S(h)ivanadalahari in Tamil

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Jan 29, 2007.

  1. sunkan

    sunkan Gold IL'ite

    Messages:
    4,124
    Likes Received:
    236
    Trophy Points:
    153
    Gender:
    Female
    dear chitra,
    thanku for all ur effort for the great shivananadalahiri, i am waiting for the pdf file though so that i take a print out and start reading.....with utmost respect and namaskaram for ur effort here...with lot of love and respect to u sundari kannan
     
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அன்புள்ள சுன்கன்,
    இதை, இதை, இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் !

    Since there was no news from you, I was wondering whether you noticed this at all ! After I finish, 5 more posts, completing all 100, kb will post the pdf file.

    Happy chanting & praying.
    Love,
    Chithra.
     
  3. sunkan

    sunkan Gold IL'ite

    Messages:
    4,124
    Likes Received:
    236
    Trophy Points:
    153
    Gender:
    Female
    dear chitra i am away very far away from net only came back to city just an hour back to c ur shivananda lahiri, and i am so happy so many others too are asking for the same...it is so nice to the indus live and flowing and i missing all these......with lots of love sundari kannan
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சி(h)வானந்தலஹரி 51 - 60

    51 - ப்(4)ருங்கீ(3)ச்சா(2) - நடநோத்கட: கரிமத(3)க்(3)ராஹா ஸ்புரன்மாதவாஹ்
    லாதோ(3) நாத(3)யுதோ மஹாஸிவதபு: பஞ்சேஷுணா சாத்(4)ருத:
    ஸத்பக்ஷ் - ஸ்ஸுமனோ - வனேஷு ஸ புன: ஸாக்ஷான்மதீயே மனோ
    ராஜீவே ப்(4)ரமராதி(4)போ விஹரதாம் ஸ்ரீசை(h)லவாஸீ விபு(4):

    52- காருண்யாம்ருத - வர்ஷிணம் க(4)னவிஷத்(3) - க்(3)ரீஷ்மச்சி(2)தா(3) - கர்மடம்
    வித்(4)யா - ஸஸ்ய - ப(2)லோத(3)யாய ஸுமன - ஸ்ஸம்ஸேவ்ய - மிச்சா(2)க்ருதிம்
    ந்ருத்யுத்(3)ப(4)க்த - மயூர - மத்(3)ரிநிலயம் சஞ்சஜ்ஜடா - மண்டலம்
    ச(h)ம்போ(4) வாஞ்சதி நீலகந்த(4)ர ஸதா(3) த்வாம் மே மனச்(h)சாதக:

    53 - ஆகாசே(h)ன சி(h)கீ(2) ஸமஸ்தப(2)ணினாம் நேத்ரா கலாபீ நதா-
    (அ)னுக்(3)ராஹி - ப்ரணவோபதேச(h) - நிநதை(3): கேகீதி யோ கீ(3)யதே
    ச்(h)யாமாம் சை(h)லஸமுத்(3)ப(4)வாம் க(4)னருசிம் த்(4)ருஷ்ட்வா நடந்தம் முதா(3)
    வேதா(3)ந்தோபவனே விஹார - ரஸிகம் தம் நீலகண்டம் ப(4)ஜே

    54 - ஸந்த்(4)யா க(4)ர்ம - தி(3)னாத்யயோ ஹரிகராகா(4)த - ப்ரபூ(4)தானக -
    த்(4)வானோ வாரித(3)க(3)ர்ஜிதம் தி(3)விஷதா(3)ம் த்(4)ருஷ்டிச்ச(2)டா சஞ்சலா
    ப(4)க்தானாம் பரிதோஷ - பா(3)ஷ்ப - விததி - ர்வ்ருஷ்டிர் மயூரீ சி(h)வா
    யஸ்மின்னுஜ்ஜவல - தாண்டவம் விஜயதே தம் நீலகண்டம் ப(4)ஜே

    55 - ஆத்(4)யாயாமித - தேஜஸே - ச்(h)ருதிபதை(3)ர் - வேத்(4)யாய ஸாத்(4)யாய தே
    வித்(4)யானந்த(3)மயாத்மனே த்ரிஜகதஸ் - ஸம்ரக்ஷணோத்(4)யோகி(3)னே
    த்(4)யேயாயாகி(2)ல - யோகி(3)பி(4)ஸ் - ஸுரக(3)ணைர் - கே(3)யாய மாயாவினே
    ஸம்யக் தாண்டவ - ஸம்ப்(4)ரமாய ஜடினே ஸேயம் நதிச்(h)ச(h)ம்ப(4)வே

