Tamil Archanais for Navagraham(s) - 1 + 9

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Oct 17, 2010.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    I plan to post one general archanai for all navagrahams together and then one by one for each navagraham. I hope you find this useful.


    நவக்கிரக 108 போற்றிகள்:

    ஓம் சூரியனே போற்றி
    ஓம் சூழ் ஒளியே போற்றி
    ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
    ஓம் பார்வை கொடுப்போனே போற்றி
    ஓம் கோள்களின் தலைவனே போற்றி
    ஓம் கோதுமை விரும்பியே போற்றி
    ஓம் உயிர்க்கு ஆதாரமே போற்றி
    ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
    ஓம் ஜோதிப் பிழம்பே போற்றி
    ஓம் செந்நிற மேனியனே போற்றி (10)


    ஓம் நடுவில் இருப்பவனே போற்றி
    ஓம் நல்மயில் வாகனனே போற்றி
    ஓம் தேரில் வருபவனே போற்றி
    ஓம் தூய்மைப் படுத்துபவனேபோற்றி
    ஓம் சந்திரனே போற்றி
    ஓம் சமுத்திர நாயகனே போற்றி
    ஓம் இனிமையே போற்றி
    ஓம் வெண்மையே போற்றி
    ஓம் குளுமையே போற்றி
    ஓம் கடலில் உதிப்பவனே போற்றி (20)


    ஓம் நரிவாகனனே போற்றி
    ஓம் நட்சத்திர வாகனனே போற்றி
    ஓம் தென்கீழ் திசையோனே போற்றி
    ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி
    ஓம் பெண்ணுரு ஆனவனே போற்றி
    ஓம் பயற்றில் மகிழ்பவனே போற்றி
    ஓம் அங்காரகனே போற்றி
    ஓம் அரத்த மேனியனே போற்றி
    ஓம் தென்திசை யிருப்போனே போற்றி
    ஓம் துவரைப் பிரியனே போற்றி (30)


    ஓம் க்ஷத்திரியனே போற்றி
    ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    ஓம் குஜனே போற்றி
    ஓம் குறைதீர்ப்பவனே போற்றி
    ஓம் அன்ன வாகனனே போற்றி
    ஓம் அல்லல் அறுப்போனே போற்றி
    ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
    ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி
    ஓம் புதனே போற்றி
    ஓம் புத்தி அளிப்பவனே போற்றி (40)


    ஓம் பச்சை நிறத்தானே போற்றி
    ஓம் பற்றறுப்பவனே போற்றி
    ஓம் பயற்றில் அரியவனே போற்றி
    ஓம் பொன்னொனு அரியவனே போற்றி
    ஓம் குதிரையில் வருபவனே போற்றி
    ஓம் வடகீழ் திசையோனே போற்றி
    ஓம் சுகமளிப்பவனே போற்றி
    ஓம் சுபகிரஹமே போற்றி
    ஓம் வியாழக் கிரகமே போற்றி
    ஓம் வடபுறத் திருப்போனே போற்றி (50)


    ஓம் பிருஹஸ்பதியே போற்றி
    ஓம் குருபரனே போற்றி
    ஓம் சத்தியவடிவே போற்றி
    ஓம் பிரம்ம குலத்தோனே போற்றி
    ஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி
    ஓம் மெய்யுணர்த்துபவனே போற்றி
    ஓம் கலை நாயகனே போற்றி
    ஓம் கடலை ஏற்பவனே போற்றி
    ஓம் வேழவாகனனே போற்றி
    ஓம் வானோர் மந்திரியே போற்றி (60)


    ஓம் சுக்கிரனே போற்றி
    ஓம் சுப கிரஹமே போற்றி
    ஓம் கிழக்கே இருப்பவனே போற்றி
    ஓம் கருட வாகனனே போற்றி
    ஓம் பொன் பொருள் அளிப்பவனே போற்றி
    ஓம் போற்றப் படுபவனே போற்றி
    ஓம் மழை பொழிபவனே போற்றி
    ஓம் மொச்சை ஏற்பவனே போற்றி
    ஓம் வென்ணிற மேனியனே போற்றி
    ஓம் இறவாமை அளிப்பவனே போற்றி (70)


    ஓம் சனிபகவானே போற்றி
    ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
    ஓம் நீல வர்ணனே போற்றி
    ஓம் நள்ளாற்று நாயகனே போற்றி
    ஓம் அருள் நாயகனே போற்றி
    ஓம் ஆயுள் கொடுப்பவனே போற்றி
    ஓம் கருமை விரும்பியே போற்றி
    ஓம் காகம் ஏறியவனே போற்றி
    ஓம் மேற்புறத்திருப்பவனே போற்றி
    ஓம் மந்தகதியானே போற்றி (80)


    ஓம் எள் பிரியனே போற்றி
    ஓம் ஏற்றம் அள்ப்பவனே போற்றி
    ஓம் தன்னிகரற்றவனே போற்றி
    ஓம் தளைகள் உடைப்பவனே போற்றி
    ஓம் ராகுவே போற்றி
    ஓம் ரட்சிப்பவனே போற்றி
    ஓம் சிரமிழந்தவனே போற்றி
    ஓம் சிவனருள் பேற்றவனே போற்றி
    ஓம் எச்சரிக்கை செய்பவனே போற்றி
    ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி (90)


    ஓம் பாதி உடலோனே போற்றி
    ஓம் உளுந்து விரும்புபவனே போற்றி
    ஓம் தென்மேற்கமர்ந்தவனே போற்றி
    ஓம் ஆடேறிவருபவனே போற்றி
    ஓம் கேதுவே போற்றி
    ஓம் கேடறச் செய்பவனே போற்றி
    ஓம் செம்மேனியனே போற்றி
    ஓம் சிம்ம வாஹனனே போற்றி
    ஓம் திங்களின் பகையே போற்றி
    ஓம் தோஷம் தீர்ப்பவனே போற்றி (100)


    ஓம் சுக்ர மித்ரனே போற்றி
    ஓம் சூல் காப்பவனே போற்றி
    ஓம் அலி உருவானவனே போற்றி
    ஓம் அரவத்தலையோனே போற்றி
    ஓம் வடமேற்கிருப்பவனே போற்றி
    ஓம் கொள்விரும்பியே போற்றி
    ஓம் நவக் கிரஹ நாயகர்களே போற்றி
    ஓம் சூரியனாதி தேவர்கள் போற்றி (108)
     
    Loading...

  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சூரியன் போற்றிகள்;
     
    ஓம் அதிதி புத்ரனே போற்றி
    ஓம் அளத்தற்கரியனே போற்றி
    ஓம் அறுகுப்பிரயனே போற்றி
    ஓம் அருணன் சோதரனே போற்றி
    ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
    ஓம் அக்கினி அதிதேவதையனே போற்றி
    ஓம் ஆண் கிரகமே போற்றி
    ஓம் ஆதிவார நாதனே போற்றி
    ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
    ஓம் ஆறாண்டாள்பவனே போற்றி (10)
     
    ஓம் ஆன்மாவே போற்றி
    ஓம் ஆதித்ய ஹ்ருதய ப்ரியனே போற்றி
    ஓம் இருள்நீக்கியே போற்றி
    ஓம் இயக்க சக்தியே போற்றி
    ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
    ஓம் உக்கிரனே போற்றி
    ஓம் உஷா நாதனே போற்றி
    ஓம் உவமைப் பொருளே போற்றி
    ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
    ஓம் உத்திர நாதனே போற்றி (20)
     
    ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
    ஓம் என்பானவனே போற்றி
    ஓம் எருக்கு சமித்தனே போற்றி
    ஓம் எழுபரித் தேரனே போற்றி
    ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
    ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
    ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
    ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
    ஓம் ஓராழித்தேரனே போற்றி
    ஓம்ோய்விலானே போற்றி (30)
     
    ஓம் ஓங்காரத் துதித்தவனே போற்றி
    ஓம் கதிரவனே போற்றி
    ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
    ஓம் களங்கமிலானே போற்றி
    ஓம் கமலம்விரிப்பவனே போற்றி
    ஓம் கர்ணன் தந்தையே போற்றி
    ஓம் கனலே போற்றி
    ஓம் கன்ணின் காவலே போற்றி
    ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
    ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி (40)
     
    ஓம் காசியபர் மைந்தனே போற்றி
    ஓம் காயத்ரி தேவனே போற்றி
    ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
    ஓம் காலக்கணக்கே போற்றி
    ஓம் காய்பவனே போற்றி
    ஓம் காலை மாலைக் கனிவோனே போற்றி
    ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
    ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
    ஓம் கிரக நாயகனே போற்றி
    ஓம் கிருபாகரனே போற்றி (50)
     
    ஓம் குந்திக் கருளியவனே போற்றி
    ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
    ஓம் கோதுமைப் பிரியனே போற்றி
    ஓம் கோணார்க்கில் அருள்பவனே போற்றி
    ஓம் ஞாயிறே போற்றி
    ஓம் ஞாலக் காவலே போற்றி
    ஓம் சனித் தந்தையே போற்றி
    ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
    ஓம் சாட்சித் தேவனே போற்றி
    ஓம் சமரிலானே போற்றி (60)
     
    ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
    ஓம் சிம்ம ராசி அதிபதியே போற்றி
    ஓம் சிரஞ்சீவியே போற்றி
    ஓம் சிதம்பரத் தாலயமுளானே போற்றி
    ஓம் சுயம்பிரகாசனே போற்றி
    ஓம் சூர்ய நமஸ்காரப் பிரியனே போற்றி
    ஓம் சூரியனார் ஆலயத் தேவனே போற்றி
    ஓம் செம்மேனியனே போற்றி
    ஓம் செம்மலர்ப் பிரியனே போற்றி
    ஓம் செந்நிறக் குடையனே போற்றி (70)
     
    ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
    ஓம் சூலாயுதனே போற்றி
    ஓம் சோழர் மூதாதையே போற்றி
    ஓம் சௌரத் தலைவனே போற்றி
    ஓம் தனிகோயிலுளானே போற்றி
    ஓம் தாமிர உலோகனே போற்றி
    ஓம் தூயவனே போற்றி
    ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
    ஓம் நடுவிருப்போனே போற்றி
    ஓம் நன்னிலத்தருள்பவனே போற்றி (80)
     
    ஓம் நலமே யளிப்பவனே போற்றி
    ஓம் நளாயினிக் கருள்பவனே போற்றி
    ஓம் நான்முனித் தந்தையே போற்றி
    ஓம் நாடப்படுபவனே போற்றி
    ஓம் நீதித் தேவனே போற்றி
    ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
    ஓம் பகற் காரணனே போற்றி
    ஓம் பனையபுரத் தருள்பவனே போற்றி
    ஓம் பரஞ்சோதியே போற்றி
    ஓம் பரிக்ஷுத்துக் கருளியவனே போற்றி (900
     
    ஓம் பாலைநிலத் தேவனே போற்றி
    ஓம் பிரபாகரனே போற்றி
    ஓம் புகழ் வாய்த்தவனே போற்றி
    ஓம் புத்தியளிப்பவனே போற்றி
    ஓம் மல நாசனே போற்றி
    ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
    ஓம் மயில் வாகனனே போற்றி
    ஓம் மயூரகவிக் கருளியபவனே போற்றி
    ஓம் முதல் கிரகமே போற்றி
    ஓம் முக்கோணக் கோலனே போற்றி (100)
     
     
    ஓம் முழுமுதற் பொருளே போற்றி
    ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
    ஓம் ரவிகுலத் தலைவனே போற்றி
    ஓம் ருத்ரன் ப்ரத்யதி தேவதையனே போற்றி
    ஓம் விடியச் செய்பவனே போற்றி
    ஓம் வலிவலத் தருள்பவனே போற்றி
    ஓம் "ஹ்ரீம்" பீஜ மந்திரனே போற்றி
    ஓம் சூரிய நாராயணனே போற்றி (108)
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சந்திரன் 108 போற்றிகள்

    ஓம் அம்புலியே போற்றி
    ஓம் அமுத கலையனே போற்றி
    ஓம் அல்லி ஏந்தியனே போற்றி
    ஓம் அனந்தபுரத்தருள்பவனே போற்றி
    ஓம் அபய கரத்தனே போற்றி
    ஓம் அமைதி உருவனே போற்றி
    ஓம் அன்பனே போற்றி
    ஓம் அஸ்தநாதனே போற்றி
    ஓம் அமுதுடன் பிறந்தவனே போற்றி
    ஓம் அயர்ச்சி ஒழிப்பவனே போற்றி 10
     
    ஓம் ஆரமுதே போற்றி
    ஓம் ஆத்திரேய குலனே போற்றி
    ஓம் இனிப்புப் பிரியனே போற்றி
    ஓம் இரண்டாம் கிரகனே போற்றி
    ஓம் இனியவனே போற்றி
    ஓம் இணையிலானே போற்றி
    ஓம் இரவிருள் அகற்றுபவனே போற்றி
    ஓம் இந்தளூரில் அருள்பவனே போற்றி
    ஓம் இரு கரனே போற்றி
    ஓம் இர்ரவு நாயகனே போற்றி 20
     
    ஓம் ஈய உலோகனே போற்றி
    ஓம் ஈரெண் கலையனே போற்றி
    ஓம் ஈர்ப்பவனே போற்றி
    ஓம் ஈசன் அணியே போற்றி
    ஓம் உவகிப்பவனே போற்றி
    ஓம் உலகாள்பவனே போற்றி
    ஓம் எழில்முகனே போற்றி
    ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
    ஓம் ஓணத்ததிபதியே போற்றி
    ஓம் ஔடதீசனே போற்றி 30
     
    ஓம் கடகராசி அதிபதியே போற்றி
    ஓம் கதாயுதனே போற்றி
    ஓம் கலா நிதியே போற்றி
    ஓம் காதற்தேவனே போற்றி
    ஓம் குறு வடிவனே போற்றி
    ஓம் குமுதப் பிரியனே போற்றி
    ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
    ஓம் க்லீம் பீஜ மந்திரனே போற்றி
    ஓம் கௌரி குண்டத்தர்ள்பவனே போற்றி
    ஓம் கௌரி ப்ரத்யதி தேவதையனே போற்றி 40

    ஓம் சந்திரனே போற்றி
    ஓம் சஞ்சீவியே போற்றி
    ஓம் சதுரப் பீடனே போற்றி
    ஓம் சதுரக் கோலனே போற்றி
    ஓம் சமீப கிரகனே போற்றி
    ஓம் சமுத்திர நாயகனே போற்றி
    ஓம் சாமப்பிரியனே போற்றி
    ஓம் சாந்தராயண விரதப் பிரியனே போற்றி
    ஓம் சிவபக்தனே போற்றி
    ஓம் சிவனருள் வாய்த்தவனே போற்றி 50
     
    ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
    ஓம் சிக்ராங்கதனுக்கருளியவனே போற்றி
    ஓம் தண்ணிலவே போற்றி
    ஓம் தலைச்சங்காட்டில் அருள்பவனே போற்றி
    ஓம் தமிழ்ப் பிரியனே போற்றி
    ஓம் தண்டாயுதனே போற்றி
    ஓம் தட்சன் மருகனே போற்றி
    ஓம் தட்சனால் தேய்பவனே போற்றி
    ஓம் தாரைப் பிரியனே போற்றி
    ஓம் திருமகள் சோதரனே போற்றி 60
     
