இசை என்னும் இன்ப வெள்ளம் மடை திறந்த வெள்ளம் பாய்ந்தோடும் இன்பம் இசை என்னும் இனிய மழையில் பரவசமாகும் உள்ளம் இசைக்கு மொழி இல்லை மொழிக்கு எல்லை இல்லை 7 ஸ்வரங்களுக்குள் இல்லாத ராகமில்லை நரம்புகளை தொட்டுவிடும் நாதம் நினைவுகளை மீட்டுவிடும் ராகம் வரம்புகளை தாண்டிவிடும் கீதம்
Hi, We are unable to see the poem,i think some encoding problem,please check. regards, Kavitha suresh
Sai dear, Really isai ennum vellathil moolguvathey sugam than. santhosham, kavalai ethuvaanalaum music ketkum pothu nalla oru mananilaiya kodukum nice one,why u had chosen this title? was this poem written by your sister?
Anbhu Sai, Tamil ezhththukkal undaakkum varigal arumai adhai nee ubhyogikkum nerthi pudhumai Azhzgura kavidhi padaippadhu un thiramai Pugazhndhu en karpanaikku vandhadhu varumai. anbhudan pad
Sai, Un thangai migavum nanraaga kavithai padaithirukkiraal. Edhaavadhu pathirigaiyil publish seidthirukkiraala? vaazhthukkal.