Soundaryalahari (sanskrit verse in english & tamil fonts) & Tamil Verse:

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Feb 20, 2007.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I am posting Kollur Mookambikai photo, to go with the above verse and the one coming next..
    Love,
    Chithra.
     

    Attached Files:

    Last edited: Feb 25, 2007
    1 person likes this.
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    16-
    Mastery of Vedas & Shastras:

    KaveendraaNam chethah-kamala-vana-baalaathapa-ruchim
    Bhajantha e ye santhah katichid arunaamaeva bhavateem;
    Virinchi-praeyasyaas tharunathara s(h)ringara-lahari-
    Gabheerabhir-vagbhir-vidadhathi sathaam ranjanamamee.

    அருணா மூர்த்தி (வேதாகம ஞானம்);

    கவீந்த்(3)ராணாஞ் சேத: கமலவன-பா(3)லாதப-ருசிம்
    ப(4)ஜந்தே யே ஸந்த: கதிசித(3)ருணாமேவ ப(4)வதீம்
    விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ச்(H)ருங்கார லஹரீ-
    க(3)பீ(4)ராபி(4)ர்-வாக்(3)பி(4):-வித(3)த(4)தி ஸதாம் ரஞ்சனமமீ

    நாவன்மை ஏற்படும்:

    கவியுளத் தாமரைக் காதித்த னாகுஞ்
    சிவயுனைச் சேவித்தோர் சிங்காரம் பொங்குஞ்
    சுவைமிகும் வாணியின் வாக்குற்று நாளுஞ்
    செவியுறுஞ் சீலர் மகிழ்வுறுச் செய்வரே

    Love,
    Chithra.
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    17 -
    To improve communication skills; to attain knowledge of shastras and sciences

    Savitreebhir vaachaam Chas(h)i-maNi-s(h)ila-bhanga-rucibhir
    Vas(h)inyaadhyabhis thvam saha janani samchinthayathi ya:
    Sa karthaa kaavyaanaam bhavathi mahatham bhangi-rucibhir
    VachObhir-vagdevee-vadana-kamalaamoda-madhurai:

    வெல்லும் சொல் பேச; சாஸ்த்ர ஞானம் வளர:

    ஸவித்ரீபி(4)ர்-வாசாம் சசி(H)-மணி-சி(H)லா-ப(4)ங்க(3)-ருசிபி(4)ர்
    வசி(H)ன்யாத்(4)யாபி(4)-ஸ்த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய:
    ஸ கர்தா காவ்யானாம் ப(4)வதி மஹதாம் ப(4)ங்கி(3)ருசிபி(4)ர்
    வசோபி(4)ர்-வாக்(3)தே(3)வீ-வத(3)ன-கமலாமோத(3)-மது(4)ரை:

    விஞ்ஞானத்திலும், சாஸ்த்திரங்களிலும் ஆழ்ந்த அறிவு, பெரியோரின் ஆசி பெறல்

    வசணீ முதலாய வாக்தேவி சூழ
    வசிக்கு முனைத்தொழும் மாந்த ருலகில்
    இசைமகட் செம்மனம் வீசப்பா வாணர்
    வசனமு டன்பெறுங் காவியஞ் செய்வரே

    Love,
    Chithra.
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    18 -
    Meditation on Devi's image: victory in love:

    Thanuchchayaabhi sthae tharuNa-tharaNi –s(h)reesariNibhir
    Divam sarva-murvee-maruNimani magnaam smarathi ya:
    Bhavanthasya thrasya-dvana-hariNa s(h)aaleena nayanaa:
    Sahorvas(h)ya vas(h)yaa: kathikathi na geervaNa gaNikaa:

    அருணரூப த்யானம்: காமஜயம்:

    தனுச்சாயாபி(4)ஸ்தே தருண-தரணி ஸ்ரீ ஸரணிபி(4)ர்
    தி(3)வம் ஸர்வா-முர்வீ-மருணிமனி-மக்(4)னாம் ஸ்மரதி ய:
    ப(4)வந்த்யஸ்ய த்ரஸ்யத்(3)-வனஹரிண-சா(H)லீன-நயனா:
    ஸஹோர்வச்(H)யா வச்(H)யா: க(3)தி க(3)தி ந கீ(3)ர்வாண-க(3)ணிகா:

    ஓவிய, சிற்ப, சித்திரக் கலைகளில் தேர்ச்சி; பேய் பிசாசுகளைக் கட்டுப்படுத்தல்: பேசும் சொல் உண்மையாதல்
    பெண்கள், குழந்தைகளை வசியம் செய்தல்:


    பதியும் விசும்புஞ் சிவக்கச்செய் திட்ட
    உதிக்கு மருணனை யொக்குஞ்செம் மேனி
    நிதமுந் தொழுவோரை ஊர்வசி போன்ற
    விதவித மாதரும் வேண்டித் தொழுவரே

    Love,
    Chithra.
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    The previous shloka and the next shloka is soundaryalahar relate to KamaJayam, I am posting Devi Kanchi Kamakshi's photo.
    Love,
    Chithra.
     

    Attached Files:

  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    19 -
    To win over our loved ones:

    Mukham bindum kruthva kucha yuga madhas thasya thada dho
    Harardha dhyaayaedhyO haramahishi thae manmathakalaam
    Sa sadhya: samkshObham nayathi vanitha inyathilaghu
    ThrilOkeemapyaasu bhramayathi raveendu sthana yugaam.