    ஓம் திங்களூர்த் தேவனே போற்றி
    ஓம் திருப்பாச்சூரில் அருள்பவனே போற்றி
    ஓம் திங்களே போற்றி
    ஓம் திருஉருவனே போற்றி
    ஓம் திருப்பதியில் பூசித்தவனே போற்றி
    ஓம் திருமாணிக்கூடத்தருள்பவனே போற்றி
    ஓம் தென்கீழ் திசையனே போற்றி
    ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி
    ஓம் தூவெண்மையனே போற்றி
    ஓம் தொழும் பிறையே போற்றி 70
     
    ஓம் நரி வாகனனே போற்றி
    ஓம் நக்ஷத்ர நாயகனே போற்றி
    ஓம் நெல் தானியனே போற்றி
    ஓம் நீர் அதிதேவதையனே போற்றி
    ஓம் பயறு விரும்பியே போற்றி
    ஓம் பழையாறில் அருள்பவனே போற்றி
    ஓம் பத்துபரித் தேரனே போற்றி
    ஓம் பரிவாரத் தேவனே போற்றி
    ஓம் பல்பெயரனே போற்றி
    ஓம் பத்தாண்டாள்பவனே போற்றி 80
     
    ஓம் பாண்டவர் தலைவனே போற்றி
    ஓம் பார்வதி ப்ரத்யதி தேவதையனே போற்றி
    ஓம் புதன் தந்தையே போற்றி
    ஓம் போற்றாரிலானே போற்றி
    ஓம் பெண்கிரகமே போற்றி
    ஓம் பெருமையனே போற்றி
    ஓம் மதியே போற்றி
    ஓம் மனமே போற்றி
    ஓம் மன்மதன் குடையே போற்றி
    ஓம் மகிழ்விப்பவனே போற்றி 90
     
    ஓம் மாத்ரு காரகனேபோற்றி
    ஓம் மாலிதயத் தோன்றலே போற்றி
    ஓம் முத்துப் பிரியனே போற்றி
    ஓம் முருக்கு சமித்தனே போற்றி
    ஓம் முத்து விமானனே போற்றி
    ஓம் முச்சக்கரத் தேரனே போற்றி
    ஓம் மூலிகை நாதனே போற்றி
    ஓம் மேற்கு நோக்கனே போற்றி
    ஓம் ரோகிணித் தலைவனே போற்றி
    ஓம் ரோகம் அழிப்பவனே போற்றி 100
     
    ஓம் வைசியனே போற்றி
    ஓம் வில்லேந்தியவனே போற்றி
    ஓம் விண்ணோர் திலகமே போற்றி
    ஓம் விடங்கன் இடக்கண்ணே போற்றி
    ஓம் விடவேகந் தணித்தவனே போற்றி
    ஓம் வெண்குடையோனே போற்றி
    ஓம் வெள் அலரிப் பிரியனே போற்றி
    ஓம் வெண்திங்களேபோற்றி 108
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    செவ்வாய் 108 போற்றிகள்

    ஓம் அங்காரகனே போற்றி
    ஓம் அன்ன வாகனனே போற்றி
    ஓம் அலங்காரனே போற்றி
    ஓம் அருளும் நாதனே போற்றி
    ஓம் அபய கரத்தனே போற்றி
    ஓம் அவிட்ட நாதனே போற்றி
    ஓம் அல்லலறுப்பவனே போற்றி
    ஓம் அண்டினோர்க்காவலே போற்றி
    ஓம் ஆண் கிரகமே போற்றி
    ஓம் ஆடு வாகனனே போற்றி 10


    ஓம் ஆற்றல் மிக்கவனே போற்றி
    ஓம் ஆணவம் அழிப்பவனே போற்றி
    ஓம் எண்பரித் தேரனே போற்றி
    ஓம் ஏழாண்டாள்பவனே போற்றி
    ஓம் கதாயுதனே போற்றி
    ஓம் கருங்காலி சமித்தனே போற்றி
    ஓம் கதி அருள்பவனே போற்றி
    ஓம் கமண்டலதாரியே போற்றி
    ஓம் குஜனே போற்றி
    ஓம் குருமித்ரனே போற்றி 20


    ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
    ஓம் குற்றம் பொறுப்பவனே போற்றி
    ஓம் சங்குக் கழுத்தனே போற்றி
    ஓம் சசி மித்ரனே போற்றி
    ஓம் சண்பகப் பிரியனே போற்றி
    ஓம் சகோதர காரகனே போற்றி
    ஓம் சக்தி ஆயுதனே போற்றி
    ஓம் சாமகானப் பிரியனே போற்றி
    ஓம் சித்திரை அதிபதியே போற்றி
    ஓம் சிகப்புக் குடையனே போற்றி 30


    ஓம் சூரனே போற்றி
    ஓம் சூலாயுதனே போற்றி
    ஓம் செம்மீனே போற்றி
    ஓம் செந்நீர் முத்தனே போற்றி
    ஓம் செங்கண்ணனே போற்றி
    ஓம் செவ்வாடையனே போற்றி
    ஓம் செம்மேனியனே போற்றி
    ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி
    ஓம் செம்பு உலோகனே போற்றி
    ஓம் செம்மாலை அணியனே போற்றி 40



    ஓம் செவ்வாய் நாதனே போற்றி
    ஓம் தனிச் சன்னதியுளானே போற்றி
    ஓம் த்வத்தாலுயர்ந்தவனே போற்றி
    ஓம் தண்டாயுதனே போற்றி
    ஓம் தனமளிப்பவனே போற்றி
    ஓம் திருக்கோலனே போற்றி
    ஓம் திருச்சிறுகுடியில் அருள்பவனே போற்றி
    ஓம் தீரனே போற்றி
    ஓம் தீனரக்ஷகனே போற்றி
    ஓம் துயர் துடைப்பவனே போற்றி 50


    ஓம் துட்டர்ப் பகையே போற்றி
    ஓம் துவரை விரும்பியே போற்றி
    ஓம் துவர்ப்புச் சுவையனே போற்றி
    ஓம் தென் திசையனே போற்றி
    ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    ஓம் தெய்வத் தேரனே போற்றி
    ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    ஓம் நிலமகட் சேயே போற்றி
    ஓம் நிலமாளச் செய்பவனே போற்றி
    ஓம் நாற்கரனே போற்றி 60

    ஓம் நெற்றிக்கண் தோன்றலே போற்றி
    ஓம் பராக்கிரமனே போற்றி
    ஓம் பகையழிப்பவனே போற்றி
    ஓம் பலமளிப்பவனே போற்றி
    ஓம் பவழப் பிரியனே போற்றி
    ஓம் பழனியிலருள்பானே போற்றி
    ஓம் பரத்வாஜர் சீடனே போற்றி
    ஓம் ப்ரனருள் பெற்றவனே போற்றி
    ஓம் பார்கவனே போற்றி
    ஓம் பிருத்வி பாலனே போற்றி 70


    ஓம் பின்னும் செல்வோனே போற்றி
    ஓம் பூமி அதிதேவதையனே போற்றி
    ஓம் புரூரவர்க்கருளியனே போற்றி
    ஓம் பௌமனே போற்றி
    ஓம் பொற்றேரனேபோற்றி
    ஓம் மங்களனே போற்றி
    ஓம் மங்கலமளிப்பவனே போற்றி
    ஓம் மருந்தாவோனே போற்றி
    ஓம் மகரத்தில் உச்சனே போற்றி
    ஓம் மாவீரனே போற்றி 80


