Enna thookama varudha edha padingae nnathan 'Karunanithi'DMK la irundhalum avar veetu maadu 'AMMA' nu dhan kathum. Nama adicha athu mottai, Athuva vilundha athu sottai! 'Dye' ! na mandayila podurathu, 'Die' na mandaya podurathu Thanniku lla kappal pona jolly... Kappalkulla thanni pona gali... Lover's day annaiki lover a kiss pannalam.. Ana Teacher's day annaiki teacher a kiss panna mudiyuma? Calenderla naama enna thethi kizhichomngarathu mukkiyam illa. Kizhicha thethiyila naama ennatha kizhichomngarathu than mukkiyam. elephant mela namma ukandha savari elephant namma mela okandha oppari!!!! Kaakaa kaa ..kaa nu katharadhala adha kaakaa-nu kupidarom.. Aana maadu maa .. maaa nu katharadhala adha mama-nu kupidamudiuma Running racela kaal evalavu vegama odinaalum, ! Price kaikuthaan kedaikkum!! Nee evalo periya swimmera irundhaalum, Tumbler thannila neechal adikka mudiyaathu!! CREAM BISCUIT LA CREAM IRUKKUM NAAI BISCUITLA NAI IRUKKADU ULAGAM THERIYAMA VALRRAVAN VEGULY CRICKET THERIYAMA VILAYADURAVAN GANGULY Sodava fridgela vacha cooling soda aagum, Athukkaaga atha washing machinela vacha washing soda aagumaa!! Ghee roastla ghee irukkum, Paper roastla paper irukkuma!! kovil maniya namma adicha saththam varum... aana kovil mani nammala adicha raththam than varum.... lunch bagla lunch eduthuttu pogalam... aana school bagla school eduthuttu poga mudiyathu.. pacha molagala pachai irukkum aana kodamolagala kodaya irukkuma South India-la Narthangai kidaikkum. Aaana, North India-la Southangai kidaikuma?! Pant Pottu Muttipoda mudiyum aanaaa muttipottu pant poda mudiyumaa........... Today's punch: Thanneera Thanninnu sollalaam Panneera panninnu solla mudiyuma?? Ithu yeppudi iruku…. Why blood!!! Same blood!!! Ippadi thana irukkum ennakkum!!! Itha naan padikkum pothu…
Dear Ms. SSubhasr, (By the way what is this name?) என்னக்கு ரெண்டு நாள் லீவு பொழுது போகலை அதான் இந்த வேலை பண்ணினேன் தமிழில் என்ஜாய் பண்ணுங்கோ விநோரன் bonk:coffee என்ன தூக்கம்மா வருதா இத படிங்க !!!!????? என்னதான் "கருணாநிதி' திமுக்காவில் இருந்தாலும் அவர் வீட்டு மாடு "அம்மா" னு தான் கத்தும் நம்ம அடிச்சா அது மொட்டை அதுவா விழுந்தா அது சொட்டை 'Dye' நா! மண்டயில போடுறது , 'Die' நா மண்டைய போடுறது தண்ணிக்குள்ள கப்பல் போனா ஜாலி கப்பல்குள்ள தண்ணி போனா காலி Lover's day அன்னைக்கி lover a kiss பண்ணலாம்.. ஆனா Teacher's day அன்னைக்கி teacher a kiss பண்ண முடியுமா? கலேண்டேர்ல நாம என்ன தேதி கிழிசொம்ங்கறது முக்கியம் இல்ல. கிழிச்ச தேதியில நாம என்னத்த கிழிசொம்ங்கறது தான் முக்கியம். யானை மேல நாம உட்காந்த சவாரி யானை நம்ம மேல உட்காந்த ஒப்பாரி !!!! காக்கா கா .....கா னு கத்ரதால அத காக்கானு குபிடறோம் ஆனா மாடு மா மானு கத்ரதால மாமானு குபிடமுடயுமா? ரன்னிங் ரேசுல எவ்வளவு ஓடினாலும் பரிசு கைகுதன் கெடைக்கும் நீ எவளோ பெரிய சுவிம்மேர்ரா இர்ருந்தாலும் தம்ப்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியாது !!!! க்ரீம் பிஸ்கட்ல க்ரீம் இருக்கும் நாய் பிஸ்கட்ல நாய் இருக்காது உலகம் தெரியாம வாழுறவன் வெகுளி கிரிக்கெட் தெரியாம வாழுறவன் கங்குலி சோடாவ பிரிட்ஜ்ல வெச்சா கூலிங் சோடாவாகும் அதுக்காக அத வாஷிங் மெசிநேல வெச்சா வாஷிங் சோடா ஆகுமா ? Ghee ரோஸ்ட்ல Ghee இருக்கும் பேப்பர் ரோஸ்ட்ல பேப்பர் இருக்குமா !! கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வாரும்... ஆனா கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம்தான் வரும்.... லஞ்ச் பயில லஞ்ச் எடுத்துட்டு போகலாம் ஆனா ஸ்கூல் பயில ஸ்கூல எடுத்துட்டு போகமுடியாது பச்ச மொளகால பச்சை இருக்கும் ஆனா கொடைமொளகால கொடை இருக்குமா ? சவுத்-இந்தியால நார்த்தங்காய் கிடைக்கும் . ஆனா நார்த் இந்தியால சவுத்தங்காய் கிடைக்குமா ?! பேண்ட் போட்டு முட்டிபோட முடியும் ஆனா முட்டிபோட்டு பேண்ட் போட முடியுமா ?........... Today's punch: தண்ணீர தண்ணின்னு சொல்லலாம் பன்னீர பண்ணின்னு சொல்ல முடியுமா ?? இது எப்புடி இருக்கு…. Whyblood!!! Same blood!!! இப்படிதான இருக்கும் எனக்கும்!!! இத நான் படிக்கும் போது …
:iagreeAaha arumaiyana thathuvam,rombha thangale:queen.....ippadiyae yethana paer kilambhi irukeega????bonkenjoyed it fully.