வேலையில்லாமல் உட'கார்ந்து சாப்பிட்டதில் தொந்தி போட்டது வேலை கிடைத்தது போலீஸாக velai illamal utkarnthu saapittathil thonthi pottathu velai kidaithathu police aaha
போலீஸ் வேலைக்கு இப்படி ஒரு தகுதி வேணும்னு இப்ப தெரிந்து கொண்டோம் .உங்கள் கவிதைகளை நான் எப்படி பார்க்காமல் போனேன் என்று தெரியவில்லை.