    ஓம் மிருகசீர்ஷ நாதனே போற்றி
    ஓம் முக்கோண மண்டலனே போற்றி
    ஓம் முருகனருள் பெற்றவனே போற்றி
    ஓம் முடி தரித்தவனேபோற்றி
    ஓம் மூன்றாமவனே போற்றி
    ஓம் மென்னகையனே போற்றி
    ஓம் மேன்மையளிப்பவனே போற்றி
    ஓம் மேதையே போற்றி
    ஓம் மேலோனே போற்றி
    ஓம் மேஷக் கொடியோனே போற்றி 90


    ஓம் மேஷராசி அதிபதியே போற்றி
    ஓம் ரவி மித்ரனே போற்றி
    ஓம் ரோக நாசகனே போற்றி
    ஓம் வரத ஹஸ்தனே போற்றி
    ஓம் வரமருள்பவனே போற்றி
    ஓம் வியர்வைத் தோன்றலே போற்றி
    ஓம் விருச்சிக ராசி அதிபதியே போற்றி
    ஓம் வீரனாக்குப்வனே போற்றி
    ஓம் வீரபத்திரன் அம்சமே போற்றி
    ஓம் வேல் ஆயுதனே போற்றி 100


    ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
    ஓம் வைத்தியனே போற்றி
    ஓம் வைத்தீச்வரனாலயத் தருள்பவனே போற்றி
    ஓம் க்ஷத்திரியனே போற்றி
    ஓம் க்ஷமிப்பவனே போற்றி
    ஓம் க்ஷேத்ரபாலன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
    ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
    ஓம் செவ்வாய்த் தேவனே போற்றி
    [/SIZE]
     
    Last edited: Dec 6, 2010
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    புதன் 108 போற்றிகள்;
     
    ஓம் அழகனே போற்றி
    ஓம் அருளாகரனே போற்றி
    ஓம் அறிவிற்கு உவமையே போற்றி
    ஓம் அந்தணர்க்காவலே போற்றி
    ஓம் அறிவுருவே போற்றி
    ஓம் அழகுருவே போற்றி
    ஓம் அம்பு பீடனே போற்றி
    ஓம் அலிக்கிரகமே போற்றி
    ஓம் அலங்காரனே போற்றி
    ஓம் ஆனந்தனே போற்றி 10
     
    ஓம் ஆயில்யநாதனே போற்றி
    ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
    ஓம் இரு வாகனனே போற்றி
    ஓம் இளை நாதனே போற்றி
    ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
    ஓம் இசைஞானமளிப்பவனே போற்றி
    ஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி
    ஓம் உயர்ந்த்வனே போற்றி
    ஓம் உகந்தவனே போற்றி
    ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி 20
     
    ஓம் உடலிற் தோலானவனே போற்றி
    ஓம் கலைவாணனே போற்றி
    ஓம் கல்வியருள்பவனே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
    ஓம் கவியரசே போற்றி
    ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
    ஓம் கிரஹபதியே போற்றி
    ஓம் கிரகபீடாஹரனே போற்றி
    ஓம் கிழக்குநோக்கனே போற்றி 30
     
    ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
    ஓம் குஜன் பகைவனே போற்றி
    ஓம் குதிரை வாகனனே போற்றி
    ஓம் கேடயதாரியே போற்றி
    ஓம் கேட்டை நாதனே போற்றி
    ஓம் சசி சுதனே போற்றி
    ஓம் சந்திர குலனே போற்றி
    ஓம் சத்வ குணனே போற்றி
    ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
    ஓம் சிவனடியானே போற்றி 40
     
    ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
    ஓம் சிங்கவாகனனே போற்றி
    ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
    ஓம் சுந்தரனே போற்றி
    ஓம் சுப கிரகமே போற்றி
    ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
    ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
    ஓம் ஞானியே போற்றி
    ஓம் ஞான நாயகனே போற்றி
    ஓம் தவசீலனே போற்றி 50
     
    ஓம் தவயோகியே போற்றி
    ஓம் தயாகரனே போற்றி
    ஓம் தனிக்கோயிலோனே போற்றி
    ஓம் தாரை மகனே போற்றி
    ஓம் தரித்ர நாசகனே போற்றி
    ஓம் திருவுருவனே போற்றி
    ஓம் திருவெண்காட்டில் அருள்பவனே போற்றி
    ஓம் துதிக்கப்படுபவனே போற்றி
    ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனே போற்றி
    ஓம் தேவனே போற்றி 60
     
    ஓம் தேரேறி வருபவனே போற்றி
    ஓம் நக்ஷத்ரேசனே போற்றி
    ஓம் நல்லுரு அருள்பவனே போற்றி
    ஓம் நாற்கரனே போற்றி
    ஓம் நாயுருவி சமித்தனே போற்றி
    ஓம் நான்காமவனே போற்றி
    ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
    ஓம் பயிர்க் காவலனே போற்றி
    ஓம் பசும்பயிறு விரும்பியே போற்றி
    ஓம் பச்சைவண்ண கிரகமே போற்றி 70
     
    ஓம் பதினேழாண்டு ஆள்பவனே போற்றி
    ஓம் பித்தளை உலோகனே போற்றி
    ஓம் பின்னகர்வுடையோனே போற்றி
    ஓம் பிரமனருள் பெற்றவனே போற்றி
    ஓம் புராணத்தேவனே போற்றி
    ஓம் புலவர் பிரானே போற்றி
    ஓம் புலமையளிப்பவனே போற்றி
    ஓம் பூங்குழலடியனே போற்றி
    ஓம் புண்ணியனே போற்றி
    ஓம் புரூரவன் தந்தையே போற்றி 80
     
    ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
    ஓம் பொன்னணியனே போற்றி
    ஓம் பொற்கொடியோனே போற்றி
    ஓம் பொன்மேனியனே போற்றி
    ஓம் பொன்னாடையனே போற்றி
    ஓம் போகமளிப்பவனே போற்றி
    ஓம் மணிமுடியனே போற்றி
    ஓம் மரகதப்பிரியனே போற்றி
    ஓம் மனோகரனே போற்றி
    ஓம் மஞ்சள் சந்தனப் பிரியனே போற்றி 90
     
    ஓம் மதுரையில் பூசித்தவனே போற்றி
    ஓம் ரவி மித்ரனே போற்றி
    ஓம் ரவிக்கருகிருப்பவனே போற்றி
    ஓம் ரேவதிக்கதிபதியே போற்றி
    ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வல்லபிரானே போற்றி
    ஓம் வாட்கரனே போற்றி
    ஓம் வடகீழ் திசையனே போற்றி
    ஓம் வாக்கானவனே போற்றி 100
     
    ஓம் வாழ்வளிப்பவனே போற்றி
    ஓம் வித்தகனே போற்றி
    ஓம் விஷ்ணுரூபனே போற்றி
    ஓம் விஷ்ணு அதிதேவதையனே போற்றி
    ஓம் வைச்யனே போற்றி
    ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனே போற்றி
    ஓம் ஐம் பீஜ மந்திரனே போற்றி
    ஓம் புத பகவானே போற்றி 108
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வியாழன் (குரு) 108 போற்றிகள்

    ஓம் அன்ன வாகனனே போற்றி
    ஓம் அங்கிரஸ புத்திரனே போற்றி
    ஓம் அபய கரத்தனே போற்றி
    ஓம் அரசு சமித்தனே போற்றி
    ஓம் அயன் அதிதேவதையனே போற்றி
    ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி
    ஓம் அறிவனே போற்றி
    ஓம் அறிவுக்கதிபதியே போற்றி
    ஓம் அறக்காவலே போற்றி
    ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி 10
     
