1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thinam oru kavithai

Discussion in 'Regional Poetry' started by Tamildownunder, Mar 1, 2007.

  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    எண்ணங்கள் இன்பத்தைக் கொடுத்தால்
    மனதில் மலரச் செய்

    எண்ணங்கள் துன்பத்தைக் கொடுத்தால்
    மலருமுன் நசித்துவிடு

    எண்ணங்களே வாழ்வானால்
    உன் வாழ்வே உன் கையில் !

    அன்புடன்
    சித்ரா.

    என் கடன் பணி செய்து கிடப்பதே !
     
    Last edited: Mar 7, 2007
  2. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    Wow, excellent poem, chitra. Nice lines and it conveys a lot in simple sentences.
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hello Tamil,
    Thankyou for the nice words !
    If you boost my ego, you are asking for trouble in your daily thread - beware, my friend !!!
    Love,
    Chithra.
    From one Sanga Thamizh Maduraite to another?? !! That is nice, too !
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Rejoinder to 2 nd March:

    2 -
    நண்பர்கள் என்ற என் அன்பர்கள்
    சிலசமயம் "இன்பர்கள்"
    சிலசமயம் "துன்பர்கள்" !

    அவர்கள் துணையிருந்தால்
    எல்லாவற்றிலும் வெற்றி !

    அவர்கள் ஒதுங்கிவிட்டால்
    எல்லாவிற்றிலும் தோல்வி !

    ஆனாலும், நண்பர்களே,
    என் வெற்றிக்குப் பின்னால் நீங்கள்
    என் தோல்விக்குப் பின்னல் நான் மட்டும் !

    Love,
    Chithra.


    என் கடன் பணி செய்து கிடப்பதே !
     
    Last edited: Mar 7, 2007
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Rejoinder to 3 rd:

    3 -

    தினம் தினம் தவமிருந்தேன் உன்னைக் காண
    ஆனால் நீ வந்ததெந்தன் கனவிலன்றோ ?

    என்றுன்னைக் காண்பேன் நேரிலென்று
    தவமாய்த் தவமிருப்பேன் இது உண்மையன்றோ ?

    Love,
    Chithra.


    என் கடன் பணி செய்து கிடப்பதே !
     
    Last edited: Mar 7, 2007
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Tamil,
    Rejoinder to 4 th:

    4 -
    ஸ்வர்க்கம் என்றொரு கற்பனையாம்
    அதில் இருக்காதாம் வேதனையாம் !

    ஸ்வர்க்கம் நாம் படும் துன்பத்தில்
    ஸ்வர்க்கம் நாம் அடையும் இன்பத்தில்

    ஆகையால் மாந்தரே அறிந்து கொள்வீர் !

    ஸ்வர்க்கம் நாம் வாழும் வாழ்க்கையில்
    ஸ்வர்க்கம் நம் கையில் இந்நிமிடத்தில்

    இதைப் புரிந்து கொண்டால் மாத்திரமே
    ஸ்வர்க்கம் நம் வசமாகிடுமே !

    அன்புடன்
    சித்ரா.


    என் கடன் பணி செய்து கிடப்பதே !
     
    Last edited: Mar 7, 2007
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Tamil,
    Rejoinder to 6 th:

    தமிழ் என் தாயன்றோ ?
    தமிழ் என் தந்தையன்றோ?

    தமிழ் என் உணவன்றோ ?
    தமிழ் என் உடையன்றோ?
    தமிழ் என் வீடன்றோ ?

    தமிழ் என்றால் அன்பன்றோ?
    தமிழ் என்றால் மகிழ்வன்றோ ?

    தமிழ் என்றால் ஊனன்றோ?
    தமிழ் என்றால் உயிரன்றோ ?

    எனவே, என் இனிய தமிழே,

    நீயென்றால் நானன்றோ?
    நானென்றால் நீயன்றோ ?

    வாழ்க மதுரத் தமிழ் !
    வாழ்க எம் இனிய தமிழ் !

    அன்புடன்
    சித்ரா.


    என் கடன் பணி செய்து கிடப்பதே !
     
    Last edited: Mar 7, 2007
  8. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    Dear Chitra,
    Great work. Some time ago you went into reviewing and all. And now into poetry. You are revealing yourself as a multi-faceted personality.

    regards,
    sridhar
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Sridhar,
    I did attempt reviewing - but soon was made to undersand that I was a misfit there ! I was shown my limits!!
    So, this just interests me, more because I love & adore Tamil. When I learnt in school, tamil kavithai had to be written only with yaapilakkanam ! But now, this concept of puthuk kavithai gives freedom for persons like me, to scribble our thoughts in tamil & call it kavithai !
    You are as usual, encouraging, Sridhar ! I thankyou for your nice words.
    Love,
    Chithra.
     
  10. Vidya24

    Vidya24 Gold IL'ite

    Messages:
    2,654
    Likes Received:
    181
    Trophy Points:
    155
    Gender:
    Male
    TDU,

    Todays Kavitai was good. Thoughts need to be cleansed and bridled. For some reason, u ignored my response yesterday. Just thought would post one more FB. Goodluck with your postings! I am learning more Tamil from the meaningful and pithy verses penned by you.

    regards
    Vidya
     

Share This Page