1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

இதம் தரும் இனிய தமிழ் பாடல் வரிகள்

Discussion in 'Music and Dance' started by veni_mohan75, Aug 17, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படம் : நிழல்கள்
    இசை : இளையராஜா
    பாடியவர் : தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன்
    பாடல் : வைரமுத்து
    வெளியான ஆண்டு : 1980



    பூங்கதவே தாழ் திறவாய்
    பூங்கதவே தாழ் திறவாய்
    பூவாய் பெண் பாவாய்
    பொன் மாலை சூடிடும்
    பூவாய் பெண் பாவாய்
    பூங்கதவே தாழ் திறவாய்

    நீரோட்டம் போலோடும்
    ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
    ஆஹா ஆஹா ஆனந்தம்
    ஆடும் நினைவுகள் பூவாரம்
    காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
    காதலில் ஊறிய ராகம்..ம்ம்.

    பூங்கதவே தாழ் திறவாய்
    பூவாய் பெண் பாவாய்

    திருத்தேகம் எனக்காகும்
    தேனில் நனைந்தது என் உள்ளம்
    பொன்னாரம் பூவாழை
    ஆடும் தோரணம் எங்கெங்கும்
    மாலை சூடும் மங்கையிடம்
    மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.

    பூங்கதவே தாழ் திறவாய்
    பூங்கதவே தாழ் திறவாய்
    பூவாய் பெண் பாவாய்
    பொன் மாலை சூடிடும்
    பூவாய் பெண் பாவாய்
    ம்ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..
    ம்ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படம்: சலங்கை ஒலி
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: Sp பாலசுப்ரமணியம், s ஜானகி

    மௌனமான நேரம்
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
    மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
    ஏனென்று கேளுங்கள்
    இது மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்

    இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
    புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ
    குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
    குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
    ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
    நீ வந்து ஆதரி
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்

    இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
    கொடியின் மலர்கள் குளிர் காயும் நேரமோ
    பாதை தேடியே பாதம் போகுமோ
    பாதை தேடியே பாதம் போகுமோ
    காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
    தனிமையோடு பேசுமோ
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    இது மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
    மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
    ஏனென்று கேளுங்கள்
    இது மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்: 7G ரெயின்போ காலனி
    பாடல்:கனா காணும்
    பாடகர்கள்: ஹரிஷ் ராகவேந்தரா, மதுமிதா, உஸ்தாத் சுல்தான் கான்
    இசை:யுவன் ஷங்கர் ராஜா
    பாடல் ஆசிரியர்: Na. Muthukuma

    கனா காணும் காலங்கள்
    கரைந்தோடும் நேரங்கள்
    கலையாதல் கோலம் போடுமோ?
    விழி போடும் கடிதங்கள்
    வழி மாறும் பயணங்கள்
    தனியாக ஓடம் போகுமோ?

    இது இடைவெளி குறைகிற தருணம்
    இரு இதயதில் மெல்லிய சலனம்
    இனி இரவுகளின் ஒரு நரகம், இளமையின் அதிசயம்
    இது கத்தியில் நடந்திடும் பருவம்
    தினம் கனவினில் அவரவர் உருவம்
    சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும், கடவுளின் ரகசியம்

    உலகே மிக இனிதிடும் பாஷை
    இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
    மெதுவ இனி மழை வரும் ஓசை ஆஹ்...

    (கனா காணும் காலங்கள்...)

    நனையாத காலுக்கெல்லாம், கடலோடு உறவில்லை
    நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பேரில்லை
    பறக்காதல் பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
    திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
    தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ
    திறி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ

    தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
    தோழமையில் அது கிடையாதே
    தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
    தடுதிடவே இங்கு வழி இல்லையே ஆஹ்...

    (கனா காணும் காலங்கள்...)

    இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே
    யேகாந்தம் பூசிகொண்டு அந்த்ஹி வேளை அழைக்கிறேஸ்
    அதி காலை நேரம் எல்லாம், தூங்காமல் விடிகிறதே
    விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
    நடை பாதை கடலில் உன் பெயர் படிதால்
    நெஞ்சுக்குள் யேனோ மயக்கங்கள் பிறக்கும்

    பட படப்பாய் சில கோபங்கள் தோன்றும்
    பனி துளியாய் அது மறைவது யேன்?
    நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை
    மன நடுக்கம் அது மிக கொடுமை

    (கனா காணும் காலங்கள்...)
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படம்: நட்பு
    பாடியவர்கள்: K.j.யேசுதாஸ் & s.ஜானகி
    இசை: இளையராஜா



    அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
    அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
    காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
    வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
    ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

    (அதிகாலை சுபவேளை……… )

    அன்பே வா வா அணைக்கவா நீ நிலவுக்குப் பிறந்தவளா
    போதை வண்டே பொறுத்திரு இன்று மலருக்குத் திறப்பு விழா
    உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
    உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே
    ஒரு பாரம் உடை மீறும் நிறம் மாறும் தனியே
    இதழோரம் அமுதூறும் பரிமாறும் இனியே
    அடி தப்பிப்போகக் கூடாதே