    ஓம் ஆண்கிரகமே போற்றி
    ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
    ஓம் இந்திரன் ப்ரத்யதி தேவதையனே போற்றி
    ஓம் இருவாகனே போற்றி
    ஓம் ஈசனருள் பெற்றவனே போற்றி
    ஓம் ஈரெண்ணாண்டாள்பவனே போற்றி
    ஓம் உதித்தியன் சோதரனே போற்றி
    ஓம் உபகிரகமுடைய்வனே போற்றி
    ஓம் எண்பரித்தேரனே போற்றி
    ஓம் எளியோர்க் காவலே போற்றி 20
     
    ஓம் ஐந்தாமவனே போற்றி
    ஓம் ஏடேந்தியவனே போற்றி
    ஓம் கருணை உருவே போற்றி
    ஓம் கற்பகத் தருவே போற்றி
    ஓம் கடலை விரும்பியே போற்றி
    ஓம் கமண்டலதாரியே போற்றி
    ஓம் களங்கமிலானே போற்றி
    ஓம் கசன் தந்தையே போற்றி
    ஓம் கந்தனருள் பெற்றவனே போற்றி
    ஓம் க்டகராசி அதிபதியே போற்றி 30
     
    ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
    ஓம் காக்கும் தேவனே போற்றி
    ஓம் கிரகாதீசனே போற்றி
    ஓம் கீர்த்தியருள்வோனே போற்றி
    ஓம் குருவே போற்றி
    ஓம் குருபரனே போற்றி
    ஓம் குணசீலனே போற்றி
    ஓம் குருபகவானே போற்றி
    ஓம் சதுரபீடனே போற்றி
    ஓம் சஞ்சீவனி அறிந்தவனே போற்றி 40
     
    ஓம் சான்றோனே போற்றி
    ஓம் சாந்தமூர்த்தியே போற்றி
    ஓம் சிறுமையழிப்பவனே போற்றி
    ஓம் சின்முத்திரை ஹஸ்தனே போற்றி
    ஓம் கராச்சரியனே போற்றி
    ஓம் சுபகிரகமே போற்றி
    ஓம் செல்வமளிப்பவனே போற்றி
    ஓம் செந்தூரில் உய்ந்த்வனே போற்றி
    ஓம் தங்கத் தேரனே போற்றி
    ஓம் தனுர்ராசி அதிபதியே போற்றி 50
     
    ஓம் தாரை மணாளனே போற்றி
    ஓம் த்ரிலோகேசனே போற்றி
    ஓம் திட்டைத் தேவனே போற்றி
    ஓம் தீதழிப்பவனே போற்றி
    ஓம் தூயவனே போற்றி
    ஓம் துயர் துடைப்பவனே போற்றி
    ஓம் தெளிவிப்பவனே போற்றி
    ஓம் தேவகுருவே போற்றி
    ஓம் தேவரமைச்சனே போற்றி
    ஓம் தேவர்குலக் காவலனே போற்றி 60
     
    ஓம் நற்குணனே போற்றி
    ஓம் நல்லாசானே போற்றி
    ஓம் நற்குரலோனே போற்றி
    ஓம் நல்வாக்கருள்பவனே போற்றி
    ஓம் நலமேயருள்பவனே போற்றி
    ஓம் நாற்சக்கரத் தேரனே போற்றி
    ஓம் நாற்கோணப் பீடனே போற்றி
    ஓம் நாற்கரனே போற்றி
    ஓம் நீதிகாரனே போற்றி
    ஓம் நீதிநூல் தந்தவனே போற்றி 70
     
    ஓம் நேசனே போற்றி
    ஓம் நெடியோனே போற்றி
    ஓம் பரத்வாஜன் தந்தையே போற்றி
    ஓம் "பாடி"யில் அருள்பவனே போற்றி
    ஓம் பிரஹஸ்பதியே போற்றி
    ஓம் பிரமன் பெயரனே போற்றி
    ஓம் பீதாம்பரனே போற்றி
    ஓம் புத்ரகாரகனே போற்றி
    ஓம் புனர்வசு நாதனே போற்றி
    ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி 80
     
    ஓம் பூரட்டாதிபதியே போற்றி
    ஓம் பொற்பிரியனே போற்றி
    ஓம் பொற்குடையனே போற்றி
    ஓம் பொன்னாடையனே போற்றி
    ஓம் பொன்மலர்ப் பிரியனே போற்றி
    ஓம் பொன்னிற த்வஜனே போற்றி
    ஓம் மணம் அருள்பவனே போற்றி
    ஓம் மகவளிப்பவனே போற்றி
    ஓம் மஞ்சள் வண்ணனே போற்றி
    ஓம் "மமதை"மணாளனே போற்றி 90
     
    ஓம் முல்லைப் பிரியனே போற்றி
    ஓம் மீன ராசி அதிபதியே போற்றி
    ஓம் யானை வாகனனே போற்றி
    ஓம் யோக சித்தி சோதரனே போற்றி
    ஓம் ரவிக்கு உற்றவனே போற்றி
    ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
    ஓம் வடதிசையனே போற்றி
    ஓம் வடநோக்கனே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வல்லவனே போற்றி 100
     
    ஓம் வச்சிராயுதனே போற்றி
    ஓம் வாகீசனே போற்றி
    ஓம் விசாக நாதனே போற்றி
    ஓம் வேதியனே போற்றி
    ஓம் வேகச் சுழலோனே போற்றி
    ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி
    ஓம் "ஹ்ரீம்" பீஜ மந்திரனே போற்றி
    ஓம் வியாழனே போற்றி
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சுக்கிரன் 108 போற்றிகள்:

    ஓம் அசுர குருவே போற்றி
    ஓம் அரியசக்தி வாய்த்தவனே போற்றி
    ஓம் அழகனே போற்றி
    ஓம் அரங்கத்தருள்பவனே போற்றி
    ஓம் அந்தணனே போற்றி
    ஓம் அத்தி சமித்தனே போற்றி
    ஓம் அவுணரமைச்சனே போற்றி
    ஓம் அந்தகனுக்குதவியவனே போற்றி
    ஓம் ஆறாம் கிரகனே போற்றி
    ஓம் ஆச்சாரியனே போற்றி 10
     
    ஓம் இருகரனே போற்றி
    ஓம் இனிப்புச் சுவையனே போற்றி
    ஓம் இந்திரியமானவனே போற்றி
    ஓம் இல்லறக் காவலே போற்றி
    ஓம் இரு பிறையுளானே போற்றி
    ஓம் ஈர்க்கும் மீனே போற்றி
    ஓம் உல்லாசனே போற்றி
    ஓம் உற்றோர்க் காவலே போற்றி
    ஓம் ஒரு கண்ணனே போற்றி
    ஓம் ஒளி மிக்கவனே போற்றி 20
     
    ஓம் கசன் குருவே போற்றி
    ஓம் கசனால் மீண்டவனே போற்றி
    ஓம் கலை நாயகனே போற்றி
    ஓம் கலை வளர்ப்போனே போற்றி
    ஓம் கருடவாகனனே போற்றி
    ஓம் கமண்டலதாரியே போற்றி
    ஓம் களத்ரகாரகனே போற்றி
    ஓம் கயமுகன் தந்தையே போற்றி
    ஓம் காவியனே போற்றி
    ஓம் கனகம் ஈவோனே போற்றி 30
     