    காமகலா த்யானம் (காம ஜபம்);

    முகம் பி(3)ந்து(3)ம் க்ருத்வா குசயுக(3)மத(4) ஸ்தஸ்ய தத(3)தோ(4)
    ஹரார்த(4)ம் த்(4)யாயேத்(4)யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்
    ஸ ஸத்(4)ய: ஸம்க்ஷோப(4)ம் நயதி வனிதா இத்யதிலகு(4)
    த்ரீலோகீமப்யாசு(H) ப்(4)ரமயதி ரவீந்து(4)-ஸ்தனயுகா(3)ம்

    அரசவையிலும் அரசாங்கத்திலும் செல்வாக்கு: கொடிய விலங்குகளைப் பழக்குதல்:

    உன்காம ராஜபீ ஜத்தைஜ பித்திட்டு
    உன்பாத மேத்திடு முத்தமர் நித்தமும்
    பண்பாக முப்பாரின் பாவையர் அன்புபெற்
    றின்பாக வாழ்வரே என்னருந்தாயே

    Love,
    Chithra.
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    20-
    Cure from poisons and fevers

    Kirantheem angஅebhya: kiraNa-nikurumbaamrutha-rasam
    Hrudi thvam-aadhaththae hima-kara-s(h)ila moorthimiva ya:
    Sa sarpaaNaam darpam s(h)amayathi s(h)akuntaadhipa iva
    Jvara-plushtaan dhrushtyaa sukhayathi sudhaadhaara-siraya.

    சந்திரகாந்தப் பிரதிமை போன்ற வடிவம் - ஸர்வ விஷ, ஸர்வ ஜ்வர நிவாரணம்:

    கிரந்தீ-மங்கேப்(4)ய: கிரண-நிகுரும்பா(3)ம்ருதரஸம்
    ஹ்ருதி(3) த்வா-மாத(4)த்தே ஹிமகரசி(H)லா-மூர்திமிவ ய:
    ஸ ஸர்பாணாம் த(3)ர்ப ச(H)மயதி ச(H)குந்தாதி(4)ப இவ
    ஜ்வரப்லுஷ்டான் த்ரு(4)ஷ்ட்யா ஸுக(2)யதி ஸுதா(4)தா(4)ரஸிரயா

    அம்பிகையை அம்ருதேச்வரி ரூபமாக த்யானித்தால், விஷ ஜுரம் தீரும்.

    சந்திர காந்தப் பதுமைபோற் பாவித்து
    வந்தித் துனைநித்தம் வாழ்ந்திடு மன்பர்கள்
    எந்தச் சுரங்களும் போக்கவல் நோக்குடன்
    நஞ்சர வுக்குக் கருடன்போ லாவரே

    Love,
    Chithra.
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    21 -
    The power of attracting every one and making everyone happy
    Thatil-laekhaa -thanveem thapana-s(h)as(h)i-vais(h)vaanara-mayeem
    NishaNNaam shaNNaam apyupari kamalaanaam thava kalaam;
    Maha-padma tavyaam mruditha-mala-mayaena manasaa
    Mahanta: pas(h)yantho dadhathi paramaahlaada-lahareem

    மின்னல் கொடி போன்ற வடிவம் - ஸர்வ வசீகரம்

    தடில்லேகா-தன்வீம் தபன-ச(H)சி(H) வைச்(H)வானர-மயீம்
    நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவகலாம்
    மஹாபத்(3)மாடவ்யாம் ம்ருதி(3)த-மலமாயேன மனஸா
    மஹாந்த: பச்(H)யந்தோ த(3)த(4)தி பரமாஹ்லாத(3) லஹரீம்

    துக்கமில்லாமல், என்றுமே ஆனந்தமாக வாழலாம்

    மின்னற் கொடிபோற் சகத்திரக் கஞ்சம் வாழ்
    அன்னையுன் பாதத் தமல மனதுடன்
    தன்னையும் போக்கித் தவஞ்செயு மன்பர்கள்
    இன்ன முதவெள்ளத் தென்று மிருப்பரே

    Love,
    Chithra.
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I am posting the photo of Karuveli Sarvanganayaki Amman.
    Love,
    Chithra.
     

    Attached Files:

  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    22-
    Getting of all powers

    Bhavaani thvam daasae mayi vitara dhrishtim sakarunam
    Ithi sthothum vaanchan kathayathi bhavaani tvam ithi yah;
    Tadaiva thvam thasmai dis(h)asi nija-saayujya-padaveem
    Mukunda-brahmaendra-sphuta-makuta-neeraajitha-padaam.

    ஸ்தோத்ர மஹிமை - ஸர்வ ஸித்தி

    ப(4)வானி த்வம் தாஸே மயி விதர த்(4)ருஷ்டிம் ஸகருணாம்
    இதி ஸ்தோதும் வாஞ்சன் கத(2)யதி ப(4)வானி த்வமிதி ய:
    ததை(3)வ த்வம் தஸ்மை தி(3)ச(H)ஸி நிஜஸாயுஜ்ய பத(3)வீம்
    முகுந்த(3) ப்ர(3)ஹ்மேந்த்(3)ர-ஸ்புட மகுட நீராஜிதபதா(3)ம்

    ஸாயுஜ்ய பதவி - மிக முக்கியமான ச்லோகம்:

    பார்த்தருள் எந்தாய் "பவானி நீ" யென்பவர்
    ஆர்த்திகள் தீர்த்திட்டு மிந்திரன் மாலயன்
    நேர்த்தி யுடன்வேண்டும் சாயுச்ய மீந்தருள்
    கீர்த்தி மிகுந்தேவி ஸ்ரீ சக்ர வாசியே

    Love,
    Chithra.
     
Thread Status:
Not open for further replies.

Share This Page