1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Same Line- Many Gods

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Feb 26, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஒரே வரியில் அத்தனை தெய்வங்களையும் வர்ணிக்க முடியுமா?
    ஆம் .. முடியும்

    " சிரமாறு உடையான் "

    1. சிரம் மாறு உடையான் - தலையது மாறி
    வேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும்

    2 . சிரம் ஆறு(6)உடையான் - ஆறு முகம்
    படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும்

    3 . சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும்

    4 . சிரம் மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம்
    பிரம்மாவைக்குறிக்கும்

    5. சிரம் ஆறு(river) உடையான் - காவிரி ஆற்றில் தலை வைத்து சயனித்திருக்கும்
    ஸ்ரீ ரங்கநாதரைக்குறிக்கும்

    ஆஹா! என்னே நம் மொழியாம் தமிழ்..
    இதை சொன்னவர் செய்கு தம்பி பாவலர் எனும் ஒப்பற்ற தமிழறிஞர்.

    Jayasala 42
     
    Loading...

Share This Page