Wedding Anniversary Wishes to Saroj(Yashikushi)

Discussion in 'Anniversary' started by veni_mohan75, Feb 18, 2011.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Saroj,

    Today's (19.02.2011) a very special day
    Reserved for just you two
    Here's wishing you rich happiness
    Today, and all year through!

    Happy Wedding Anniversary my dear friend.

    :kiss:kiss:kiss:kiss

    என் மனதிற்கினிய மங்கைக்கு மணநாள் வாழ்த்துக்கள்

    சுற்றங்கள் சூழ
    மேளங்கள் முழங்க
    நாதஸ்வரம் ஒலிக்க
    அக்னி சாட்சியாய்
    மன்னவனும், அன்னவளும்
    வாழ்வில் இணைய
    வழி காட்டும் விழியாய்
    விழியதன் ஒளியாய்
    ஒருவருக்கு ஒருவர்
    இணையும் பந்தம்
    தி ரு ம ண ம்...

    இருமனமும், ஒரு மனமாய்
    மணம் வீசும் மலராய்
    என்றும் மலர்ந்தே இருக்கட்டும்
    உங்கள் அகம்

    உன் எண்ணம் அவர் செயலாகி
    அவர் எண்ணம் உன் செயலாகி
    மலர்ந்தே இருக்கட்டும்
    உம்மிருவர் முகம்

    அன்பை உரமாக்கி
    மனதை நிலமாக்கி
    விதைத்திட்ட நேச விதை
    வாழ்வை வரமாக்கட்டும்
    உறவு நலமாகட்டும்

    பகலின் கதிராய்
    இரவின் நிலவாய்
    மலரின் மனமாய்
    நிழல் தரும் தருவாய்
    அது தரும் வசந்தமாய்
    சுகம் தரும் சுகந்தமாய்
    நலமே, வளமே இருக்கட்டும் வாழ்வு

    இனிய, இதயம் நிறைந்த மணநாள் வாழ்த்துக்கள் தோழி


    இன்பங்கள் என்றும் இருக்கட்டும் உன்னிடம்
    துன்பங்கள் நெருங்காது இருக்கட்டும் உன்னிடம்
    என் வாழ்வின் வசந்தம் ஆரம்பம் உன்னிடம்
    உன் நினைவுகள் சுகந்தம் என்றும் என்னிடம்

     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சரோஜ வாழ்த்துக்கள் பல உங்களுக்கும், உங்களவர்க்கும்.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Its very truly said that "A happy marriage is a new beginning of life, a new starting point for happiness and usefulness." Wishing everlasting happiness and love between you two love birds....

    "Hearty Congratulations"
     
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Happy wedding anniversary rocking star yashi.May god bless you happiness for life long
     
  5. shvap_786

    shvap_786 Gold IL'ite

    Messages:
    5,847
    Likes Received:
    163
    Trophy Points:
    183
    Gender:
    Female
    Dear saroj

    A time to celebrate the beauty, gift, and the blessing of enduring love.
    Wishing you both a very very happy anniversary.

    All the best for your sons board exams...
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Yashi dear,

    Wish you and your husband many more happy (ier) returns of the day. Wish you all that you wish for.
     
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    saroj,
    happy wedding anniversary dear.
     
  8. adeep

    adeep New IL'ite

    Messages:
    99
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Dear Yashikushi:),

    Many more happy returns of the day!

    with lots of luv,
    adeep
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அருமைத் தோழி வேணி
    நாள் வரும் முன்பே மலர்ச் செண்டுடன்
    வாழ்த்து சொல்ல வந்த பொன் வண்டே
    உன் வாழ்த்தின் வார்த்தைகள் யாவும் கல்கண்டே
    உன் வாழ்த்தின் முதல் அடி கொண்டு
    எங்கள் மண நாளின் வசந்தத்தை வரவேற்கிறோம் .

    [​IMG]
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Nats,Sandya,Sonniya,Vahee,Malliga,Deepa,Addep

    Touched and fetched your warm,affectionate wishes.
    I'm fortunate to stock them near to my core.

    [​IMG]
     

Share This Page