1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

You Look Like Aishwarya Rai's Twin Sister -Parallel Paranthaman

Discussion in 'Varalotti Rengasamy's Short & Serial Stories' started by varalotti, Feb 28, 2011.

  1. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    சாரி மலர் முதல்ல மறந்துட்டேன். காலைல ஆறு மணிக்குப் போட்டதால வந்த பிரச்சினை. இப்போ சேத்துட்டேன். சந்தோஷம் தானே
     
  2. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,330
    Likes Received:
    2,722
    Trophy Points:
    315
    Gender:
    Female
    Hi Sridhar Sir,

    Simply nice one for the start of the week...

    Uma
     
  3. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Sridhar

    Great blog
     
  4. smiley2009

    smiley2009 New IL'ite

    Messages:
    13
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Dear Sridhar Sir,
    Great leasson delivered in a verry crisp way. It is soo true that, we need to ignore hurtful comments, comments - which will make us only miserable.
    Verry apt lesson for monday morning Sir.

    Thank you soo muchh,
    Take care
    Smiley
     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Sridhar,
    Last time it was the wadrobe and now the kitchen a...:)

    This rule is just like...'tell me who your friends are..I will tell who you are .." nu maadhiri irukku..

    As you had pointed out, if the ruler is capable, we can measure the table...but if it is not..just ignore to have a peaceful day...
    Got the message!

    sriniketan
     
  6. AkilaMani

    AkilaMani Local Champion Staff Member IL Hall of Fame

    Messages:
    3,575
    Likes Received:
    3,327
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Dear sir,

    I wanted to read it yesterday, but couldn't, so i made it a point to read it first thing this morning. You have no idea what a calming it effect it had on my heart. i had been so stressed out because of few personal things recently and most of it was the fact of being judged and not being able to share it with anyone. Thank you sir.

    Akila.
     
  7. SuccessMinded

    SuccessMinded Gold IL'ite

    Messages:
    1,563
    Likes Received:
    411
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Nice one... well written :)
     
  8. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    thanks a lot, ice.
    sridhar
     
  9. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    Dear Sindhu,
    That was a profound quote. Judgments are sometimes best when left ignored.
    I blindly respect only the judgment of my Doctor and the hairdresser. For the rest I just judge their judgment.
    thanks for coming in,
    sridhar
     
  10. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    காலைல ஆறு மணிக்கு எப்போ கரண்ட் போகப்போவுதோன்னு பயந்துக்கிட்டே போட்டதுல பட்டத்தப் போட மறந்துட்டேன். ஆனா அப்பறம் சேத்துட்டேன்.

    பொதுவா மதுரைப் பக்கம் ஒரு பொண்ணப் பாத்து அழகா இருக்கேன்னு சொன்னா செருப்பத் தூக்கிருவாளுக. ஆனா நான் ரெண்டு தரம் சொல்லித் தப்பிச்சிருக்கேன். அழகாயிருக்கேங்கற கமெண்ட் எந்தவித உள் நோக்கமும் இல்லாம தன்னிச்சையா நாபிக்கமலத்துலருந்து வர நாதம் மாதிரி வரும் போது பிரச்சினையில்ல.
    எனக்கு தெரிஞ்சி பத்து வருஷத்துக்கு முன்னால போஸ்ட் ஆபீஸ்ல விகடனுக்குக் கதை அனுப்பிக்கிட்டு இருந்த போது நல்லச் சிவப்பு சூடிதார் போட்ட ஒரு பொண்ணு டக்குன்னு முன்னால வந்து நின்னுச்சி.
    "உன் டிரஸ் ரொம்ப அழகாயிருக்கும்மா" ன்னு சொன்னப்ப அந்தப் பொண்ணு முகத்துல வழிஞ்ச சந்தோஷத்த வச்சி ஒரு கவிதையே எழுதலாம்.
    போன வாரம் எங்க ஆபீஸ் இருக்கற ஃப்ளாட்டுல ஒரு பொண்ணு பளிச்சுன்னு மஞ்ச சாரி கட்டிக்கிட்டு முன்னால ரோட்ட கடந்து போச்சு. பைக்ல வந்துகிட்டு இருந்த நான் போற போக்குல "இன்னிக்கு என்ன விசேஷம் சூப்பரா இருக்கீங்க" ன்னு சொன்னேன். "ரொம்ப தேங்க்ஸ்" னு நாலு ஊருக்குக் கேக்கற மாதிரி கத்திச்சி.

    இருந்தாலும் தேவையில்லாம ஒரு பொண்ணுகிட்ட போய் நீங்க ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கீங்கன்னு சொன்னா .. என்ன செய்வாங்கன்னு தெரிஞ்சிக்கவே கொஞ்சம் பயமா இருக்கு.
    வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்.
    அன்புடன்
    வரலொட்டி

     

Share This Page