்தாள்…இவர்களின்அமைதியைபார்த்துமுகம்சுலித்த ஷ்வெதா “ I know…இதுலரொம்பகுண்ட தெரியரெந்ல “ எனகேட்கவும் “ சிலூசு…ரொம்பஅழகாஇருக்குடி, அப்புறம்நீகுண்டாஇல்ல chubby அ இருக்க, வாஉனக்குதலயவாரிவிடரேன்….ஆமா இந்தவெள்ளிக்கிழமைஆனாமஞ்சள்தேச்சி குளிக்கிற பட்டிக்காட்டுதனத்தஏன்தான்சேய்றீயோ”னுகடிந்துகொண்டேசீப்புடன்வந்து ஷ்வெதாவின்ஈரகூந்தலை அழகாபின்னிவிட்டாள்…வெளியேகாஃபீஐஉறிஞ்சீயபடிபேபர்படித்துகொண்டிருந்தஅப்பா “ . . .மா…பஸ்அமிஸ்பன்னீராத “ னுகுரல்கொடுத்தார்…”ஓகேபா” என்ற ஷ்வெதாஅவசரமாககண்ணாடிமுன்நின்றுகருப்புநிறஸ்டிகர்பொட்டை வைத்தாள்…கண்ணுக்குமைதீட்டினாள்…காதுக்குஅழகாதங்க ஜிமுக்கிஅணிந்தாள்….கையில்கருப்புவண்ணத்தில் ஒற்றைவைரம்பதித்தகோல்டந்டையல்வாச்ஐஅணிந்துகொண்டாள்…நறுமணம்வீசும்நெருக்ககட்டியமல்லிபூசரத்தைஅணிந்துகொண்டாள்...பாதி ஓட்டமும்பாதிநடையுமா அம்மாகுடுத்த lunch பாக்ஸ்ஐஎடுத்துஹாண்ட்பாக்ஐமாட்டியவளைஅம்மா முறைத்தாள்” எவ்ளோசீக்கிரம்எழுந்தாலும் tiffin saapda time இருக்காஉனக்கு, இந்தா pack
    பண்ணிட்டேன்போய்மறக்காம saapdu”….. “செல்ல அம்மா..லவ்யூ, evening லேட்ஆகும்மா, தீப்புபை “என்றுசொல்லிகொண்டேஅப்பாவின்வண்டியை நோக்கிநடந்தாள்…மகளைபெற்றதந்தைக்கு பெண்ணின்அழகைபார்த்துபெருமைபோங்கமனைவியைபார்த்தார்… பஸ்ஸ்டாப்ஐநோக்கி விரைந்தது bike….அந்தநெடியசாலையில் 30 அடிதூரத்தில் அவர்களுக்குமுன்விரைந்துசென்றுக்கொண்டிருந்தது பேருந்து..அப்பாமேலும்ஆக்ஸெலரேட்செய்து chase செய்துமகளை bus இல்ஏற்றிவிட்டார்… “bye பா " எனசொல்லியபடிபஸ்ஸில் எரியவளை அவள்தோழி ஷ்ரீகலாநக்கலாகமுறைத்தாள்..." எந்த வெள்ளிகிழமையாவத கரெக்ட்அ bus அ பிடிச்சிருக்கியா?" அசட்டுத்தனமாய்சிரிக்கும் தோழியைபார்த்துமேலும்பெரிதாய்சிரித்தாள்..."நீல எப்ப்டிடீசர்ஆணியோதெரில....இன்னும் குழந்தையாவேஇருக்க ஷ்வெதா” எனஉரிமாயாய்கடிந்துகொண்டாள்.... பின்இருவரும் mp3 ப்லேயர்எடுத்துஆளுக்குஒருகாதில்பொருத்திகொண்டார்கள்..கண்ணைமூடிபாட்டில்லயித்துபோகஆரம்பித்தாள்...." ஷ்ரீஉலகத்திலரெண்டுடைப்பீபல்தான்இருக்காங்கதெரியுமா....ஒண்ணுபாட்டம்யூஸிக்காகரசிகிறவங்க..இன்னோணுவரிகளுக்காகரசிகிறவங்க" எனஎப்போதோ ஷ்வெதாசொன்னதுஷ்ரீகுபுன்னகைவரவைத்தது...அதைபகிரஎண்ணிதிரும்பியவள்பாடலில்லயித்துஇருந்தவளைகண்டுஅவளைடிஸ்டர்ப்செய்யியமனமின்றிசாலையில்கண்பதித்தாள்.....அவளுக்கு ஷ்வெதாமேல்தோழமைகலந்தமரியாதைஉண்டு..... ஆடிபோகும்பேருந்துமற்றும்காதில்வந்துவிழுந்தமெல்லிசையிலும்இனிமையாய்சென்றபயணத்தைஅடுத்துவந்தபாடல் sudden ப்ரேக்போட்டது....." என்மேல்விழுந்தமழைதுழியேஇத்தனைநாளாய்எங்கிருந்தாய்"...திடுக்கிட்டுகண்விழித்தாள்.......கரையில்மோதும்அலையாய்வந்தஞாபகங்களைவலுக்கட்டாயமாகதூரம்தள்ளினாள்.... பாட்டைமாற்றினாள்.... ஏனோஇதேபோலசுலபமாய்நினைவுகளைமாற்றமுடியவில்லைமனிதனால்எனதோன்றியது..... இலக்கில்லாமல்வேடிக்கைபார்த்தவளின் கண்ணில்சிவலிங்கம்பட்டது....." என்மனத்தைஒருநிலைப்பபடுத்து" எனமணமுறுகிவேண்டினாள்.... மனம்லேசானது...



    ஆனால்அந்தநிம்மதிஇன்னும்சிலதுழிகள்மட்டும்தான்எனஅவளுக்குதெரியவில்லை.... தெரிந்திருந்தால்!!!!!
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Anbusurya good start with traditional Friday .
     
  3. Deepu04

    Deepu04 IL Hall of Fame

    Messages:
    2,857
    Likes Received:
    1,484
    Trophy Points:
    308
    Gender:
    Female
  4. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hi Anbusurya, good start... i remember you posting this story under the title 'Mudhal Thural'. Was eagerly waiting for you to continue it... Happy that you are back...

    Please request the moderators to close any one thread so that the readers won't get confused. Awaiting eagerly to read the next episode.
     
  5. siddhuamma

    siddhuamma New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Thanks, after a very long time iam getting to read a tamil story.... keep going
     

Share This Page