1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

What We Learn From Mahabharatha

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Jul 2, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Author Unknown

    "மகாபாரதம் உணர்த்தும், உண்மைகள்.

    சத்தியம் செய்துவிட்டால் சங்கடத்தில் மாட்டிடுவாய்.....கங்கை மைந்தானாய்.!

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.... பாண்டுவாய்.!

    வஞ்சனை நெஞ்சில் கொண்டால் வாழ்வனைத்தும் வீணாகும்...... சகுனியாய்.!

    ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு.....குந்தியாய்.!
    குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்
    .....திருதராஷ்டிரனாய்.!

    பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்..... கௌரவர்களாய்.!

    பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே....
    ..துரியோதனனாய்.!
    கூடா நட்பு, கேடாய் முடியும்.......கர்ணனாய்.!
    சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள் .
    ........பாஞ்சாலியாய்.!

    தலைக்கனம் கொண்டால், தர்மமும் தோற்கும்.
    .......யுதிஷ்டிரனாய்.!

    பலம் மட்டுமே,பலன் தராது . ......பீமனாய்.!

    இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே.....அர்ஜூனனாய்.!

    சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது. .........சகாதேவனாய்.!

    விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது. ..
    .........அபிமன்யூவாய்.!

    அண்ணனாலும் அரசனாலும் நீதி வழுவாத......விதுரனாய்.!

    தவமும் அவமாய் போன
    .....காந்தாரியாய்.!

    பிறருக்கு வழிகாட்டி,
    தன் மகனின்தரம் உயர்த்தாத ............துரோணராய்.!

    சிரஞ்சீவி வரம் பெற்றும் சின்னாபின்னமான.....
    அஸ்வத்தாமனாய்.!

    நிதர்சனம் உணர்ந்தவன்,
    நெஞ்சம் கலங்கிடான்......கண்ணனாய்.!.

    வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்.! வாழ்ந்திடலாம்........பகுத்தறிந்து
    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    “The Mahabharata' s revealing Facts.

    The promises made affects as an embarrassment like Bhishma.

    Cause of action in the Morning effect befall in the Afternoon as Pandu

    Evil conscious lands the life in vain as Saguni

    Each action has a reaction as Kunti had

    Hostility begets the Hostility anew as Dridrarashrtra

    Parent's sins, descends on his Children thus affecting them as Kauravas had

    Greed Causes, Great Destructions as Duryodhana!

    Unwanted friendship ends in unexpected adversity as felt by Karna

    Words uttered badly kill the sayers Oe day as uttered against Panchali!

    Ego even if little topples, even dharma and has to have a fall as Yuthishtra.

    Strength alone, will not work. as Bheema

    Friendship with the God alone leads one to success as Arjuna

    Unpracticed the sastra may not help even the learner of the sastras as Sagadeva

    Speed with the aviveka even kills a person like Abimanyu.

    Unfettered justice practiced, whether a brother or King as Vithura

    Unnecessary affections spoils even the best tapas as Gandhaari.

    Wavered as a Guru neither guiding the students properly nor raising the son properly like Drona.

    Even after becoming an immortal, i e Chiranjeevi, getting destroyed as not effected in the line of dharma as Ashwattama

    One who knew the truth and lead the dharma in between the turbulences as Krishna

    Can everyone's life too be a Mahabharath when analysed in broader perspective!!
     
    joylokhi and Thyagarajan like this.
    Loading...

Share This Page