1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு பொய்யும் .... காதலும் ...

Discussion in 'Stories in Regional Languages' started by shiviz, Oct 22, 2012.

  1. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    very nice story... waiting for the next update...
     
  2. anadev16

    anadev16 Silver IL'ite

    Messages:
    117
    Likes Received:
    84
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi,

    when is the next episode I m tensed more than shakthi.:drowning:drowning:drowningPlease post it soon. Story is very nice. Please complete this and start the next one.
     
    1 person likes this.
  3. veenago

    veenago Bronze IL'ite

    Messages:
    77
    Likes Received:
    49
    Trophy Points:
    38
    Gender:
    Female
    very nice story.i can guess the ending! :)
     
  4. vidhya3b

    vidhya3b IL Hall of Fame

    Messages:
    2,502
    Likes Received:
    1,074
    Trophy Points:
    308
    Gender:
    Female
    But author is yet to post it herself :-(
     
  5. accool

    accool Silver IL'ite

    Messages:
    187
    Likes Received:
    103
    Trophy Points:
    93
    Gender:
    Female
    sisssssssss

    post the climax epi plssssss........
     
  6. krishnaroopa

    krishnaroopa Junior IL'ite

    Messages:
    29
    Likes Received:
    10
    Trophy Points:
    13
    Gender:
    Female
    final episode.. pls update soon
     
  7. Deepu04

    Deepu04 IL Hall of Fame

    Messages:
    2,857
    Likes Received:
    1,484
    Trophy Points:
    308
    Gender:
    Female
    came here to read the final update... hmmm disappointed... please post the post soon.
     
  8. gopika1406

    gopika1406 New IL'ite

    Messages:
    24
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    hey
    nice story.pls update the climax soon
     
  9. banujaga

    banujaga Gold IL'ite

    Messages:
    658
    Likes Received:
    356
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Hi,

    Nice story. Waiting for the next episode. Please update soon

    Banu
     
  10. shiviz

    shiviz Gold IL'ite

    Messages:
    318
    Likes Received:
    320
    Trophy Points:
    123
    Gender:
    Female
    சக்தி அவசரமாய் ஜன்னல் வழியே பார்த்தாள். மோகன் மற்றும் பார்வதியின் முதுகு புறம் தான் தெரிந்தது. ஒரு பெரு மூச்சுடன் வந்து திரும்பவும் அமர்ந்து கொண்டாள் . கோபத்திலும் குழப்பத்திலும் கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நின்றது.

    2 நிமிடங்களுக்கு பிறகு ஹால் ஒரே அமைதியாய் இருக்க ஏதோ ஒரு குழப்பத்துடன் ரூம் வாசலுக்கு வந்து ஹால் ஐ பார்க்க அங்கே அவள் கண்ட காட்சி ,

    ராஜி மோகன் ஐ கட்டி கொண்டு மௌனமாய் கண்ணீர் வடித்து கொண்டு நின்றார். மோகனின் கண்களில் ருந்தும் கண்ணீர் ... சுற்றி நின்ற் மற்றவர்களும் கண்களில் கண்ணீருடன் இவர்களின் மௌன மன்னிப்பை பார்த்து கொண்டு நின்றனர் .

    ஷக்தி க்கு தன் கண்களையே நம்ப முடிய வில்லை . விழிகளில் தேக்கிய ஆச்சர்யத்துடன் நடப்பதை ஒரு கனவு போல் பார்த்து கொண்டு நின்றாள் .

    பார்வதி சென்று மோகனின் தோளை தொட்டு ரொம்பவும் உணர்ச்சி வாச பட வேண்டாம் என்று சொன்ன உடன் தான் அண்ணனும் தங்கையும் தன்னிலைக்கு வந்தனர் .

    மோகன் கையில் கட்டுடன் நின்றிருந்த ராம் ஐ கேள்வியுடன் பார்த்தார்.

    ராம் அவசரமாக மோகனின் காலை தொட்டு கும்பிட்டான் . மோகன் அவனை 7
    உச்சி மோந்து விட்டு கையை பார்த்தார்.

    ராம் "அது ஒரு சின்ன accident மாமா " என்றான்.

    "ராஜேஷ் அவசரமாக "இல்லைப்பா .. அது என்னால தான் ..." தலையை குனிந்த படியே நடந்த வற்றை கூறினான் .