    56 - நித்யாய த்ரிகு(3)ணாத்மனே புரஜிதே காத்யாயனீ - ச்(h)ரேயஸே
    ஸத்யாயாதி(3)குடும்பினே முனிமன: ப்ரத்யக்ஷ - சின்மூர்தயே
    மாயாஸ்ருஷ்ட - ஜக(3)த்த்ரயாய ஸகலாம்னாயாந்த - ஸஞ்சாரிணே
    ஸாயம் தாண்டவ - ஸம்ப்(4)ரமாய ஜடினே ஸேயம் நதிச்(h)ச(h)ம்ப(4)வே

    57 - நித்யம் ஸ்வோத(3)ர - போஷணாய ஸகலானுத்(3)தி(4)ச்(h)ய வித்தாச(h)யா
    வ்யர்த(2)ம் பர்யடனம் கரோமி ப(4)வதஸ்ஸேவாம் ந ஜானே விபோ(4)
    மஜ்ஜன்மாந்தர - புண்யபாக - ப(3)லத - ஸ்த்வம் ச(h)ர்வ ஸர்வாந்தரஸ்
    திஷ்டஸ்யேவ ஹி தேன வா பசு(h)பதே தே ரக்ஷணீஸ்யோம்யஹம்

    58 - ஏகோ வாரிஜபா(4)ந்த(4)வ: க்ஷிதினபோ(4) வ்யாப்தம் தமோ - மண்டலம்
    பி(4)த்வா லோசன - கோ(3)சரோபி ப(4)வதி த்வம் கோடிஸூர்ய - ப்ரப(4):
    வேத்(4)ய: கின்ன ப(4)வஸ்யஹோ க(4)னதரம் கீத்(3)த்(4)ருக்(3)ப(4)வேன்மத்தமஸ்
    தத்ஸர்வம் வ்யபனீய மே பசு(h)பதே ஸாக்ஷாத் ப்ரஸன்னோ ப(4)வ:

    - ஹம்ஸ: பத்(3)மவனம் ஸமிச்ச(2)தி யதா(2) நீலாம்புத(3)ம் சாதக:
    கோக: கோகனத(3) - ப்ரியம் ப்ரதிதி(3)னம் சந்த்(3)ரம் சகோரஸ்ததா(2)
    சேதோ வாஞ்ச(2)தி மாமகம் பசு(h)பதே சின்மார்க(3) - ம்ருக்(3)யம் விபோ(4)
    கௌ(3)ரீநாத(2) ப(4)வத்பதா(3)ப்(3)ஜ - யுக(3)லம் கைவல்ய - ஸௌக்(2)ய - ப்ரத(3)ம்

    60 - ரோக(4) - ஸ்தோயஹ்ருத: ச்(h)ரமேணபதி(2)க - ச்(h)சா(2)யாம் தரோர் - வ்ருஷ்டித:
    பீ(4)த: ஸ்வஸ்த(2)க்(3)ருஹம் க்(3)ருஹஸ்த(2) - மதிதி(2)ர் - தீ(3)ன: ப்ரப(4)ம் தா(4)ர்மிகம்
    தீ(3)பம் ஸந்தமஸாகுலச்(h)ச சி(h)கி(2)னம் சீ(h)தாவ்ருத - ஸ்த்வம் ததா(2)
    சேதஸ்ஸர்வ - ப(4)யாபஹம் - வ்ரஜ ஸுக(2)ம் ச(h)ம்போ(4) பதா(3)ம்போ(4)ருஹம்

    அன்புடன்
    சித்ரா.
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சி(h)வானந்தலஹரி 61-70

    61- அங்கோலம் நிஜபீ(3)ஜஸந்ததி - ரயஸ்காந்தோபலம் ஸூசிகா
    ஸாத்(4)வீ நைஜவிபு(4)ம் லதா க்ஷிதிருஹம் ஸிந்த்(3)து(4)ஸ்ஸரித்(3)வல்லப(4)ம்
    ப்ராப்னோதீஹ யதா(2) ததா(2) பசு(h)பதே: பாதா(3)ரவிந்த(3)ம - த்(3)வயம்
    சேதோவ்ருத்தி - ரூபேத்ய திஷ்டதி ஸதா(3) ஸா ப(4)க்திரித்யுச்யதே

