1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆட்டுக்குட்டியும் நாய்க்குட்டியும்

Discussion in 'Regional Poetry' started by nerunchi, Dec 3, 2011.

  1. nerunchi

    nerunchi New IL'ite

    Messages:
    11
    Likes Received:
    18
    Trophy Points:
    8
    Gender:
    Female
    உன்னை எங்கும் என்றும்
    தொடர நினைத்தேன்
    மேரியின் ஆட்டுக்குட்டி போல

    விலகி விலகிச் சென்றாய்
    விடாமல் தேடித் தேடி
    இணையங்களில் கண்டுகொண்டேன் !!


    (நீ
    தேவதைகளின் தொலைபேசி அழைப்பில் மகிழ்வதையும்
    மற்ற பெண்களை பாராட்டு மழையில் நனைப்பதையும்
    அவர்கள் தேவைக்காக உன் நட்புக்கரம் நீட்டுவதையும்
    அவர்கள் தோளில் சற்று சாய்ந்து இளைப்பாற நினைப்பதையும்
    அவர்கள் மடியில் முகம் புதைத்து ஆறுதல் அடைய விரும்புவதையும்)

    நாம் பிரிந்த சோகத்தில் நீ உன்னையே மறந்தாய் என்று
    நீ கூறும் காரணங்கள் என் தலையில் பாறாங்கற்களாய்
    இப்போது கல்லடிபட்ட தெரு நாயாய்
    தொடர முடியாது தோற்று நிற்கிறேன் !!
     
    vaidehi71 likes this.
  2. ArunaRSanthosh

    ArunaRSanthosh Platinum IL'ite

    Messages:
    2,282
    Likes Received:
    765
    Trophy Points:
    215
    Gender:
    Female
  3. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    காயங்கள் ஆற கடவுளை பிரார்த்திப்போம்
     
  4. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    நெஞ்சில் நெருஞ்சியாய் நெருடும் கவிதை......:thumbsup
     

Share This Page