1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Tamil Proverbs ( continued)

Discussion in 'Posts in Regional Languages' started by PushpavalliSrinivasan, May 30, 2008.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    51,ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்.
    52.ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
    53.ஆலை இல்லா ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை.
    54.ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்.
    55.ஆற்றிலே கொட்டினாலும் அளந்து கொட்டு.
    56.ஆற்றிற்கு அணை போடலாம் அன்பிற்கு அணை போட முடியுமா?
    57.ஆறிய கஞ்சி பழங்கஞ்சி.
    58.ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
    59.ஆழம் தெரியாமல் காலை விடாதே.
    60.ஆள் பாதி ஆடை பாதி.
    61.ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி.
    62.இக்கரைக்கு அக்கரை பச்சை.
    63.இஞ்சி தின்ற குரங்கு போல.
    64.இஞ்சி லாபம் மஞ்சளிலே.
    65.இட்டார் பெரியார் இடாதார் சிறியார்.
    66.இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
    67.இரும்பும் இர்த்தூளி வெங்கலமும் நிர்த்தூளி.
    68.இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை.
    69.இல்லாதவனை இல்லாளும் விரும்பாள்.
    70.இல்லை இல்லை என்ற வீட்டில் பல்லியும் இல்லாமல் போகும்.
     
    Loading...

  2. sainath

    sainath New IL'ite

    Messages:
    23
    Likes Received:
    1
    Trophy Points:
    1
    Gender:
    Female
    i really want to read your proverbs.please let me know what fonts you use,since i can't see anything
     
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Sainat,
    First I was using Puthuvai unicode writer from jaffna/library/tools.. But for the last few days the site was not availble. Hence I downloaded Tamil software from www.azhagi .com and was using it. So far no one had mentioned that they could not read it. As puthuvai unicode is now awailable, henceforth I'lluse it. Hope that you'll be able to read it. If not please let me know.
    Love,
    PS
     

Share This Page