இந்த வாரம் "ஐ" பழமொழிகளைப் பார்ப்போம் ! 1 - ஐப்பசி மருதாணி அரக்காய்ப் பற்றும் Mehendi applied in the month of Aippasi gives nice maroon colour 2 - ஐவருக்கும் தேவி; அழியாத பத்தினி Reference to Panchali - wife of five, but still a chaste woman 3 - ஐயாவுக்கு வித்தையில்லை; அம்மாளுக்கு கர்வம் இல்லை The man is not very smart; so (rightly) the wife is not very proud ! 4 - ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா ? New moon day will not wait for the purohit's arrival. 5 - ஐம்பது வயசிலே ஆண் பிள்ளைக்கு மறுமகிழ்ச்சி A man feels (young and) happy all over again when he reaches fifty (??!!) 6 - ஐம்பது வயசு ஆனவனுக்கு அரிவை ஏன் ? Why does a fifty year old man need a young girl??!! 7 - ஐயா, ஐயா, அம்மா குறை கேழ்வரகும் அரைக்க வரச் சொன்னாள் Sir, madam wants you to come & complete the rest of the grinding job ! 8 - ஐயா கதிர் போல; அம்மா குதிர் போல Husband is slim; wife is like a barrel 9 - ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது Habits die hard 10 - ஐயர் உண்டு தீர்ப்பர்; கர்ணன் கொடுத்து அழிப்பான் Brahmin lose their money in extravagant food habits; Karnan loses by giving alms endlessly 11 - ஐம்பது வயசு ஆனவனுக்கு அஞ்சு வயசுப் பெண்ணா ? Does a fifty year old have a five year old daughter ? 12 - ஐயப் பட்டால் பைய நட If there is a doubt, proceed slowly. 13 - ஐங்காதம் போனாலும் தன் நிழல் தன்னுடன் தானே வரும் ? Your shadow will follow you, however far you go. 14 - ஐப்பசி மாசம் அடை மழை; கார்த்திகை மாசம் கடு மழை It rains heavily in the months of Aippasi & Karthikai 15 - ஐந்தும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு Said for the sake of rhyme 16 - ஐந்து வருஷம் கொஞ்சி வளர்; பத்து வருஷம் அடித்து வளர்; பதினாரு வருஷம் தலைக்கு மேல் பழகி வளர் Pamper your child till the age of five; discipline him for the next ten years; after sixteen, treat him like a friend 17 - ஐப்பசி தலை வெள்ளமும், கார்த்திகை கடை வெள்ளமும் கெடுதி Floods in early Aippasi & late Karthikai are bad. 18 - ஐங்காதம் போவதற்கு அறிமுகம் தேவை If you plan to trave long, better go with an introduction. 19 -ஐந்து விரலும் ஒன்று போலிருக்குமா? All five fingers are not similar 20 - ஐப்பசி மாதத்து நடவும் அறுபது பிராயத்திற் பிள்ளையும் Seeds sown in Aippasi & a son at 60 (serve no purpopse) அன்புள்ள சித்ரா.
Enjoyable reading Dear Ms C, Enjoyed all the proverbs in this set. I like no 16 the best. There is so much truth in it. V
Dear Chitra, Enjoyed reading this week's set of proverbs. I liked all the ஐப்பசி month proverbs and also liked 12 and 16. regards, kodi.
My dear Vandhana ! Thankyou for the F B. You are right, every parent should remember 16 - we tend to get carried away when we want to discipline grown up children ! Love, Chithra. ஐயர் உருள; அம்மை திரள !
My dear Surya ! Most of the ஐ proverbs are ஐப்பசி related only ! I posted just a few !! Thankyou for the F B. Love, Chithra. ஐயாத்துரைக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டில் சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே; வெற்றிலை பாக்குக் கடையிலே; சுண்ணாம்பு சூளையிலே !
Ai..nalla ai padhangal! Nice ones Chitra...9 and 19 are very familiar to me...learning a lot of new ones here...but I may not get to use them... ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது! L, Kamla
Good ones!!! Dear Chithra, The Proverbs (as usual) were very enjoyable. Sorry for late F.B..i was stuck with work yesday Proverb 8 was enjoyable - i saw my hubby giving a naughty smile when i read it aloud. Proverb 16 is very true - makes us great parents(if we follow it). YOU ROCK!!!!! Best Regards, Aishu.
My dear Kamla ! When you live abroad, as you write, you may never use them. But atleast learn them & enjoy them. Thankyou for the F B. Love, Chithra. ஐயா தாசி கவனம் பண்ண, அஞ்சாளின் சுமையாச்சு !
My dear Aishu ! So long as you send a FB, never mind the delay. Now that you are going "thanikudithanam" , I can imagine how your husband would hve reacted on reading 7 ! See that he does not put the blame on me ! Love, Chithra. ஐயைந்தில் பிறந்த பிள்ளையும், தை ஐந்தில் நட்ட நடவும்
another good set of proverbs dear Chitra, It was nice reading the "I" set of proverbs. I read the 16th one again & again & felt its so true. Hope I'm disciplining Deepu OR I don't know if its the other way round. she's ever telling me what to wear, how to tie my hair, etc. etc. etc...... Love & regards,