Rudraksham-Everyone must know this

Discussion in 'Queries on Religion & Spirituality' started by shinara, Jul 13, 2013.

  1. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Please find the English translation below.

    ருத்ராக்ஷம் ஆத்மாவிற்கு மஹா பேரானந்ததை தருகிறது

    ருத்ராக்ஷம் எவ்வாறு தோன்றியது?
    சிவ பெருமான் கண்களிலிருந்து தோன்ரியது ருத்ராக்ஷம். அதை அணிபவரை அவர் கண் போல் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஒரு ஐந்து முக ருத்ராக்ஷமாவது அணிய வேண்டும்.


    அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராக்ஷம் அணியலாமா?
    ஆமாம்! யார் வேண்டுமானாலும் ருத்ராக்ஷத்தை அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போது,உணவு உண்ணும் போது,தூங்கும் போது எப்போதும் ருத்ராக்ஷம் அணியவேண்டும் என்று சிவபுராணம் கூறுகிறது.

    சுத்தபத்தமாக இருப்பவர்கள் மட்டும் தான் ருத்ராக்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?
    குளித்தவர்கள் மட்டும் தான் சோப்பு உபயோகப் படுத்தலாம். ஆரோக்யமானவர்கள் மட்டும் தான் மருந்து உபயோகப்படுத்த வேண்டும் என்று சொன்னால் எவரேனும் சொன்னால் ஏற்றுக் கொள்வோமா? அது போல தான் சுத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராக்ஷம் அணிய வேண்டும் என்று சொல்வதும்.

    பெண்கள் ருத்ராக்ஷம் அணியக்கூடாது என்று சிலர் சொல்கின்றனறே?
    பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி. அவள் ருத்ராக்ஷம் அணிந்திருப்பதை "கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொந்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது அருணாச்சலபுராணம்(பாடல் எண் 330). எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வக்ஷியைப் பின்பற்றி ருத்ராக்ஷம் அணிய வேண்டும். மேலும் சிவமஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயமாக ருத்ராக்ஷம் அணிய வேண்டும் என்று சிவ பெருமானே கூறியிருக்கிறார். செல்வ வளம் பெறவும்,ஐஸ்வர்யம் பெறவும்,தொழில் மேம்படவும்,திருமண வைபோகம் கைகூடவும்,குழந்தை பாக்கியம் பெறவும் ஓம் நம சிவாய் 108 முறை தினமும் எழுதுங்கள்.

    எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராக்ஷம் அணியலாமா?
    பெண்கள் தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ,வைணவச் சின்னங்களை கோர்த்து தான் அணிந்திருக்கின்றனர்.அதை எல்லா நாட்களிலும் தானே அணிந்துருக்கின்றனர்.இதை போல் சில பெண்கள் யந்திரம் வைத்த தாயத்துகளை எப்போது அணிந்திருப்பதுண்டே? அது போல் ருத்ராக்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழட்டாமல் அணிந்திருக்கலாம். இந்த ஜென்மத்திலேயெ நமது பாவங்களைப் போக்கி சிவபெருமானின் அருளைப்பெற ருத்ராக்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

    நீத்தார் கடன்,பெண்கள் தீட்டு,கணவன்-மனைவி இல்லறத்தாம்பத்யம் நேரங்களில் ருத்ராக்ஷம் அணியலாமா?
    முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. நீத்தார் கடன் செய்யும் போது செய்யும் பொது அதை செய்பவரும் செய்விப்பவரும் ருத்ராக்ஷம் அணிந்திருந்தால் பித்ருக்களின் ஆன்மா மகிழ்ச்சி அடையும்.

    ருத்ராக்ஷம் அணிந்து கொண்டேன். இதன் பலன்கள் தான் என்ன?
    நீராடும் போது ருத்ராக்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.ருத்ராக்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும்.இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாக குறைகின்றன.
    மேலும் ருத்ராக்ஷம் அணிபவருக்கு லக்ஷ்மி கடாக்ஷம்,செய்யும் தொழிலில் மேன்மை,சகலவிதமான ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
    இது மட்டுமல்ல ருத்ராக்ஷம் அணிவதால் இதய நோய்,இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,புற்று நோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளி நாட்டவர்களின் ஆய்விகள் கூறுகின்றன. எனவே தூங்கும் போது கூட ருத்ராக்ஷத்தை கழற்றி வைக்க கூடாது. திருமணம் ஆகாதவர்கள்,குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்ம,வேலை தேடுபவர்கள் ருத்ராக்ஷம் அணிந்து தினந்தோரும் 108 முறை ஓம் நமசிவாய எழுதிவந்தால் கண்டிப்பாக 25 மாதத்தில் மேற்கூறிய நியாயமான பிரார்த்தனைகள் நிறைவேறும்.

    மேலும் நவக்ரஹ தோஷம் குறையும். பேய்,பிசாசு,பில்லி சூனியம்,மந்திரம் ,தந்திரம்,யந்திரம் இவை அனைத்தும் ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்ய முடியாது,ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராக்ஷம் அணிய வேண்டும்.

