என் இனிய மதுரை சினேகிதியே ! நேற்றே மோகனாவைக் காணோமே என்று ஒரு நிமிடம் நினைத்தது உண்மை தான் - காதில் விழுந்து விட்டதா ? எல்லோருக்கும் குழந்தை வளர்ப்பு தான் பிடித்த விஷயம் போலும் ! நன்றி, மோகனா! அன்புள்ள, சித்ரா. காற்றுக்குத் தகுந்தாற்போல் பாயை மாற்றிக் கட்டு !
Dear Meenakshirajan ! Welcome to I L & this thread. Thankyou for the feed back. Love, Chithra. இப்படிப் பார்த்தால் பிரம்ம ஹத்தி; அப்படிப் பாத்தால் ஸ்த்ரீ ஹத்தி !