read this and there's this bagel in my table waiting for me to stuff myself now for breakfast....RantRant :bowdown:bowdown:bowdown:bowdown arumai arumai.. !!!!!
dear chitvish, i read this post only today so belated response:hide: i belive this menu comes in the middle of the song "bojanam seyya varungal meenakshi sundaresar kalyana mandapathil" sung by bombay sisters may be in future for guiness record sake these items may be cooked served in reality also
என்ன மேடம் வாய் ஊற வெச்சுடீங்களே சைவ மெனுவில் எதாவது பாக்கி இருக்கா? நன்றி - நீங்கள் பகிர்ந்து கொண்டது விருந்து சாப்பிட்ட உணர்வு விநோரன்
அன்புள்ள மாமி, நமஷ்காரங்கள் I read this post only today so belated response. very Sorry. I don't know how i missed this wonderful thread. மீனாக்ஷி கல்யாண விருந்து ஓரே தடபுடலா மாமி? விருந்து சாப்பாடு மெனு அருமை அதை விட ஒங்க கவிதை அஹா ஒஹோ பேஷ் பேஷ்! படிக்க படிக்க திகட்டாத விருந்து. எங்கள் ஆதர்ஷ மங்கை அளித்ததோ எத்தனை தடவை படிதாலும் திரும்ப படிக்க தூண்டும் விருந்து :bowdown:bowdown:bowdown எல்லாம் வல்ல அந்த மீனாக்*ஷி சுந்தரேஸ்ச்வரர் உங்களையும் , அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டிக்கொள்கிறேன் அன்புடன், விசாலம்