1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Sirugathai-aaruthal

Discussion in 'Stories in Regional Languages' started by gsaikripa, Feb 10, 2010.

  1. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    ஆறுதல்
    அப்பா நான் முதல் ரேங்க் எடுத்துட்டேன் ..என்று சொன்னபடி மகிழ்ச்சியில் துள்ளி குதித்து
    வீட்டிற்குள் வந்தாள் கோகிலா .கோகிலாவின் அப்பா சந்தானத்தின் முகத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.மகிழ்ச்சியோடு கணவனைப் பார்த்ததும் தலைசாய்த்தால் அவள் மனைவி பிரேமா.
    பிரேமாவின் நினைவு 3 மாதங்கள் பின்னோக்கி சென்றது.
    "அப்பா அரையாண்டுத்தேர்வில் 2 பாடங்களில் பெயில் ஆயிட்டேன்.நீங்க சொன்ன பேச்சு கேட்காம டிவி பார்க்கிறது,சைக்கிள்
    சுத்தினதுனாலதான்"என்று விம்மி அழுதவளை வாரி அணைத்து ஆறுதல் சொன்னார் சந்தானம் .விடும்மா."இனிமேல் நல்லபடி.அடுத்து வர முழு ஆண்டுத்தேர்வில் நல்ல மார்க் எடு".என்று சொன்னார்.
    என்னங்க, 2 சப்ஜெக்ட்ல பெயில் ஆயிட்டா அவளை திட்டாம ஆறுதல் சொல்லிட்டு இருக்கீங்க ..என்றால் பிரேமா.
    தவறு செயும்போது...சுட்டி காட்டணும்,செய்த தவறை உணர்ந்த போது ,அவர்களை ஆறுதல்தான் சொல்லணும்


    நீ வேணா பாரு,அடுத்து வர தேர்வில் நம்ம மக நல்ல மார்க் எடுப்பா "என்று தன் மகளுக்கு நம்பிக்கை ஊட்டியது ஞாபகம் வந்தது.
     
    sindmani, Caide and tljsk like this.
  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Dear Sai,
    Karuththulla kadahi. Thavatrai unarumbhodhu thattikkoduppadhe nalladhu. Adhu innum sirappaga seya aatra thoondugolaga amaiyum enbhadai miga azhzgaga eduththukkati ullay.
    Anbhudan
    pad
     
  3. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Thanks for the 1st feed back.....padmini amma
     
  4. Anuprasan23

    Anuprasan23 New IL'ite

    Messages:
    57
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi
    Its really true. Short and Sweet:) with message. But some parents are not understanding this.
    Anu
     
  5. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Wow Sai, superb Aaruthal dear. Exactly :yes: what you have said in your story is 100% right.
    Nice reading your post.......:thumbsup
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Sai,

    Really nice story.:thumbsup

    Niraiya Kaetpadharku Naangal Ready,

    Neenga Ready Aahunga Innum Niraiya Solvadharku.

    Naanga Ready....Neenga Readyaa?:)
     
  7. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சாய் கிருபா,

    கதை சிறியது என்றாலும் நல்ல ஆழமான கருத்து. சொன்ன விதத்திலும் நேர்த்தி. தாங்கள் மென்மேலும் பல கதைகள் சொல்ல வாழ்த்துக்கள்.....
     
  9. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Very nice Sai....
    A very good lesson that parents should first learn when dealing with children!!
     
  10. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Sai

    Short and sweet story. As sudha has said parents should learn this. With children we have to deal with love and affection, simply shojting at them does not work. You will be a proud mother to Pavi kutty.

    love
    viji
     

Share This Page