Dear Lakshmi @jskls -Beautiful poem ! It was like a gentle breeze...In my happiness,I took liberty, hope you would not mind.. Apologies to non Tamil readers. It is just an attempt(pathetic) to translate Lakshmi's beautiful version. இன்பம் துன்பமிவை அனைவர்க்கும் பொதுவுணர்வே! உனதை நான் உணர, எனதை நீ உணர, நீ, நான் நாமாகலாம்! மெய்வண்ணம் பல உண்டு விழிகள் காண்பதற்கு! என் கண்ணில் உன் வண்ணம், உன் கண்ணில் என் வண்ணம், காணவியலுமெனில் வானவில் நம்முலகம்! இதயங்கள் பாடிடவே, இசையும் அசையுமுண்டு! உன்னிசை நான் பாட, என்னிசையில் நீ ஆட, மெல்லிசை மலர்ந்திடுமே! அன்பைத் தந்து பெறல் அனைவரின் ஆசையன்றோ? உன்னன்பு நானுணர, என்னன்பை நீயுணர, அகிலம் அன்பாகும்,உலகம் அழகாகும்!
Wow I liked the way you related things especially the last para about love.. So romantic that was.. Very nice writing
lovely poem....matching of wavelength is the key to harmony....and that is not that easy.....both should not talk at a time...when one tells; other should listen....compromise is very important.