    ருத்ராக்ஷம் அணிபவர்கள் எந்த சூழலிலும் கட்டாயமாக* ருத்ராக்ஷத்தை கழற்றவே கூடாது.யார் என்ன சொன்னாலும் அதை பொருட்படுத்த வேண்டாம்.சிவ பெருமானின் அனுக்கிரஹமும் ஆசிர்வாதமும் இருந்தால் தான் ஒருவருக்கு ருத்ராஷம் கிடைக்கும். ருத்ராக்ஷத்தை அணிந்துவிட்டு கழற்றிவிட்டால் அது மிக மிக பாவம்.


    "Can ladies wear?".
    Yes, they can. According to our holy books , Rudraksha can be worn at all times .

    "Is it that only Hindus can wear?"
    No, All can wear. Sun, Moon, Stars, Rivers and Plants have No Religion.

    "What is the life of Rudraksha beads?"
    Could be any number of years. If well protected, can be passed on from generation to generation

    "Does it bring luck?"
    Yes, Shiva Purana specially describe that Lakshmi stays where Rudraksha is.

    "Can the family members keep interchanging Neck Malas, Japa Malas or Rudraksha beads?"
    No. There is a relationship between the wearer and Rudraksha, which is very private and must not be shared. But it can be willed and passed on to the next generation.

    "Non - Veg and alcohol have become the part of our food. Are we therefore disqualified to wear Rudraksha?"
    Make Rudraksha a part of your body. Your faith will bring grace in your life. Slowly you will find that you are moving away from non - Veg and alcohol.

    ONE SHOULD NOT REMOVE RUTHRAKSHA FOR ANY CAUSE ONCE WORN. PLEASE KEEP THIS IN MIND BEFORE WEARING. BECAUSE REMOVING RUTHRAKSHA IS A SIN. AS PER SAIVA SITHANTHAM EVERY ONE IN THIS WORLD SHOULD WEAR RUTHRAKSHA.

    I got my ruthraksha from SATHURAGIRI temple. the person who gave this to me is doing this as a service. if anyone want ruthraksha PM me.i'll send his mobile number.its original and free of cost.
     
    9 people like this.
    Loading...

  2. lgirish

    lgirish Platinum IL'ite

    Messages:
    1,408
    Likes Received:
    715
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: Rudraksham

    Thanks Shinara for the useful info reg rudraksha. Recently my brother who had been to Kailash Mansarovar gave me a panchmuki rudraksh. I was so confused as I have heard many dos and donts about wearing it. Finally I decided DS is the only person suitable for wearing it. He is in his teens and has the habit of arguing about anything. But surprisingly he wore the rudraksh without second thoughts. I read your post to him. I am sure he would be happy for wearing the rudraksh.
     
  3. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: Rudraksham

    I am in early 20s. i got a ruthraksham recently and planning to wear it. yes i too have heard a lot of dos and don'ts. but there is nothing like that. somebody says we have to soak it in ghee for every 15 days and clean them,etc. but we don't need to do anything like that. THE ONLY THING IS ONCE IT IS WORN WE SHOULD NEVER REMOVE THROUGH OUT OUR LIFE... even a new born child can wear it..
     
  4. plakshmi

    plakshmi Gold IL'ite

    Messages:
    740
    Likes Received:
    341
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Re: Rudraksham

    hi

    thanks for sharing.

    lakshmi
     
    1 person likes this.
  5. deeparani2

    deeparani2 Silver IL'ite

    Messages:
    305
    Likes Received:
    144
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Re: Rudraksham

    Shinaa, thanks for posting this. Actually am wearing two face rudraksha for past six months. Everyone can wear rudraksha, but only thing is we should get original rudraksha. There are many shops which sells duplicate one for less cost. So be careful in choosing right one. If you wore right one then it should be a great one.
    Om Nama Shivaya.
     
    2 people like this.
  6. Saisakthi

    Saisakthi IL Hall of Fame

    Messages:
    8,963
    Likes Received:
    12,597
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: Rudraksham

    Dear Shinara Sister,

    Thanks for sharing the important informations about Rudraksham, If you can please translate it in English it would be useful for other readers too.

    It need not be word to word, you can just summarize...

    Thanks, Sairam, May BABA bless your home in abundance.
     
    1 person likes this.
  7. dave08

    dave08 New IL'ite

    Messages:
    346
    Likes Received:
    135
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Re: Rudraksham

    Hi Shinara,
    As Saisakthi has suggested, would appreciate if you could translate to English.

    Also, you have mentioned that rudraksha shoud not be removed throughout our life? What about if attending funerals, or if one is having copulation? I heard that during those times it should be removed and placed in the altar. PLease correct me if I am wrong.
     
  8. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: Rudraksham

    thanks for the blessings dear...... sure i'll try to translate when i find time...
     
  9. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: Rudraksham

    dear dave hope this is the answer for you...
    நீத்தார் கடன்,பெண்கள் தீட்டு,கணவன்-மனைவி இல்லறத்தாம்பத்யம் நேரங்களில் ருத்ராக்ஷம் அணியலாமா?
    முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. நீத்தார் கடன் செய்யும் போது செய்யும் பொது அதை செய்பவரும் செய்விப்பவரும் ருத்ராக்ஷம் அணிந்திருந்தால் பித்ருக்களின் ஆன்மா மகிழ்ச்சி அடையும்.

     
  10. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: Rudraksham

    i got the ruthraksha from a shivan temple for free of cost. we tested and its original. the person who gave ruthraksha is doing this as a service..
     

Share This Page