    ஓம் கீழ் திசையனே போற்றி
    ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
    ஓம் கிரகாதிபனே போற்றி
    ஓம் சடைமுடியனே போற்றி
    ஓம் "சயந்தி" நாதனே போற்றி
    ஓம் சஞ்சீவனி அறிந்தவனே போற்றி
    ஓம் சந்திரன் ஆகானே போற்றி
    ஓம் சத்ருநாசகனே போற்றி
    ஓம் சிவனடியானே போற்றி
    ஓம் சிவனுதரத்திருந்தவனே போற்றி 40
     
    ஓம் சுக்கிரனே போற்றி
    ஓம் சுக்கிரன் ஆனவனே போற்றி
    ஓம் "சுக்கிர நீதி" அருளியவனே போற்றி
    ஓம் சுரர்ப் பகைவனே போற்றி
    ஓம் சுக்கிராச்சாரியனே போற்றி
    ஓம் செழிப்பவனே போற்றி
    ஓம் தவயோகனே போற்றி
    ஓம் ததீசியை உயிர்ப்பித்தவனே போற்றி
    ஓம் திங்கள் பகையே போற்றி
    ஓம் திருவெள்ளியங்குடி தேவனே போற்றி 50
     
    ஓம் துலாராசி அதிபதியே போற்றி
    ஓம் திருநாவலூரில் அருள்பவனே போற்றி
    ஓம் தேவயானி தந்தையே போற்றி
    ஓம் தூமகேதுக்கருளியவனே போற்றி
    ஓம் நாடப்படுவனே போற்றி
    ஓம் நாடளிப்பவனே போற்றி
    ஓம் நாற்கரனே போற்றி
    ஓம் நீண்ட தசாகாலனே போற்றி
    ஓம் நுண்கலைத் தேவனே போற்றி
    ஓம் நெடியவனே போற்றி 60
     
    ஓம் பரணி நாதனே போற்றி
    ஓம் பல்பிறவி எடுத்தவனே போற்றி
    ஓம் பத்துபரித் தேரனே போற்றி
    ஓம் பஞ்சகோணப் பீடனே போற்றி
    ஓம் பிரகாசிப்பவனே போற்றி
    ஓம் பிருகு குமாரனே போற்றி
    ஓம் பின்னும் சுழல்வோனே போற்றி
    ஓம் பிள்ளை நான்குடையவனே போற்றி
    ஓம் புதன் மித்ரனே போற்றி
    ஓம் புகழளிப்பவனே போற்றி 70
     
    ஓம் புதனருகிலிருப்பவனே போற்றி
    ஓம் பூமியன்னகோளே போற்றி
    ஓம் பூரத்ததிபதியே போற்றி
    ஓம் பூராட நாதனே போற்றி
    ஓம் பெண்பால் கிரகமே போற்றி
    ஓம் பேராற்றலானே போற்றி
    ஓம் மழைக் கோளே போற்றி
    ஓம் மலடு நீக்கியே போற்றி
    ஓம் மரவுரி ஆடையனே போற்றி
    ஓம் மாமேதையே போற்றி 80
     
    ஓம் மாண்டு மீண்டவனே போற்றி
    ஓம் மாய்ந்தவரை மீட்பவனே போற்றி
    ஓம் மாபலியின் குருவே போற்றி
    ஓம் மாலோடிணைந்தருள்பவனே போற்றி
    ஓம் மீனத்திலுச்சனே போற்றி
    ஓம் மிருத்யு நாசகனே போற்றி
    ஓம் மோகனனே போற்றி
    ஓம் மொச்சைப் பிரியனே போற்றி
    ஓம் யயாதி மாமனே போற்றி
    ஓம் யமபயமழிப்பவனே போற்றி 90
     
    ஓம் ரவிப் பகைவனே போற்றி
    ஓம் ரிஷபராசி அதிபதியே போற்றி
    ஓம் வண்டானவனே போற்றி
    ஓம் வரத ஹஸ்தனே போற்றி
    ஓம் வள்ளி அதிதேவதையனே போற்றி
    ஓம் வாமனரை உணர்ந்த்வனே போற்றி
    ஓம் விடிவெள்ளியே போற்றி
    ஓம் "விபுதை"ப் பிரியனே போற்றி
    ஓம் வெண்ணிறனே போற்றி
    ஓம் வெள்ளி உலோகனே போற்றி 100
     
    ஓம் வெள்ளாடையனே போற்றி
    ஓம் வெண்கொடியனே போற்றி
    ஓம் வெள்ளித் தேரனே போற்றி
    ஓம் வெண்டாமரைப் பிரியனே போற்றி
    ஓம் வைரம் விரும்பியே போற்றி
    ஓம் "ஹ்ரீம்" பீஜ மந்திரனே போற்றி
    ஓம் வெள்ளி நாயகனே போற்றி
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சனி பகவான் 108 போற்றிகள்
     
    ஓம் அருளுங்கால் இனியனே போற்றி
    ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி
    ஓம் அலிக்கிரகமே போற்றி
    ஓம் அடர்த்தியிலாகிரகமே போற்றி
    ஓம் அனுஷத்ததிபதியே போற்றி
    ஓம் அன்னதானப் பிரியனே போற்றி
    ஓம் அசுப கிரகமே போற்றி
    ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
    ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி 10
     
    ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
    ஓம் இருவாகனனே போற்றி
    ஓம் இளைத்த தேகனே போற்றி
    ஓம் இரும்புத் தேரனே போற்றி
    ஓம் இரும்பு உலோகனே போற்றி
    ஓம் ஈடிலானே போற்றி
    ஓம் ஈசுவரனானவனே போற்றி
    ஓம் உக்கிரனே போற்றி
    ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி
    ஓம் உபகிரகமுளானே போற்றி 20
     
    ஓம் எமன் அதிதேவதையனே போற்றி
    ஓம் எள் விரும்பியே போற்றி
    ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி
    ஓம் எண்பரித் தேரனே போற்றி
    ஓம் ஏழாம் கிரகனே போற்றி
    ஓம் கரு மெய்யனே போற்றி
    ஓம் கலி புருஷனே போற்றி
    ஓம் கழுகு வாகனனே போற்றி
    ஓம் கருங்குவளை மலரனே போற்றி
    ஓம் கரிய ஆடையனே போற்றி 30
     
    ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
    ஓம் கருங்கொடியோனே போற்றி
    ஓம் கருநிறக் குடையனே போற்றி
    ஓம் கண்ணொன்றிலானே போற்றி
    ஓம் காகமேறியவனே போற்றி
    ஓம் காசியில் பூசித்தவனே போற்றி
    ஓம் காரியே போற்றி
    ஓம் காற்றுக் கிரகமே போற்றி
    ஓம் குளிர்க் கோளே போற்றி
    ஓம் கும்பராசி அதிபதியே போற்றி 40
     
    ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி
    ஓம் குளிகன் தந்தையே போற்றி
    ஓம் குறுவடிவனே போற்றி
    ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
    ஓம் கைப்புச் சுவையனே போற்றி
    ஓம் சடையனே போற்றி
    ஓம் சமரிலானே போற்றி
    ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
    ஓம் சனிவார நாயகனே போற்றி
    ஓம் சாயை புத்ரனே போற்றி 50
     
    ஓம் சுடரோன் சேயே போற்றி
    ஓம் சூரனே போற்றி
    ஓம் சூலாயுதனே போற்றி
    ஓம் சூர்ய சத்ருவே போற்றி
    ஓம் சுக்ர நண்பனே போற்றி
    ஓம் சிவனடியானே போற்றி
    ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி
    ஓம் சீற்றனே போற்றி
    ஓம் செயலறச் செய்பவனே போற்றி
    ஓம் தமோகணனே போற்றி 60
     
