"தைப் பொங்கல் !" ஆரோக்கியத்... தை.., நலத்................... தை, வளத்.................. தை, சாந்தத்............... தை, சமத்துவத்......... தை, நட்பில் சுகத்..... தை, பந்தத்................. தை, பாசத்................... தை, நேசத்.................. தை, இரக்கத்.............. தை, உற்சாகத்........... தை, ஊக்கத்............... தை, ஏற்றத்................. தை, சுபிட்சத்............... தை, கொடுத்து... ஆணவத்.... தை, கோபத்........ தை, குரோதத்..... தை, சுயநலத்...... தை, பஞ்சத்.......... தை, வஞ்சத்......... தை, வன்மத்......... தை, துரோகத்...... தை, அலட்சியத்... தை, அகங்காரத்... தை, எடுத்து... எல்லோரும் சர்வ வல்லவராம் இறைவனின் மகத்தான ஆசீர்வாதத்துடன், இனிமையாய் மகிழ்வுடன் வாழ... எமது இனிய அறுவடை திருநாள் நல் வாழ்த்துக்கள்!