1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Who Is God

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jan 3, 2020.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பூஜ்ஜியத்துக்குள்ளேஒருராஜ்ஜியத்தைஆண்டுகொண்டுபுரியாமலேஇருப்பான்ஒருவன் - அவனைப்புரிந்துகொண்டால்அவன்தான்இறைவன்

    1.ஒன்பதுஓட்டைக்குள்ளேஒருதுளிக்காற்றைவைத்துசந்தையில்விற்றுவிட்டான்ஒருவன் -அவன்தடம்தெரிந்தால்அவன்தான்இறைவன்

    2.முற்றும்கசந்ததென்றுபற்றறுத்துவந்தவர்க்குசுற்றமெனநின்றிருப்பான்ஒருவன் - அவனைத்தொடர்ந்துசென்றால்அவன்தான்இறைவன்

    3.தென்னைஇளநீருக்குள்ளேதேங்கியுள்ளஓட்டுக்குள்ளேதேங்காயைப்போலிருப்பான்ஒருவன் - அவனைத்தெரிந்துகொண்டால்அவன்தான்இறைவன்

    4.வெள்ளருவிக்குள்ளிருந்துமேலிருந்துகீழ்விழுந்துஉள்ளுயிரைச்சுத்தம்செய்வான்ஒருவன் - அவனைஉணர்ந்துகொண்டால்அவன்தான்இறைவன்

    5.வானவெளிப்பட்டணத்தில்வட்டமதிச்சக்கரத்தில்ஞானரதம்ஓட்டிவரும்ஒருவன் - அவனைநாடிவிட்டால்அவன்தான்இறைவன்

    6.அஞ்சுமலர்க்காட்டுக்குள்ளேஆசைமலர்பூத்திருந்தால்நெஞ்சமலர்நீக்கிவிடும்ஒருவன் - அவனைநினைத்துக்கொண்டால்அவன்தான்இறைவன்

    7.கற்றவர்க்குக்கண்கொடுப்பான்அற்றவர்க்குக்கைகொடுப்பான்பெற்றவரைப்பெற்றெடுத்தஒருவன் - அவனைபின்தொடர்ந்தால்அவன்தான்இறைவன்

    8.பஞ்சுபடும்பாடுபடும்நெஞ்சுபடும்பாடறிந்துஅஞ்சுதலைத்தீர்த்துவைப்பான்ஒருவன் - அவன்தான்ஆறுதலைத்தந்தருளும்இறைவன்

    9.கல்லிருக்கும்தேரைகண்டுகருவிருக்கும்பிள்ளைகண்டுஉள்ளிருந்துஊட்டிவைப்பான்ஒருவன் - அதைஉண்டுகளிப்போர்க்கவனேஇறைவன்

    10.முதலினுக்குமேலிருப்பான்முடிவினுக்குக்கீழிருப்பான்உதவிக்குஓடிவரும்ஒருவன் - அவனைஉணர்ந்துகொண்டால்அவன்தான்இறைவன்

    11.நெருப்பினில்சூடுவைத்தான்நீரினில்குளிர்ச்சிவைத்தான்கறுப்பிலும்வெண்மைவைத்தான்ஒருவன் - உள்ளம்கனிந்துகண்டால்அவன்தான்இறைவன்

    12.உள்ளத்தின்உள்விளங்கிஉள்ளுக்குள்ளேஅடங்கிஉண்டென்றுகாட்டிவிட்டான்ஒருவன் - ஓர்உருவமில்லாஅவன்தான்இறைவன்.

    13.கோழிக்குள்முட்டைவைத்துமுட்டைக்குள்கோழிவைத்துவாழைக்கும்கன்றுவைத்தான்ஒருவன் - அந்தஏழையின்பேர்உலகில்இறைவன்

    14.சின்னஞ்சிறுசக்கரத்தில்ஜீவன்களைச்சுற்றவைத்துதன்மைமறந்தேஇருக்கும்ஒருவன் - அவனைத்தழுவிக்கொண்டால்அவன்தான்இறைவன்

    15.தான்பெரியவீரனென்றுதலைநிமிர்ந்துவாழ்பவர்க்கும்நாள்குறித்துக்கூட்டிச்செல்லும்ஒருவன் - அவன்தான்நாடகத்தைஆடவைத்தஇறைவன்!
    Out of 15 stanzas ,only three have been included in the film song.
    jayasala42
     
    momofson and Thyagarajan like this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:ஆறு மனமே ஆறு
    அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    நன்று அம்மா நன்று.
     

Share This Page