    ராமின் அருகில் சென்று அவனை தழுவி கொண்டு மன்னிப்பும் கேட்டான் .

    மோகனின் மனது நிறைந்து இருந்தது . தன் மகனின் தப்பை பெரிது படுத்தாமல் அவனை காட்டி கொடுக்காமல் பேசிய ராமின் பெருந்தன்மையை நினைத்து பெருமிதமாய் இருந்தது அவருக்கு.

    ராஜேஷ் ஐ நினைத்து தன் கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்தார்.

    ராஜி அவசரமாக "அதற்கு என்ன அண்ணா ... அவனுக்கு ஒரு கால் கட்டு போட்டா எல்லாம் சரியா போகுது" என்றார்..


    ராஜேஷ் ஒர கண்ணால் அங்கே நின்று இருந்த ரம்யாவை பார்த்ததை சக்தியை தவிர வேறு யாரும் கவனிக்க வில்லை.

    ஷக்தி தன மனதிற்குள் போச்சுடா .. இது வேறயா ..என்று நீனைத்து கொண்டாள் .

    அவசரமாய் ஓடி சென்று மோகனை கட்டி கொண்டாள் .
    மோகன் அவள் தலையை வருடியவாரே "சந்தொசமாமா ?? " என்றார்.

    "அப்பா ... ஆனா எப்படி ??? " அவள் முடிபதர்க்குள் சபாபதி மோகனின் உதவிக்கு வந்தார்.

    "அத நான் சொல்றேன்மா ... உங்க அப்பாக்கு ராஜி மேல எவ்ளோ கோபம் இருக்கோ அத விட அதிகமா பாசம் இருக்குனு எனக்கு தெரியும் .... ரெண்டு பெரும் பேசி கிட்டாலே இந்த பெரிய ப்ரொப்லெம் ஒன்னும் இல்லாம போய்டும்னு நெனச்சேன்... சோ மொதல கிருஷ்ணமூர்த்தி கிட்ட பேசினேன்.
    அப்புறம் நானும் அவனும் பிளான் பண்ணி உங்க அப்பாவையும் அத்தையையும் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம conference போட்டு உங்க அப்பா பத்தி நான் வேணும்னே தப்பா பேச உங்க அத்தைக்கு வந்துதே கோபம் ... அப்புறம் ஒரு பெரிய செண்டிமெண்ட் டிராமாவே நடந்துது ... இன்னைக்கு நீங்க இங்க பார்த்தது எல்லாம் சும்மா... " உற்சாகத்துடன் சொல்லி முடித்தார் .

    மோகன் சபாபதியின் கைகளை பற்றி கொண்டு நன்றி சொன்னார்.

    சக்தி நிமிர்ந்து ராமை பார்த்தாள் . அவளின் பார்வையின் பொருள் புரிந்தவனாய் அவள் அருகில் வந்து , "நான் தான் உனக்கு சுச்பென்சே ஆ இருக்கட்டுமேனு சொல்ல வேண்டாம் நு சொல்லி இருந்தேன் ... சாரி" என்றான் ....

    சக்தி மௌனமாய் தலை குனிந்து கொண்டாள் .

    எல்லாரும் நகைத்த வாறே அடுத்த கட்ட வேலையில் இறங்கினர். நல்ல நேரம் முடிவதற்குள் தட்டு மாற்றி கொண்டனர். சாப்பிட்டு அனைவரும் பேசி கொண்டு இருக்க , மோகன் சக்தி இடம் "ராமிற்கு வீட்டை சுற்றி காமி மா " என்றார் .

    சக்தி ராமை அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றாள் . சக்தியின் இடையை வளைத்து தன் அருகில் இழுத்து கொண்ட ராம் "என்ன என் மேல் கோபமா ?" என்றான்

    "கோபமா?? நடக்குறது எல்லாம் நிஜம் தானா? கடவுளே கனவாகிட கூடாதேன்னு வேண்டி கிட்டு இருக்கேன் . "

    "ஒத் கனவானு டவுட் ஆ இருக்கா? நிஜம் தானு ப்ரோவ் பண்ணட்டா ?? " என்றவாறு அவளை இன்னும் இறுக்கி கொண்டு அவளின் விழிகளை பார்த்தான் .
    அவள் நாணத்துடன் தலை குனிந்து கொண்டாள்


    முற்றும்
     
    4 people like this.

Share This Page