1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thinam oru kavithai

Discussion in 'Regional Poetry' started by Tamildownunder, Mar 1, 2007.

  1. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    Dear Ladies,

    Here is my today's contribution. I just want to say that it is written in good humour and I hope you will enjoy it.

    தங்கச் சிலை ஒன்று கண்டேன்

    தங்குமா என்னுடன் என்ற வினவினேன்

    தங்கினால் என்னுடன்

    தாங்குவேன் தங்கத் தாம்பாளத்தில் எனறேன்

    தாங்கு தாங்கு என்ற நீ தாங்கினாலும்

    தொங்கு தொங்கு என்று தொங்கினாலும்

    தொங்கும் தாலி இல்லாமல் உன்னுடன்

    தங்கினால் தாங்காது இந்த சமூகம் எனறும்

    தொங்கும் தாலி இன்றி உன்னுடன் வாழ

    வரலொட்டியின் கதாபாத்திரம் இல்லை நான்

    தங்கச் சிலை சொன்னது

    Regards,

    TDU
     
    2 people like this.
  2. Malathijagan

    Malathijagan Silver IL'ite

    Messages:
    1,292
    Likes Received:
    32
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Ha.Ha.Haa........!




     
    1 person likes this.
  3. indhusri

    indhusri Bronze IL'ite

    Messages:
    646
    Likes Received:
    9
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Dear TDU ,
    Varikku vari kavidhaiyil inimai !
    Varalotti ( kadhai ) naayagiyai uvamiththa pudhumai !
    Vaayaara vaazhthuvadhu enakku perumai !

    With regards ,
    Indhu .
     
    1 person likes this.
  4. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    Dear Malathijagan and Indhusri,

    I am delighted to read your response and it has made my day. I am happy that you have enjoyed the humour part of it.

    Regards,

    TDU
     
  5. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    Dear Ladies,

    Nowadays I am highly inflenced by the two stalwarts of IL forum namely varalotti and Cheeniya. Today's contribution is the inspiration from Cheeniya's thread on jealousy. I hope you will appreciate it.

    பொறாமை உள்ள மனதில்
    பொறுமை மறைந்து போகும்

    பொறாமை உள்ள இடத்தில்
    பெருமை குறைந்து போகும்

    பொறாமை கொண்ட மனிதர்கள்
    பேராண்மை இழந்து நிற்பர்

    பொறாமை கொண்ட மனிதர்கள்
    பொறி கலங்கிப் போவர்

    பொறமை குடியிருக்கும் மனதில்
    சந்தேகம் கோபம் போன்ற
    கொடிய வியாதிகள் உருவாகும்

    பொறாமை தவிர்ப்போம்
    பெருமை பெருவோம்

    Regards,

    TDU
     
  6. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    Dear Ladies,

    Adathu mazhai peythalum vidathu nadakam nadathap padum enpathu pola, whoever reads and appreciates this or not, I continue my 'Thinam oru kavithai'. Here is my today's contribution.

    பெண்ணாகப் பிறத்தல்
    பெரும் பாவம் என்றனர்
    உண்மை அறிய
    இறைவனிடம் வேண்டினேன்
    ஒரு நாளேனும் என்னை ஒரு
    பெண்ணாக மாற்று என்று
    மாறினேன் உணர்ந்தேன் என்னை
    அன்பின் அடைக்கலமாக அன்னையாய்
    பாசத்தின் பாசறையாக தமக்கையாய்
    கனிவான காதலில் மனைவியாய்
    சோதனைகளை எதிர் கொண்டு
    சாதனைகளாய் மாற்றும்
    பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்ணாய்
    பெண்ணாகப் பிறத்தல்
    பெரும் தவம் என்று

    Regards,

    TDU
     
  7. karuth

    karuth New IL'ite

    Messages:
    76
    Likes Received:
    2
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi ppl,

    I read allll the kavithaigal now. So decided this is the right place for me to ask.

    My parents and me are celebrating my dad's 60th birthday (60-m kalyanam) ...When attending it, we ppl usually read a 'vaazhthu' ..I want to write 'vaalthu' for my parents myself.....I hav ideas of telling their goodness... I need such 'pulamai' ppl's ideas,phrases,rhyming words..I will customize it.

    oooOOO kavignargaley

    oru udhavi seyya iyalumaa?

    bubye
    karthika.
     
  8. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    Dear Karthika,

    Thanks for your appreciation of the poems in this thread. As per your request I have a made a humble attempt at a Vaazhthu which you can present your Dad on his 60th birthday. Please convey my greetings to your parents on the occassion.

    காலம் என்ற கடலில்
    வாழ்க்கை என்ற படகை
    இணைந்து துடுப்புப் போட்டு
    பெரும் செல்வங்களாக
    முத்துக்களான எங்களை
    ஈன்றெடுத்து சீராட்டி வளர்த்து
    எங்களை கரையேற்றி
    அறுபதாம் கல்யாணம் காணும்
    அருமை பெற்றோர்களே
    அறுபதை தாண்டி எண்பது வயதில்
    ஆயிரம் முழு நிலவுகளை
    ஆரோக்கியத்துடன் நீங்கள் காண
    எங்களது நல் வாழ்த்துக்கள்

    Regards,

    TDU
     
    Last edited: Jul 6, 2007
  9. karuth

    karuth New IL'ite

    Messages:
    76
    Likes Received:
    2
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Dear Tamil,

    Sincere Thanks for your wish...:) ....Its such a sweet kavithai that you have written for my parents..I am really Sooo thankful to you..so fast you had written a kavidhai.nice.
    I have written for them ,using your lines too in it.I will share it with you soon.

    thanks again for the nice tamil, Tamil.

    bye
    karthika.
     
  10. sathya

    sathya Gold IL'ite

    Messages:
    1,459
    Likes Received:
    68
    Trophy Points:
    103
    Gender:
    Female
    hello karthika

    a new aathichudi i wrote for my cousin anna ...perhaps you can change a little for your parents..

    அறுபதை எட்டிய நாளில்
    ஆசியுடன் அனைவரும் பார்க்க
    இன்பமான இல்லரம்
    ஈன்ற பெறுமையும்
    உற்றார் உறவினர் வந்திருந்து
    ஊரே வாழ்த்துறை சொல்ல
    எட்டிய கனவு நிலைத்திட
    ஏழுமலையான் வாழ்த்துவாராக
    ஐயமின்றி இன்னும் பல வருடங்கள்
    ஒருமித்த கருத்துடன்
    ஓம்கார சப்தம்போல் நிலைத்திட
    ஔடதம் தேவைப்படாத நல் ஆரோக்கியத்துடன்
    ஃ ன்னா வரை வாழ பெரியோர்கள் நல்லாசி வழங்குவாராக...


    sathya
     
    1 person likes this.

Share This Page