    ஓம் தண்டாயுதனே போற்றி
    ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி
    ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
    ஓம் தீபப் பிரியனே போற்றி
    ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
    ஓம் துலாராசியிலுச்சனே போற்றி
    ஓம் துயரளித்தருள்வோனே போற்றி
    ஓம் தைரியனே போற்றி
    ஓம் தொலை கிரகமே போற்றி
    ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி 70
     
    ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி
    ஓம் நீல வண்ணப் பிரியனே போற்றி
    ஓம் நீண்டகாலச்சுழலோனே போற்றி
    ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி
    ஓம் பயங்கரனே போற்றி
    ஓம் பக்கச் சுழலோனே போற்றி
    ஓம் பத்மபீடனே போற்றி
    ஓம் பத்திரை சோதரனே போற்றி
    ஓம் பிணிமுகனே போற்றி
    ஓம் பிரபலனே போற்றி 80
     
    ஓம் பீடிப்பவனே போற்றி
    ஓம் ப்ரஜாதிபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி
    ஓம் புஷ்பப் பிரியனே போற்றி
    ஓம் புதன்மித்ரனே போற்றி
    ஓம் பூசத்ததிபதியே போற்றி
    ஓம் பேதமிலானே போற்றி
    ஓம் பைய நடப்பவனே போற்றி
    ஓம் போற்றப்படுபவனே போற்றி
    ஓம் மகரத்தாள்பவனே போற்றி
    ஓம் மாங்கல்ய காரகனே போற்றி 90
     
    ஓம் மதிப்பகையே போற்றி
    ஓம் மநு சோதரனே போற்றி
    ஓம் முடவனே போற்றி
    ஓம் முதுமுகனே போற்றி
    ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி
    ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி
    ஓம் மேல்திசையனே போற்றி
    ஓம் மேற்கு நோக்கனே போற்றி
    ஓம் யமுனை சோதரனே போற்றி
    ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி 100
     
    ஓம் வன்னி சமித்தனே போற்றி
    ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி
    ஓம் வக்கரிப்பவனே போற்றி
    ஓம் வளை மூன்றுளானே போற்றி
    ஓம் வில்லேந்தியவனே போற்றி
    ஓம் வில்வப்பிரியனே போற்றி
    ஓம் "ஸ்ரம்"பீஜ மந்திரனே போற்றி
    ஓம் சனீச்வரனே போற்றி
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ராகு 108 போற்றிகள்

    ஓம் அமரமுகனே போற்றி
    ஓம் அரவமேனியனே போற்றி
    ஓம் அமுதுண்டவனே போற்றி
    ஓம் அதிசய வடிவனே போற்றி
    ஓம் அசுர குலனே போற்றி
    ஓம் அசுப கிரகமே போற்றி
    ஓம் அதமனே போற்றி
    ஓம் அமுதகடிகன் தந்தையே போற்றி
    ஓம் அஞ்சுதகு தோற்றனே போற்றி
    ஓம் அண்டினோர்க்கெளியனே போற்றி 10
     
    ஓம் அஞ்சலி ஹஸ்தனே போற்றி
    ஓம் அரசாள அருள்பவனே போற்றி
    ஓம் அறுகு சமித்தனே போற்றி
    ஓம் ஆழியாலறுபட்டவனே போற்றி
    ஓம் ஆடு வாகனனே போற்றி
    ஓம் இரு வாகனனே போற்றி
    ஓம் இரண்டானவனே போற்றி
    ஓம் உக்கிரனே போற்றி
    ஓம் உடலிழந்த்வனே போற்றி
    ஓம் உளுந்து விரும்பியே போற்றி 20
     
    ஓம் ஊறு களைபவனே போற்றி
    ஓம் எட்டாம் கிரகனே போற்றி
    ஓம் எண்பரித் தேரனே போற்றி
    ஓம் ஏடேந்தியவனே போற்றி
    ஓம் ஏவல் குலைப்பவனே போற்றி
    ஓம் கரு மேனியனே போற்றி
    ஓம் கருநாக ராஜனே போற்றி
    ஓம் கருக்கல் உலோகனே போற்றி
    ஓம் கரியபாம் புடலோனே போற்றி
    ஓம் கருங்குடையனே போற்றி 30
     
    ஓம் கரிய உடையனே போற்றி
    ஓம் கட்காயுதனே போற்றி
    ஓம் கத்தி ஏந்தியவனே போற்றி
    ஓம் கருஞ்சந்தனப்பிரியனே போற்றி
    ஓம் கருநிறக் கொடியோனே போற்றி
    ஓம் கருணை விழியனே போற்றி
    ஓம் கருமலர்ப்பிரியனே போற்றி
    ஓம் கால ரூபனே போற்றி
    ஓம் கிரஹ ராஜனே போற்றி
    ஓம் கிரஹ பீடாஹரனே போற்றி 40
     
    ஓம் கிரகண காரணனே போற்றி
    ஓம் கேதுவின் பாதியே போற்றி
    ஓம் கேதுக்கருகிலிருப்பவனே போற்றி
    ஓம் கேடகாயுதனே போற்றி
    ஓம் கோர ரூபனே போற்றி
    ஓம் கோமேதகப் பிரியனே போற்றி
    ஓம் சதய நாதனே போற்றி
    ஓம் சனிக்கு உற்றவனே போற்றி
    ஓம் சந்திரன் பகைவனே போற்றி
    ஓம் சார்ந்து பலனளிப்பவனே போற்றி 50
     
    ஓம் சிரஞ்சீவியே போற்றி
    ஓம் சிம்ஹிகை புதல்வனே போற்றி
    ஓம் சிங்க வாகனனே போற்றி
    ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
    ஓம் சிம்மாசனத்திருப்பவனே போற்றி
    ஓம் சுக்ரன் நண்பனே போற்றி
    ஓம் சூரியனுக்காகானே போற்றி
    ஓம் சூலாயுதனே போற்றி
    ஓம் சூரியனை மறைப்பவனே போற்றி
    ஓம் செங்கண்ணனே போற்றி 60
     
    ஓம் செவ்வாய் விரதமேற்பவனே போற்றி
    ஓம் தனி வீடிலானே போற்றி
    ஓம் தவத்தாற் சிறந்த்வனே போற்றி
    ஓம் தமோகுணனே போற்றி
    ஓம் தானவ மந்திரியே போற்றி
    ஓம் திருவாதிரை நாதனே போற்றி
    ஓம் தீவினையழிப்பவனே போற்றி
    ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    ஓம் தென்மேற்கிருப்பவனே போற்றி
    ஓம் தேரேறி வருபவனே போற்றி 70
     
    ஓம் தேவனாய் நடித்தவனே போற்றி
    ஓம் நாகம் ப்ரத்யதிதேவனே போற்றி
    ஓம் நாற்கரனே போற்றி
    ஓம் நிழற்கோளே போற்றி
    ஓம் நெடிய உருவனே போற்றி
    ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
    ஓம் பக்தருக்கருள்பவனே போற்றி
    ஓம் பலமளிப்பவனே போற்றி
    ஓம் பசு அதிதேவதையனே போற்றி
    ஓம் பரனருள் பெற்றவனே போற்றி 80
     
    ஓம் புராணனே போற்றி
    ஓம் புளிப்புச் சுவையனே போற்றி
    ஓம் பெண்பால் கிரகமே போற்றி
    ஓம் பைடீனஸ கோத்ரனே போற்றி
    ஓம் மந்தாரைப் பிரியனே போற்றி
    ஓம் மாலருள் வாய்த்தவனே போற்றி
    ஓம் மஹா பலனே போற்றி
    ஓம் மாறிச் சுர்றுபவனே போற்றி
    ஓம் முடிதரித்தவனே போற்றி
    ஓம் முருகனை மகிழ்விப்பவனே போற்றி 90
     
