1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,551
    Likes Received:
    2,550
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi C,
    நன்றாக இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க? நல்ல பாட்டு. கேட்டவுடன் பிடித்து விடும் பாடல். வரிகள் அருமை.
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,551
    Likes Received:
    2,550
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருடத்தில் எனது கடைசி பதிவு இது.

    இந்த வருடம் ஆரம்பித்ததும் தெரியவில்லை முடியும் தருவாயும் எனக்கு தெரியவில்லை, செம ஓட்டம் நிறைந்த வருடமாக இருந்தது. உருப்படியான மூன்று விஷயங்கள் எனது காலில் சக்கரத்தை கட்டியது போல 2025 வேகத்தை கூட்டியது.

    ஒன்று: அலுவலக வேலை. இவ்ளோ ஈடுபாடுடன் சந்தோசமாக 10 மணி நேரங்கள் தொடர்ந்து பல நாட்கள் வேலை பார்த்து இருக்கிறேன். இரண்டு: நானாகவே முயற்சி எடுத்து தற்போது உச்சியில் இருக்கும் ஒரு டெக்னாலஜி பின்புலம் கணிதம் ஆழமாக படித்து அறிந்து கொண்டேன். பல வார இறுதி நாட்களில் 10 மணி நேரங்கள் தொடர்ந்து படித்தே கடந்து இருக்கிறேன். இன்னும் படிக்க ஆராய்ச்சி செய்ய நிறைய இருக்கிறது. அது தான் அடுத்த வருடத்தின் குறிக்கோள் - Aராய்ச்சி.

    மூன்று: இந்த வருடம் stock market investment - roller coaster ride தான் - வயசானாலும் ரிஸ்க் எடுக்கும் ஆற்றல் மட்டும் குறைய மறுக்கிறது.. ஒரு புதிய குறிக்கோள் பிறந்தது..நான் தற்போது வாங்கும் சம்பளம் அளவிற்கு எனது ஒரு வருடத்து சராசரி ரிட்டர்ன் இருக்கணும்..வேலை பார்க்காமல் ஆயுள் முழுதும் வருடம் தோறும் முழு சம்பளம்..அன்று தான் வேலைக்கு ஒய்வு என்று முடிவு எடுத்து விட்டேன்..பாதி கிணற்றை கடந்து விட்டேன்..வார இறுதி நாட்களில் முதலீட்டு ஆராய்ச்சிக்கு ஒரு மணி நேரமாவது செலவிட்டேன்..

    Extras: இந்த வருடம் ஒரே healthy சாப்பாடு - Protein/Fiber/Fat/Carbohydrates - Nutritionist மாதிரி பேசறேன் என்று ஒரு சில நண்பர்கள் கேலி பேசும் அளவிற்கு சென்று விட்டேன்..வார இறுதி நாட்களில் இந்த ஆராய்ச்சிக்கு ஒரு மணி நேரமாவது செலவிட்டேன்..தினமும் குறைந்தது முக்கால் மணி நேரமாவது நடை பயிற்சி.. கிடைக்கும் இடைப்பட்ட நேரத்தில் தினமும் நியூஸ் கேட்பேன் - Geopolitics சுவாரசியம். அதற்கும் ஒரு மணி நேரம்..கடைசியாக தான் பாடல் கேட்பதற்கு நேரம் ஒதுக்குவேன்..IL நேரம் குறைந்தே போய் விட்டது..குடும்பம்/ நண்பர்கள் சந்தோஷப்படுத்த சில முயற்சிகள் - நிறைய நல்ல நினைவுகள் நான் அவர்களுக்கு கொடுப்பதற்கு. பிரதிபலன் எதிர்பார்க்காததால் கொடுப்பதற்கு மேல் நிறைய திருப்பி வருவதாக தோணுது..போன ஜென்மத்து ரிட்டர்ன் என்று நினைத்து கொள்வேன்..

    2025 - நிறைய எனர்ஜி இருந்தது போல இருந்தது..வேகம் வேகமாக ஓடிவிட்டேன்..எல்லாத்துல ஒருந்தும் இன்னும் ஒரு மாதத்திற்கு பிரேக் கடைசியாக மேலே சொன்னதை தவிர..ஆவலுடன் காத்திருக்கிறேன் இன்னும் நிறைய நல்ல நினைவுகள் கொடுப்பதற்கு..2026 ல IL ல சந்திக்கிறேன்..Happy 2026!!

    இன்று ஒரு புதிய பாடல் - ரொமான்டிக் மெலடி - Slow burner - எனக்கு மிகவும் மிகவும் பிடித்தது - கேட்பதற்கும் பார்ப்பதற்கும்..

    YT - பேசா மொழியே - காந்தா
     
    Thyagarajan likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    13,178
    Likes Received:
    13,746
    Trophy Points:
    645
    Gender:
    Male
    I tend to agree with your disagreement in so far as the couple has the opportunity to have a nuclear set up. In joint family such a thing as u wish is seldom the benchmark. With passage of years I do observe, voice of hubby's get subdued while their co-hort's by and by raise in decibel. Matured and the feeling of equal partnership in WEDLOCK is ideal. Regards.
     
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    13,178
    Likes Received:
    13,746
    Trophy Points:
    645
    Gender:
    Male
    :hello: An interesting read of round up or annual summing up of your major activities that are close to your heart.
    One more month to pass before the year '25 comes to an end and u hv announced you would be off from IL till the beginning of next year Tuesday 6th Jan 2026 .
    There must be some other huge project or task that requires undivided attention I suppose. Wish you Godspeed in you new endeavour!
    Song You had last posted, I shall listen later.
     

Share This Page