    62 - ஆனந்தா(3)ச்(h)ருபி(4) - ராதனோதி புலகம் நைர்மல்யத - ச்(h)சா(2)த(3)னம்
    வாசா ச(h)ங்கமுகே(2) ஸ்திதை(2)ச்(h)ச ஜடரா - பூர்திம் சரித்ராம்ருதை:
    ருத்(3)ராக்ஷைர் - ப(4)ஸிதேன தேவ வபுஷோ ரக்ஷாம் ப(4)வத்(3)பா(4)வனா
    பர்யங்கே வினிவேச்(h)ய ப(4)க்தி ஜனனீ ப(4)க்தார்ப(4)கம் ரக்ஷதி

    63 - மார்கா(3)வர்தித - பாது(3)கா பசு(h)பதே - ரங்கஸ்ய கூர்சாயதே
    க(3)ண்டூ(4)ஷாம்பு(3) - நிஷேசனம் புர - ரிபோர் - தி(3)வ்யாபி(4)ஷேகாயதே
    கிஞ்சித்(3)ப(4)க்ஷித - மாம்ஸசே(h)ஷகப(3)லம் நவ்யோபஹாராயதே
    ப(4)க்தி: கிம் ந கரோத்யஹோ வனசரோ ப(4)க்தாவதம்ஸாயதே

    64 - வக்ஷஸ்தாடன - மந்தகஸ்ய கடினாபஸ்மார - ஸம்மர்த(3)னம்
    பூ(4)ப்(4)ருத்பர்யடனம் நமத்ஸுரசி(h)ர: - கோடீர - ஸங்க(4)ர்ஷணம்
    கர்மேதம் ம்ருது(3)லஸ்ய தாவக - பத(3)த்(3)வந்த்(3)வஸ்ய கௌ(3)ரீபதே
    மச்சேதோ - மணிபாதுகா - விஹரணம் ச(h)ம்போ(4) ஸதா(3)ங்கீ(3)குரு

    65 - வக்ஷஸ்தாட(3)ன - ச(h)ங்கயா விசலிதோ வைவஸ்வதோ நிர்ஜரா:
    கோடிரோஜ்ஜ்வல - ரத்னதீ(3)பகலிகா - நீராஜனம் குர்வதே
    த்(4)ருஷ்ட்வா முக்திவதூ(4) - ஸ்தனோதி நிப்(4)ருதாச்(h)லேஷம் ப(4)வானீபதே
    யச்சேத - ஸ்தவ பாத(3)பத்(3)ம - ப(4)ஜனம் தஸ்யேஹ கிம் து(3)ர்லப(4)ம்

    66 - க்ரீடா(3)ர்த்தம் ஸ்ருஜஸி ப்ரபஞ்ச - மகி(2)லம் க்ரீடா(3)ம்ருகா(3) - ஸ்தே ஜனா
    யத்கர்மாசரிதம் மயா ச ப(4)வத: ப்ரீத்யை ப(4)வத்யேவ தத்
    ச(h)ம்போ(4) ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம் மச்சேடிதம் நிச்(h)சிதம்
    தஸ்மான்மாமக - ரக்ஷணம் பசு(h)பதே கர்தவ்ய - மேவ த்வயா

    67 - ப(3)ஹுவித(4) - பரிதோஷ - பா(3)ஷ்பபூர-
    ஸ்புட - புலகாங்கித - சாரு - போக(3) - பூ(4)மிம்
    சிரபத(3) - ப(2)லகாங்க்ஷி - ஸேவ்யமானாம்
    பரமஸதா(3)சி(h)வ - பா(4)வனாம் ப்ரபத்(4)யே

    68 - அமிதமுத(3)ம்ருதம் முஹுர்து(3)ஹந்தீம்
    விமல - ப(4)வத்பத(3) - கோ(3)ஷ்ட - மாவஸந்தீம்
    ஸத(3)ய - பசு(h)பதே ஸுபுண்யபாகாம்
    மம பரிபாலய ப(4)க்திதே(4)னு - மேகாம்

    69 - ஜட(3)தா பசு(h)தா கலங்கிதா
    குடில - சரத்வம் ச நாஸ்தி மயி தே(3)வ
    அஸ்தி யதி(3) ராஜமௌலே
    ப(4)வதா(3)ப(4)ரணஸ்ய நாஸ்மி கிம் பாத்ரம்

    70 - அரஹஸி ரஹஸி ஸ்வதந்த்ர - பு(3)த்(3)த்(4)யா
    வரிவஸிதும் ஸுலப(4): ப்ரஸன்னமூர்தி:
    அக(3)ணித ப(2)லதா(3)யக: ப்ரபு(4)ர்மே
    ஜக(3)த(3)தி(4)கோ ஹ்ருதி(3) ராஜசே(h)க(2)ரோஸ்தி

    அன்புடன்
    சித்ரா.
     