    (அதிகாலை சுபவேளை…….. )

    தென்றல் வந்து தீண்டினால் இந்ததளிர் என்ன தடை சொல்லுமா
    பெண்மை பாரம் தாங்குமா அந்த இடை ஒரு விடை சொல்லுமா
    என்னைச் சேர்ந்த உன்னுள்ளம் ஈரம் மாறுமா
    தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா
    இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
    மலர்மாலை அணியாமல் உறங்காது மனது
    இது போதும் சொர்க்கம் வேறேது

    அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
    அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
    காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
    வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
    ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

    (அதிகாலை சுபவேளை…….)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படம்: கண்ணுப்பட போகுதய்யா
    இசை: எஸ். ஏ. ராஜ்குமார்
    பாடியவர்: ஹரிஹரன்

    மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு
    பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு

    மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு,
    பொட்டழகு, பொட்டழகு
    பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு
    பல்லழகு, பல்லழகு

    பத்து விரல் பூவழகு, பாதம் தங்க தேரழகு
    பத்து விரல் பூவழகு, பாதம் தங்க தேரழகு
    வானம் விட்டு மண்ணில் வந்தாள் நிலவல்ல பெண்ணழகு
    (மூக்குத்தி முத்தழகு)

    மருதாணி கொடி போல மவுசாக அவ நெரமா
    ஆஹா என்ன நடையோ, ஆஹா அன்ன நடையோ,
    மழை பெஞ்ச தரை போல பதமாக நானிருப்பேன்
    ஆஹா என்ன அழகோ, அஹா வண்ண மயிலோ
    வலை வீசும் கண்ணழகு, வளைந்தாடும் இடையழகு
    கருநாகக் குழல் அழகு, கற்கண்டு குரல் அழகு
    மலையாள மலையில் மலர்ந்த மலர்க்காடு முள்ளழகு
    (மூக்குத்தி முத்தழகு)

    கொண்டவனே கோயில் எனும் குலமகளா அவள் இருப்பா
    அஹா நல்ல மனசு, அஹா தங்க மனசு
    தன் முகத்தெப் பார்ப்பதற்கும் என் முகத்தில் அவள் முழிப்பாள்
    ஆஹா ரொம்ப புதுசு, அய்யாக்கேத்த பரிசு
    கார்த்திகையில் வெயில் தருவா, சித்திரையில் மழை தருவா
    விண்மீன்கள் சேர்த்துவைத்து வீட்டில்
    விளக்கேற்றி வைப்பாள்
    தாயைப்போல பாசம் சொல்லி
    தமிழ்பெண்ணாய் வாழ்ந்திருப்பாள்

    மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு,
    பொட்டழகு, பொட்டழகு
    பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு
    பல்லழகு, பல்லழகு
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:கஜினி
    பாடல்:ஒரு மாலை
    பாடகர்கள்: கார்த்திக்
    இசை:ஹரிஸ் ஜெயராஜ்
    பாடல் ஆசிரியர்:தாமரை

    ஒரு மாலை இள வெயில் நெரம் அழகான இலை உதிர் காலம்
    ஒரு மாலை இள வெயில் நெரம் அழகான இலை உதிர் காலம்
    சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே
    சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே

    அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
    இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
    அவள் நின்று பெசும் ஒரு தருணம்
    என் வாழ்வில் சக்கரை நிமிடம்
    ஈர்கும் திசயை அவளிடம் கண்டேனே
    கண்டேனே கண்டேனே

    ஒரு மாலை இள வெயில் நெரம் அழகான இலை உதிர் காலம்
    சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே
    சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே

    பார்து பழ்கஹிய நாங்கு தினங்களில்
    நடை உடை பாவனை மாற்றி விட்டாள்
    ஸாலை முனைகளில் துரித உணவுகள்
    வாங்கி உண்ணும் வாடிக்கை காடி விட்டாள்

    கூச்சம் கொண்ட தென்றலா இவள் ஆயுள் நீண்ட மின்னலா
    ஊனக்கெட்ற்ற ஆளக எனை மாட்றி கொண்டனே

    ஒரு மாலை இள வெயில் நெரம் அழகான இலை உதிர் காலம்
    சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே
    சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே

    பெசும் அழகினை கேட்டு ரசிதிட
    பகல் நெரம் மொத்தமாய் கொடுதேனே
    தூங்கும் அழகினை பார்து ரசிதிட
    இரவெல்லம் கண்ண் விழித்து கிடந்தேனே
    பனியில் சென்றால் உன் முகம் என் மேல் நீரை இரங்கும்
    ஓஹ் தலை சாய்து பார்தாயே தடுமாறி போனனே