    ஓம் முறப் பீடனே போற்றி
    ஓம் மூவாறாண்டாள்பவனே போற்றி
    ஓம் மேருஇடம் வருபவனே போற்றி
    ஓம் மோகினியாலடிபட்டவனே போற்றி
    ஓம் ரவிமதியை பீடிப்பவனே போற்றி
    ஓம் ராகு காலனே போற்றி
    ஓம் ருத்திரப் பிரியனே போற்றி
    ஓம் வல்லவனே போற்றி
    ஓம் வடுவுடை தேகனே போற்றி
    ஓம் வரத ஹஸ்தனே போற்றி 100
     
    ஓம் வரமளிப்பவனே போற்றி
    ஓம் வாயுத்தலத்தருள்பவனே போற்றி
    ஓம் விப்பிரசத்தி மகனே போற்றி
    ஓம் விடபயம் தீர்ப்பவனே போற்றி
    ஓம் வெள்ளித் தேரனே போற்றி
    ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
    ஓம் "க்லீம்" பீஜ மந்திரனே போற்றி
    ஓம் ராகு தேவனே போற்றி
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கேது 108 போற்றிகள்:
     
    ஓம் அரவத்தலையனே போற்றி
    ஓம் அமர உடலோனே போற்றி
    ஓம் அசுர குலனே போற்றி
    ஓம் அமரன் ஆனவனே போற்றி
    ஓம் அசுரநாஅமுது நாடியவனே போற்றி
    ஓம் அஞ்சலி ஹஸ்தனே போற்றி
    ஓம் அசுப கிரகமே போற்றி
    ஓம் அரவத்தலைவனே போற்றி
    ஓம் அர்த்த சரீரனே போற்றி 10
     
    ஓம் அபயகரனே போற்றி
    ஓம் அசுவதி அதிபதியே போற்றி
    ஓம் அந்தர்வேதி நாடனே போற்றி
    ஓம் அன்பர்க் காவலனே போற்றி
    ஓம் அறுபரித் தேரனே போற்றி
    ஓம் ஆற்றல் மிக்கோனே போற்றி
    ஓம் இரு கூறானவனே போற்றி
    ஓம் இடமாய் வருபவனே போற்றி
    ஓம் ஐயனே போற்றி
    ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி 20
     
     
    ஓம் எண்பிள்ளையுடையவனே போற்றி
    ஓம் ஏழ்மையகற்றுபவனே போற்றி
    ஓம் ஏழாண்டாள்பவனே போற்றி
    ஓம் ஒன்பதாம் கிரகனே போற்றி
    ஓம் கடையனே போற்றி
    ஓம் கடைசி கிரகமே போற்றி
    ஓம் கதாயுதனே போற்றி
    ஓம் கழுகு வாகனனே போற்றி
    ஓம் கார் வண்ணனே போற்றி
    ஓம் காளத்தியில் அருள்பவனே போற்றி 30
     
    ஓம் காலனாவானே போற்றி
    ஓம் கிரகண காரணனே போற்றி
    ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
    ஓம் குஜனை ஒத்து அருள்பவனே போற்றி
    ஓம் கொடி ஆசனனே போற்றி
    ஓம் கொள் விரும்பியே போற்றி
    ஓம் கோபியே போற்றி
    ஓம் கோள் ஆனவனே போற்றி
    ஓம் சனித் தோழனே போற்றி
    ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி 40
     
    ஓம் சாயா கிரகமே போற்றி
    ஓம் சிம்ஹிகை சேயே போற்றி
    ஓம் சிரமிழந்தவனே போற்றி
    ஓம் சிங்கவாகனனே போற்றி
    ஓம் சித்ரகுப்தனதிதேவனே போற்றி
    ஓம் செதில் முகனே போற்றி
    ஓம் செங்கண்ணனே போற்றி
    ஓம் செவ்வண கிரகமே போற்றி
    ஓம் செவ்வல்லிப் பிரியனே போற்றி
    ஓம் சுக்ரன் தோழனே போற்றி 50
     
    ஓம் சூரியப்பகையே போற்றி
    ஓம் ஞானகாரகனே போற்றி
    ஓம் ஞானியர்க் கணியே போற்றி
    ஓம் தவசீலனே போற்றி
    ஓம் தத்துவ ஞானியே போற்றி
    ஓம் தனி கிருஹமிலானே போற்றி
    ஓம் துருக்கல் உலோகனே போற்றி
    ஓம் துறவாசை அளிப்பவனே போற்றி
    ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    ஓம் தோஷநிவாரகனே போற்றி 60
     
    ஓம் நரம்புக்கதிபதியே போற்றி
    ஓம் நற்றேரனே போற்றி
    ஓம் நெடியவனே போற்றி
    ஓம் நிறைதனமளிப்பவனே போற்றி
    ஓம் பயங்கரனே போற்றி
    ஓம் பய நாசகனே போற்றி
    ஓம் பவண்ண ஆடையனே போற்றி
    ஓம் பன்னிறக்கொடியனே போற்றி
    ஓம் பக்த ரக்ஷகனே போற்றி
    ஓம் பற்றரச் செய்பவனே போற்றி 70
     
    ஓம் பல்வணக் குடையனே போற்றி
    ஓம் பன்மலர்ப் பிரியனே போற்றி
    ஓம் பிரமன் அதிதேவதையனே போற்றி
    ஓம் பீடையளிப்பவனே போற்றி
    ஓம் புளிப்புச் சுவையனே போற்றி
    ஓம் பூமியில் வளர்ந்தவனே போற்றி
    ஓம் பெரியவனே போற்றி
    ஓம் பெருமையனே போற்றி
    ஓம் மதிக்கெதிரியே போற்றி
    ஓம் மகத்துக் கதிபதியே போற்றி 80
     
    ஓம் "மலையத்து" விழுந்தவனே போற்றி
    ஓம் மஹாகேதுவே போற்றி
    ஓம் மானுடல் பீடனே போற்றி
    ஓம் மாலருள் பெற்றவனே போற்றி
    ஓம் மினியிடம் வளர்ந்தவனே போற்றி
    ஓம் மோகினி தடிந்தவனே போற்றி
    ஓம் முருகன் சேவகனே போற்றி
    ஓம் முக்தியருள்பவனே போற்றி
    ஓம் முடியணியனே போற்றி
    ஓம் முக்கோணக் கோலனே போற்றி 90
     
    ஓம் மும்மல நாசகனே போற்றி
    ஓம் மூலத்ததிபதியே போற்றி
    ஓம் மெய்ஞானியே போற்றி
    ஓம் மெய் நாட்டமளிப்பவனே போற்றி
    ஓம் ராகு சமீபனே போற்றி
    ஓம் ராகுவின் பாதியே போற்றி
    ஓம் வடமேற்கிருப்பவனே போற்றி
    ஓம் வண்ணசந்தனப் பிரியனே போற்றி
    ஓம் வந்த்னைக்குரியவனே போற்றி
    ஓம் வாயு திசையனே போற்றி 100
     
    ஓம் விஷ்ணு பகதனே போற்றி
    ஓம் விப்பிரசித்தி மகனே போற்றி
    ஓம் வித்தகனே போற்றி
    ஓம் வினோதனே போற்றி
    ஓம் வியாதி தீர்ப்பவனே போற்றி
    ஓம் வைடூர்யப் பிரியனே போற்றி
    ஓம் "தும்" பீஜ மந்திரனே போற்றி
    ஓம் கேது பகவானே போற்றி
     
Thread Status:
Not open for further replies.

Share This Page