  6. sathya

    sathya Gold IL'ite

    Messages:
    1,459
    Likes Received:
    68
    Trophy Points:
    103
    Gender:
    Female
    hello

    sivanandalahari sivasankari...
    enra paattai venaa munagalaam
    ivvalavu srethayay oru
    ezhuthu veenai (!) meettuvadu
    verum vaarthaigalal paaratti enna payan?
    iruppinum ...
    kaadalai sollavittal
    oruthalai ragamai maaruvathupol
    ippadi oru brahmandamana
    muyarchi...
    kaadinil enrenrum olikkume..

    ennaipponra silar
    AVAN ai patri niraya pesinaalum
    oriru slogangalai thavira
    vazhkaye vazhkayai vazhgirom

    katradu kaimannalavillamal
    nagathalavai irukka
    kalladadai eppozhudu karpomo
    theriyavillai

    siva siva
    kanmoodi thirakkiren
    ninthan bimbam
    pani mootathudan
    vanna pookaludan
    katchi onru tharugirai
    nandri enra vaarthai
    moonrezhuthai illamal
    munnooru kodiyai maarattum....
    ......



    sathya
     
    Last edited: Feb 4, 2007
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அன்புள்ள சத்யா,
    உங்கள் மடலுக்கு மிக்க நன்றி.
    எனக்கு சுய எழுத்துத் திறமை மிகவும் குறைவு. நான் பக்தி மட்டுமே முக்கியம் என்று நினைப்பவள் !
    நான் பாரதியின் தீவிர ரசிகையும் கூட ! அவர் வார்த்தைகளிலேயே
    பக்தியால் கிடைக்கும் நன்மைகளை எழுதிகிறேன்:

    பக்தியினாலெ - இந்தப்
    பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடீ!
    கல்வி வளரும் - பல
    காரியங்கையுறும், வீரியமோங்கிடும்
    அல்லல் ஒழியும் - நல்லஆண்மையுண்டாகும் அறிவு தெளிந்திடும்
    சித்தந்தெளியும் - இங்கு
    செய்கையனைத்திலும் செம்மை பிறந்திடும்
    வித்தைகள் சேரும் - நல்ல
    வீரருறவு கிடைக்கும், மனத்திடைத்
    தத்துவம் உண்டாம் - நெஞ்சிற்
    சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும்.

    ஒரு நாளைக்கு தவறாமல் மூன்று முறை சாப்பிடும்போது, இறைவனை நினைக்க "சிவ சிவ" என்ற இரு வார்த்தைகளோடு நிறுத்தி விடலாமா? மனம் கனிந்து, அவன் பெருமைகளைச் சொல்லி உருக வேண்டாமா ? பக்தியுடன் இறைவனைப் புகழ வேண்டாமா? இதை எழுதுவது அதற்கான, என், மனம் கனிந்த முயற்சி. இதை எழுதத் தூண்டிய, திருமதி சுந்தரிக்கு, எவ்வளவு நன்றி கூறினாலும் போறாது !

    உங்கள் இனிய வாழ்த்துக்கு மிக்க நன்றி !

    வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம் !
    அன்புடன்
    சித்ரா.
     
  8. Bhugan

    Bhugan New IL'ite

    Messages:
    26
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Dear Chitra

    Thank u for the tamil sloka. Its because of u ive got a good collection of slokas.

    Can u get me a sloka by name Sudarshana prabavam

    Bhugan
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Bhugan,
    I only know Sudarshana shatkam & shathakam. I do not know prabhavam.
    Love,
    Chithra.
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சி(h)வானந்தலஹரி 71-80

    71 - ஆரூட(4) - ப(4)க்தி - கு(3)ண - குஞ்சித - பா(4)வ - சாப -
    யுக்தைச்(H)சி(H)வஸ்மரண - பா(3)ணக(3)ணைர் - அமோகை(4):
    நிர்ஜித்ய கில்பி(3)ஷ - ரிபூன் விஜயீ ஸுதீ(4)ந்த்(3)ர -
    ஸ்ஸானந்த(3) - மாவஹதி ஸுஸ்தி(2)ர - ராஜலக்ஷ்மீம்

    72 - த்(4)யானாஞ்சனேன ஸமவேக்ஷ்ய தம: - ப்ரதே(3)ச(H)ம்
    பி(4_)த்வா மஹாப(3)லிபி(4) - ரீச்(H)வரநாம - மந்த்ரை:
    தி(3)வ்யாச்(H)ரிதம் பு(4)ஜக(3)பூ(4)ஷண - முத்(3)வஹந்தி
    யே பாத(3)பத்(3)ம - மிஹ தே சி(H)இவ தே க்ருதார்தா(2):

