Soundaryalahari (sanskrit verse in english & tamil fonts) & Tamil Verse:

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Feb 20, 2007.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I am posting the photo of Lalthamahathripurasundari.
    Love,
    Chithra.
     

    Attached Files:

  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    23 -
    All round prosperity

    Thvayaa hrithvaa vaamam vapur aparithrupthaena manasaa
    S(h)areeraardham s(h)ambhor aparam api s(h)ankhae hritham abooth
    Yadaethath thvadroopam sakalam aruNaabham thrinayanam
    Kuchabhyam aanamram kutila-s(h)as(h)i-choodala-makutam.

    சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம் ( ஸர்வ ஸம்பத்து)

    த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரி த்ருப்தேன மனஸா
    ச(H)ரீரார்த(4)ம் ச(H)ம்போ-ரபரமபி ச(H)ங்கே ஹ்ருதமபூ(4)த்
    யதே(3)தத் த்வத்(3)ரூபம் ஸகலமருணாப(4)ம் த்ரிநயனம்
    குச்சப்(4)யாமானம்ரம் குடில-ச(H)சி(H) சூடால-மகுடம்

    நிறைந்த செல்வத்தை அடைதல், கடன், அபாயங்களிலிருந்து விடுபடல், பசுக்களைப் பெறுதல்

    நெற்றிக்கண் பாதி மதிக்கனக் கொங்கையாற்
    சற்று நெளிந்த இடையதும் னோக்கிடில்
    பற்று மிடம்போதா தச்சிவன் பாகமும்
    முற்றும் பரவிச் செழித்ததுன் செம்மையே

    Love,
    Chithra.
     
    Last edited: Nov 18, 2007
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    24 -
    Relief from the fear of Bhoothas, Prethas and Pishachas

    Jagath soothae dhaathaa hariravathi rudra: kshapayathae
    Tiraskurvan naethath svamapi vapuees(h)asthirayathi;
    Sadaa-purva: sarvam tadida manugruhNaathi cha Shiva-
    Sthavaajnaam aalambya kshaNa-chalitayor bhroo-lathikayO:

    தேவியின் புருவ அமைப்பு (ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்)

    ஜக(3)த்ஸூதே தா(4)தா ஹரிரவதி ருத்(3)ர: க்ஷபயதே
    திரஸ்குர்வந்னேதத் ஸ்வமபி வபு-ரீசஸ்-திரயதி
    ஸதா(3) பூர்வ: ஸர்வம் ததி(3)த(3)-மனுக்(3)ருஹ்ணாதி ச சி(H)வஸ்
    தவாஞா மாலம்ப்(3)ய க்ஷணசலிதயோர் -ப்(4)ரூலதிகயோ:

    பேய், பிசாசு, காத்து சங்கைகளின் பிடிப்பிலிருந்து விடுபடல்;
    பித்ரு சாப நிவர்த்தி; தீராத நோய் தீரும்


    ஆக்கும் பிரமனுங் காக்கும் திருமாலும்
    நீக்குமு ருத்திரன் மூவர் லயித்திடக்
    காக்கும் மகேசனும் ஒன்றுஞ் சதாசிவன்
    ஆக்கநின் பூருவில் லாக்கினை கேட்பனே

    Love,
    Chithra.
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I am posting the photo of Samayapuram Mariamman.
    Love,
    Chithra.
     

    Attached Files:

  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    25 -
    Getting higher posts and power

    Thrayaanaam devaanaam thri-guNa-janithaanam thava S(h)ivae
    Bhavaeth poojaa poojaa thava charaNayOr ya virachithaa;
    Tatha hi thvat-padOdvahana-maNi-peetasya nikatae
    Sthithaa hyaethae s(h)as(h)van mukulitha-karoththamsa-makutaa:

    உன்னதப் பதவியும் அதிகாரமும்:

    த்ரயானாம் தே(3)வானாம் த்ரிகு(3)ண ஜனிதானாம் தவ சி(H)வே
    ப(4)வேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
    ததா ஹி த்வத்பாதோ(3)த்(3)வஹன மணி பீடஸ்ய நிகடே
    ஸ்தி(2)தா ஹ்யேதே ச(H)ச்(H)வன்முகுலித-கரோத்தம்ஸ-மகுடா:

    வருவாய் அதிகமாதல்; புகழ், ஆதிக்கம், செல்வாக்கு பெருகுதல்

    பங்கயன் மாலும் பரமனும் கூப்பியுன்
    பங்கயப் பாதங்கள் தம்முடி வைப்பரால்
    பங்கய மாமுன்றன் பாதங்கள் போற்றிடில்
    பங்கயன் மால்பர மன்பூசை யாகுமே

    Love,
    Chithra.
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Anita,
    Thankyou for your sweet words. I do this with a lot of enjoyment, so, I also derive happiness from this mission.
    For regular chanting, please see
    1. Soundaryalahari - 1
    2. Soundaryalahari - 2
    3. Soundaryalahari - 3
    4. Soundaryalahari - 4
    5. Soundaryalahari - 5
    6. Soundaryalahari - 6
    7. Soundaryalahari - 7
    8. Soundaryalahari - 8
    9. Soundaryalahari - 9
    10. Soundaryalahari - 10
    Over & above, you can chant any no: of shlokas. On fridays etc, one can chant all the 100 as well ! It is purely a matter of convenience.
    Love,
    Chithra.
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    26 -
    Destruction of internal and external enemies

    Virinchi: panchathvam vrajathi harir aapnothi virathim
    Vinaas(h)am keenaas(h)O bhajathi dhanado yaathi nidhanam;
    Vitandee maahendree vithathir api sammeelitha-dhrus(h)aa
    Mahaa-samharae(a) smin viharathi sati tvat-patirasau.

