Tamil actor Dileep who acted in Visu's Samsaram athu minsaram died today in Mysore. நடிகர் திலீப் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகர் திலீப். இயக்குனர் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் உள்பட அவரது பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினியுடன் மாப்பிள்ளை, தர்மதுரை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினி தயாரித்த வள்ளி படத்திலும் நடித்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த திலீப் பின்னர் குடும்பத்தோடு தனது சொந்த ஊரான மைசூருக்கு குடிபெயர்ந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்த நிலையில் மைசூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று உடல்நிலை மிகவும் மோசமானது, மாரடைப்பும் ஏற்பட்டது. இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 52. திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா (20) என்ற மகளும், மவுரியா (16) என்ற மகனும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு மைசூரிலேயே நடக்கிறது. (Dilip is an Indian actor, primarily concentrated in Tamil films. He has also done Malayalam films as well. He was a busy actor in 1980's. He has done movies with Kamal Haasan in Varumayin Niram Sivappu and Thoongadhey Thambi Thoongadhey. In 90's he appeared in Rajinikanth' s Valli. His Malayalam film Njan Ekananu was a huge success and its songs are still among the best in Kerala. In most of his movies, he acted as hero's friend. Nowadays he is not much into movies. He died on May 25, 2012 due to illness.)
Some of his movies: Varumayin niram sivappu samsaram adhu minsaram..(janaki devi ramanai thedi) penmani aval kanmani(moongil ilai kaadugale) Kilinjalgal Mapillai Darma durai
Thats a sad news :-( 2nd level actors' lives are pathetic :-( I remember him in ninaivellam nithya as karthik's frnd.
so sad..May his soul rest in peace but i don remember this actor`s face.. Vasuma, can you pls post his pic.
Deepu, if you have seen 80's tamil films, then you most definitely would have seen him. He used to act in so many supporting roles in the 80's coming mainly as the hero's friend. This is him. Sorry couldn't find a clearer picture of him