1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆத்மாவும் அதன் அவதாரங்களும்!

Discussion in 'Regional Poetry' started by Poetlatha, Jun 3, 2016.

  1. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இவ்வலைத்தளத்தில் தான் எத்தனை ஆத்மாக்கள்! ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.

    பூதக்கண்ணாடியுடன் உற்று உற்று பார்த்து, சிறு வரிகளில் சிரிக்க வைக்கும் @GoogleGlass.

    நான் தான் பாஸ், சொல்வதெல்லாம் செய்ய வேண்டும் என்று இந்த வலைத்தளத்தில் வலம் வரும் @kaniths .

    லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்று கவிதை எழுதும் @periamma

    ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூவின் முகம் எங்கள் தேவி @jskls இன் முகம்.

    மாயக்கண்ணனின் குழந்தைத்தனத்தை அகத்தில் அழகாக சுமக்கும் நம் அன்னை @iyerviji

    இரவும் பகலும் ஆந்தையை போல் IL மரத்தில் உட்கார்ந்து கொண்டு அழகான விமர்சனங்களை அள்ளி கொட்டுவதில் மன்னன் நம் @Cheeniya

    வயிறு வலிக்க சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைப்பார் நமது @meenasankaran

    ஒளியும் அழகும் உருவத்தில் மட்டும் இல்லாமல் உள்ளத்திலும் இருக்கு என்பதற்கு எடுத்துக்காட்டு @rgsrinivasan

    Cheeniya வுக்கு போட்டியாக அல்லும் பகலும் விழித்திருக்கும் ஆந்தையாக சாட்சிகள் பலவுடன் ஆனந்தமாக எழுதும் நம் @satchitananda

    ஷீர்டி சாய்பாபாவின் பாவத்துடன் பக்தியும் பாசமும் நமக்கு அளிக்கும் @suryakala

    To be continued......

    Poetlatha
     
    Last edited: Jun 3, 2016
    iyerviji, vaidehi71, Cheeniya and 3 others like this.
    Loading...

  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    சூப்பர் சூப்பர்

    ஆத்மா கொஞ்சம் அல்லாடுது பிசியா, அப்புறமா ஆசுவாச படுத்திட்டு வாரேன் :)
     
    Poetlatha likes this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Wonderful! now you keep me wondering what / who would come next .... Can't wait.
     
    Poetlatha likes this.
  4. Cheeniya

    Cheeniya Super Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    12,638
    Likes Received:
    16,943
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Dear Latha
    Super!
    I am a single-finger typist even on an English keyboard! A big zero in vernacular typing.
    I thoroughly enjoyed this Snippet! I am delighted at being compared with my dearest Satchi.
    Sri
     
    vaidehi71 and Poetlatha like this.
  5. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Hi,

    That so good. Enjoyed it a lot.

    Thanks,
    Vaidehi
     
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    வண்ணமயமான பூக்கள்
    என்னமயமான பாக்கள்
    என வலம் வரும்
    ஐ எல்லின்
    பாசக்கார
    பயபுள்ள

    @Poetlatha
     
    periamma, Poetlatha and Cheeniya like this.
  7. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    To all my friends who read and commented here: a big thanks for your fb's and appreciation.
    @GoogleGlass : you are funny, witty, and friendly always. When I got this idea you came to my mind first... Btw, your poem is so cute!
    @jskls : this was my first version, there is a second version, many more friends are there in it... which I'm trying to expand even further and will post shortly...I wrote down all these long long ago...but didn't post as I was still working on...and then it got lost/hidden in my docs and I'm discovering it from my doc world!
    @Cheeniya : Sir, I am not good in writing directly in tamil language, (I transliterate my ideas, songs, poems, story, and get help from my husband and friends to help me to write it correctly in tamil language and save it in my google docs and copy paste to this site.
    @vaidehi71 : wait and see my dear you are caught in the net too!
     
    Last edited: Jun 3, 2016
    GoogleGlass and vaidehi71 like this.
  8. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Ha Ha Ha...:lol:

    Latha, wondering what it could be!!:confused::shocked:
     
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    image.jpeg
    அன்பு மலர் பொழியும் மலருக்கு
    இந்த மென்மையான வண்ண மலர்கள்
    என்றும் தங்கள் வாழ்வின் பாதையில்
    நிறைந்து வாழ்வையும் நிறைக்கட்டும்
     
  10. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Wow, super Latha dear, apt description about each one , waiting for next

    எல்லோர் உள்ளத்தை கவர்ந்து உதட்டில் புன்னகை வரவழைக்க தெரியும் Poetlatha

    Cheeniya Sir's liked it very much, you are too good Latha dear
     
    vaidehi71, Poetlatha and jskls like this.

Share This Page