    அகத்திலும் புறத்திலும் சத்ருக்களின் அழிவு:

    விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
    வினாச(H))ம் கீநாசோ(H) ப(4)ஜதி த(4)னதோ(3) யாதி நித(4)னம்
    விதந்த்(3)ரீ மாஹேந்த்(3)ரீ விததிரபி ஸம்மீலித-த்ரு(4)சா(H)
    மஹா-ஸம்ஸாரே(அ)ஸ்மின் விஹரதி ஸத் த்வத்பதி-ரஸௌ

    எதிரிகளின் அழிவு; எல்லா முயற்சிகளிலும் வெற்றி:

    பங்கயன் வாடும்நா ளந்தகன் வீழும்நாள்
    சங்குடைச் செம்மால் லயித்திட் டிருக்குநாள்
    பிங்கல னிந்திரன் மாறும் ப்ரளயநாள்
    மங்கலை யுன்னோடு ஆடுவன் ஈசனே

    Love,
    Chithra.
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    27 -
    Self-realisation and Athma jnanam

    JapO jalpa: shilpam sakalam api mudraa-virachanaa
    Gathi: praadakshiNya-kramanam as(h)anahadyaahuthi-vidhi:
    PraNaama: samves(h)a: sukham akhilam aathmaarpaNa -drus(h)aa
    Saparyaa-paryayas thava bhavathu yan mae vilasitham.

    மானஸிக பூஜை; ஆத்மஞான ஸித்தி;

    ஜபோ ஜல்ப: சி(H)ல்பம் ஸகலமபி முத்(3)ரா விரசனா
    க(3)தி: ப்ராத(3)கஷிண்ய-க்ரமணம் அச(H)னாத்(4)யாஹுதி-விதி(4):
    ப்ரணாம: ஸம்வேச(H): ஸுக(2)மகி(2)ல - மாத்மார்பண-த்(4)ருசா(H)
    ஸபர்யா பர்யாய-ஸ்தவ ப(4)வது யன்மே விலஸிதம்

    ஆத்ம ஞானமடைதல்; மந்திர ஸித்தி:

    என்சொல்லுன் மந்திர மென்பனி முத்திரை
    என்கதி நின்வலம் என்னுண வுன்னோமம்
    ந்ந்துயில் நின்சேவை எல்லா முனதென
    என்ணங்கோண் டேத்த லிசைந்த நின்பூஜையே


    இது ஸௌந்தர்யலஹரியில், மிக முக்கியமான ஒரு சுலோகமாகும்.

    Love,
    Chithra.
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I am posting a picture of Sree Bhuvaneshwari.
    There is yet another one of Her, which I will post later.
    Love,
    Chithra.
     

    Attached Files:

  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    28-
    Fear of poison & avoidance of untimely death

    Sudham apyaasvadhya prathibhaya-jaraa-mruthyu-hariNeem
    Vipadhyanthae vis(h)vae Vidhi-s(h)athamakhaadya divishada:
    KaraaLam yat kshvaelam kabalithavata: kaala-kalanaa
    Na s(h)ambhOs h-moolam thava janani thaaadanka-mahimaa

    தேவியின் தாடங்க மஹிமை - விஷ பயம், அகால ம்ருத்யு நிவாரணம்

    ஸுதா(4)மப்யாஸ்வாத்(4)ய ப்ரதி-ப(4)ய- ஜராம்ருத்யு ஹரிணீம்
    விபத்(4)யந்தே விச்(H)வே விதி(4)-ச(H)தமகாத்(4)யா தி(3)விஷத(3):
    கராலம் யத் க்ஷ்வேலம் கப(3)லிதவத: காலகலனா
    ந ச(H)ம்போ(4)ஸ்தன்மூலம் தவ ஜனனி தாடங்க-மஹிமா

    அகால மரணம், இயற்கையற்ற மரணம், விபத்து, எல்லா நோய்கள் முதலியவற்றிலிருந்து தப்புதல்

    மங்கள மீயு மமிர்தமே யுண்டாலும்
    பங்கய னிந்திர னார்லய மாகுவர்
    சங்கரன் நஞ்சுண்டும் நாளும் நிலைப்பதும்
    சண்க்கரித் தாயேநின் தாடங்க மாண்பன்றோ

    Love,
    Chithra.
     
Thread Status:
Not open for further replies.

Share This Page