    ஒரு மாலை இள வெயில் நெரம் அழகான இலை உதிர் காலம்
    சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே
    சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே

    அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
    இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
    அவள் நின்று பெசும் ஒரு தருணம்
    என் வாழ்வில் சக்கரை நிமிடம்
    ஈர்கும் திசயை அவளிடம் கண்டேனே
    கண்டேனே கண்டேனே
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : சிம்லா ஸ்பெஷல்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடல்: வாலி
    பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
    உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

    தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
    நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்

    ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
    ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
    சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
    உன் கையில் அந்த நூலா
    நீ சொல்லு நந்தலாலா

    ( உனக்கென்ன மேலே )

    யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
    யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
    பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
    பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    நானென்ன கள்ளா பாலா
    நீ சொல்லு நந்தலாலா

    (உனக்கென்ன மேலே)
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: சொல்லாமலே
    இசை: போபி
    பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
    வரிகள்: அறிவுமதி

    சொல்லாதே சொல்லச் சொல்லாதே
    தள்ளாதே தள்ளிச் செல்லாதே
    உன்னை நான் பாட சொல் ஏது
    உயிர் பேசாதே பேசாதே..
    (சொல்லாதே..)

    மௌனம் கொண்டு ஓடி வந்தேன்
    வார்த்தை வரம் கேட்டாய்
    காதல் மொழி வாங்கி வைத்தால்
    நீயும் சொல்ல மாட்டாய்
    நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே
    மனதை தொலைத்தேன் எடுத்தாய் நீயே
    உன் பேரை நெஞ்சுக்குள் வாசித்தேன் ஸ்வாசித்தேன்
    காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும்
    இங்கு ஏதோ ஏதோ ஊடல்
    (சொல்லாதே..)

    காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்
    காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகு தூரம்
    நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு
    கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு
    சொல்லாத சொல்லெல்லாம் அர்த்தங்கள் சொல்லுமே
    என்னவோ இது என்னவோ இந்த காதல் ஈரத் தீயோ..
    (சொல்லாதே..)
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: வெயில்
    இசை: ஜி.வி.பிரகாஷ்
    பாடல்: நா. முத்துக்குமார்
    பாடியவர்: திப்பு, பிரசன்னா, ஜாஸி கிஃப்ட், கைலாஷ் கெர்


    வெயிலோடு விளையாடி
    வெயிலோடு உறவாடி
    வெயிலோடு மல்லுக்கட்டி
    ஆட்டம் போட்டோமே

    நண்டூரும் நரி ஊரும்
    கருவேலங் காட்டோரம்
    தட்டானைச் சுத்தி சுத்தி
    வட்டம் போட்டோமே

    பசி வந்தா குருவி முட்டை
    தண்ணிக்கு தேவன் குட்டை
    பறிப்போமே சோளத்தடடை
    புழுதி தான் நம்ம சட்டை


    (வெயிலோடு)


    வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
    வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
    தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
    தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்

    அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
    கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
    அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
    பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்

    பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
    ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
    வெயிலத் தவிர வாழ்க்கையில
    வேற என்ன அறிஞ்சோம்


    (வெயிலோடு)


    வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
    பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
    காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
    ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்

    ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
    கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
    எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
    அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்

    தொப்புள்கொடியைப் போலத்தான்
    இந்த ஊரை உணர்ந்தோம்
    வெயிலைத் தவிர வாழ்க்கையில
    வேற என்ன அறிஞ்சோம்

    (வெயிலோடு)
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: பொறி
    இசை: தினா
    பாடியவர்கள்: M.பாலகிருஷ்ணா, மதுஸ்ரீ


    ஆண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
    பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

    பெண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
    பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

    ஆண்: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
    விளையாட்டுப் பிள்ளைகளின் செல்ல கோபம்

    பெண்: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே

    (பேருந்தில்)

    ஆண்: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
    பருவத்தில் வருகிற முதல் கூச்சம்

    பெண்: பரிட்சைக்கு படிக்கிற அதிகாலை
    கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

    ஆண்: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
    அன்பே அன்பே நீதானே
    அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
    அன்பே அன்பே நீதானே

    பெண்: தினமும் காலையில் எனது வாசலில்
    கிடக்கும் நாளிதழ் நீதானே

    (பேருந்தில்)
    (பேருந்தில்)

    ஆண்: தாய் மடி தருகிற அரவணைப்பு
    உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

    பெண்: தேய்பிறை போல் படும் நகக் கணுக்கள்
    வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

    ஆண்: செல்ஃபோன் சிணிங்கிட குவிகிற கவனம்
    அன்பே அன்பே நீதானே
    பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
    அன்பே அன்பே நீதானே

    பெண்: எழுதும் கவிதையின் எழுத்துப் பிழைகளை
    ரசிக்கும் வாசகன் நீதானே

    (பேருந்தில்)
    (பேருந்தில்)
     

Share This Page