Thiraippadam Thirai maRaivil nadappavaRRai thuLiyum OLivu maRaivinRi uuraRiyak kaattuvatharke Thiraippadam enRu peyaraam! :bangcomp:
ஐந்து வருடம் கழித்து படித்தாலும்..உண்மை உண்மையே...புஷ்பவல்லி மா! :yes: நான் திரையில் ஓடுகின்ற காட்சியைத் தான் அப்படி திரைப் படம் னு சொன்னாங்கன்னு நினைச்சுட்டேன்..:bonk: sriniketan
அன்புள்ள பார்க்கவி, ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதியதை இன்று படித்தாலும் அதே எண்ணம் தான் தோன்றுகிறது.நான் எழுதியதை நானே மறந்துவிட்டபோது அதனைத் தோண்டியெடுத்து தங்கள் பதிவினையும் பதித்தமைக்கு மிக்க நன்றி! அன்புள்ள, புஷ்பவல்லி