1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

thangaiyin padaipugal

Discussion in 'Regional Poetry' started by sk07, Apr 11, 2010.

  1. sk07

    sk07 New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi all,

    these are my sisters kavithaigal, she doesnt have the courage to post it , so i thought of sharing with you people , will be grateful , if u post your replies and views about her work below.



    கனவிலும் நினைவிலும் வாழ்ந்து வாழ்ந்து
    நிஜத்தில் வாழ மறந்து விட்டேன்

    ஓளியும் ஒலியும் இல்லாமல் இடி இல்லை
    நீ இல்லாமல் நான் இல்லை....

    அஸ்தமிக்கும் சூரியனுன் வெளிச்சம் மறைந்து இருள் சூழ்கிறது
    நீ என் பார்வையை விட்டு மறையும் போதெல்லாம் தனிமை இருள் என்னை சூழ்கிறது...

    நீ என்னை கடக்கும் போதெல்லாம் என் இதயம் ட்டீப்பாக துடிக்கிறது
    உன் இதயத்தையும் நான் சுமப்பனாலோ....

    ட்ரேன் நீ தண்டவாளம் நான்...
    எத்தனை முறை என்னை மிதித்து வேகமாய் கடந்து சென்றாலும் பொறுமையாய் காத்திருப்பேன் உனக்காக..

    நான் அக்கவ்ன்ட் !!! என்னை லாக் செய்த பாஸ்*வர்ட் நீ!!!
    நீ இல்லாமல் நானே என்னை ஆக்ஸெஸ் செய்ய முடியவில்லை

    சில்லென்று வீசிய தென்றல் காற்று உணர்த்தியது நீ இல்லாத வெறுமையை
    தலை குனித்து பூமியை பார்த்தேன் தேங்கி இருந்த ண்நீருடன் இருந்த பூமி சொன்னது நீண்ட நாள் பொறுத்து இருந்து
    சேர்ந்த இனிமையை...

    உன் நினைவலைகளில் சிக்கி தவிக்கும் சங்கு நான்...
    என் ஓசையை காது கொடுத்து கேட்க உனக்கு நேரம் இல்லையா

    மரக்கிளையாய் நான் இருக்க என்னை விட்டு பிரிந்து உதிரும் இலையாய் நீ இருக்கிறாய்......


    மொபைல் நீ ம்ப்யூட்ர் நான் உன்னை யாரோ அழைத்தால் கூட நான் நடுங்குகிறேன் இருவரும் ஒரே அலைவரிசை என்பதனாலோ................

    நான் என்னை முகக்கண்ணாடியில் பார்த்ததை விட உன் கண்டியில் பார்த்தது தான் அதிகம்....

    சுனாமியா நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம் என்னையும் கடத்தி செல்கிறாயே.....

    a work from ilayanila



    with regards,
    kamakshi
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    wow all are wonderful kavithais sk07 and convey my regards to your sister thank you
     
  3. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    sk07- Ivvalavu azhagaga ezhudhi vittu edharkaga ungal thangai innum thiraikku pinne? Dhairiyamaga veliye vandu engalai magizhvikka sollungal.
     
  4. sk07

    sk07 New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    hi thanks i will defintely show my sis thanks a lot monifa13 and pgraman
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காமாக்க்ஷி,

    வாழ்த்துக்கள் உங்கள் இளைய தங்கை இளைய நிலாவுக்கு.

    இந்த ஐயல் வானிலே அம்மாவாசையே கிடையாது.
    இங்கு நிலவுகள், சூரியன்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் என்றுமே பிரகாசமாக பவனி வரும்.

    அருமையான கருத்துக் கவிதைகள். :thumbsup
     
  6. sk07

    sk07 New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    miga miga nanri, ungal ezhuthukal aval innum milira asthivaramaga kandippaga irukkum .
    i was also in qatar one year before thanks natpudan
     
  7. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Beautiful 2 vari kavithaigal.
    Are they her own? Romba anubavicchu azhagaaga ezhuthiyirukka.

    Hats off to her.
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அனைத்து கவிதைகளும் அருமை!!!:thumbsup

    தங்கள் தங்கையை கூச்சபட்டாமல் இங்கு கவிதையை போடா சொன்னீர்கள் ஆனால் இது போல் நல்ல கவிதைகளை நாங்கள் நாள் தோரும் ரசித்து மகிழ்வதுடன் அவர்களுக்கும் நேரடியாக பாராட்டு கிடைக்கும்!!!:cheers

    கவிதையை இங்குபகிர்தமைக்கு நன்றிகள்!!!!:bowdown
     
  9. sk07

    sk07 New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    thanks a lot yamini, am really happy to c the encouragement u all give, @ soldier yeah its her own kavithais, happy to know that u like it
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    kamatshi.... beautiful lines from your sister.... she is great and her lines are wonderful....

    my wishes to her and please do post more of her poems with us....

    Sandhya
     

Share This Page