    73 - பூ(4)தா(3)ரதா - முத(3)வஹத்(4)யத(3)பேக்ஷயா ஸ்ரீ -
    பூ(4)தா(3)ர ஏவ கிமதஸ்ஸுமதே லப(4)ஸ்வ
    கேதா(3)ர - மாகலித - முக்தி - மஹௌஷதீ(4)னாம்
    பாதா(3)ரவிந்த(3)ப(4)ஜனம் பரமேச்(H)வரஸ்ய

    74 - ஆசா(H)பாச(H) - க்லேச(H) - து(3)ர்வாஸனாதி(3) -
    பே(4)தோ(3)த்(3)யுக்தைர் - தி(3)வ்யக(3)ந்தை(4)ர் - அமந்தை(3):
    ஆசா(H) - சா(H)டீகஸ்ய பாதா(3)ரவிந்த(3)ம்
    சேத: - பேடீம் வாஸிதாம் மே தனோது

    75 - கல்யாணினம் ஸரஸ - சித்ர - க(3)திம் ஸவேக(3)ம்
    ஸர்வேங்கி(3)தக்ஞம் - அனக(4)ம் த்(4)ருவ - லக்ஷணாட்(4)யம்
    சேதஸ்துரங்க(3)ம் - அதி(4)ருஹ்ய சர ஸ்மராரே
    நேத - ஸ்ஸமஸ்தஜக(3)தாம் வ்ருஷபா(4)தி(4)ரூட(4)

    76 - ப(4)க்திர் - மஹேச(H) - பத(3)புஷ்கர - மாவஸந்தீ
    காத(3)ம்பி(3)னீவ குருதே பரிதோஷவர்ஷம்
    ஸம்பூரிதோ ப(4)வதி யஸ்ய மனஸ்தாடகஸ்
    தஜ்ஜன்ம - ஸஸ்ய - மகி(2)லம் ஸப(2)லம் ச நான்யத்

    77 - பு(3)த்(3)தி(4)ஸ்திரா - ப(4)விது - மீச்(H)வர - பாத(3)பத்(3)ம -
    ஸக்தா வதூ(4)ர்விரஹிணீவ ஸதா(3) ஸ்மரந்தி
    ஸத்(4)பா(4)வனா - ஸ்மரண - த(3)ர்ச(H)ன - கீர்தனாதி(3)
    ஸம்மோஹிதேவ சி(H)வமந்த்ர - ஜபேன விந்தே

    78 - ஸது(3)பசார - விதி(4)ஷ்வனுபோ(3)தி(4)தாம்
    ஸவினயாம் - ஸுஹ்ருத(3)ம் ஸது(3)பாச்(H)ரிதாம்
    மம ஸமுத்(3)த(4)ர பு(3)த்(3)தி(4) - மிமாம் ப்ரபோ(4)
    வரகு(3)ணேன நவோட(4) - வதூ(4)மிவ

    79 - நித்யம் யோகி(3)மன - ஸ்ஸரோஜ - த(3)ல - ஸஞ்சார - க்ஷம - ஸ்த்வத் - க்ரம
    ச்(H)ச(H)ம்போ(4) தேன கத(2)ம் கடோ(2)ர - யமராட்(4) - வக்ஷ: - கவாடக்ஷதி:
    அத்யந்தம் ம்ருது(3)லம் தவத(3)ங்க்(4)ரியுக(3)லம் - ஹா - மே மனச்(H)சிந்தய-
    த்யேதல்லோசன - கோ(3)சரம் குரு விபோ(4) ஹஸ்தேன ஸம்வாஹயே

    80 - ஏஷயத்யேஷ ஜனிம் மனோ(அ)ஸ்ய கடி(2)னம் தஸ்மின்னடாநீதி மத்(3)
    ரக்ஷாயை கி(3)ரிஸ்ஸீம்னி கோமலபத(3) - ந்யாஸ: - புராப்(4)யாஸித:
    நோசே - த்(3)தி(4)வ்ய - க்(3)ருஹாந்தரேஷு ஸுமன - ஸ்தல்பேஷு வேத்(4)யாதி(3)ஷு
    ப்ராயஸ்ஸத்ஸு சி(H)லாதலேஷு நடனம் ச(H)ம்போ(4) கிமர்த(2) தவ

    அன்புடன்
    சித்ரா.
     

Share This Page