1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,551
    Likes Received:
    2,550
    Trophy Points:
    338
    Gender:
    Female
    படத்திற்கும் வாழ்க்கைக்கும் இருக்கும் வித்யாசம் - எனது புரிதல்:

    படம் எடுக்க டைரக்டர் ஸ்கிரிப்ட் சொந்தமாக எழுதுவார்..ஸ்கிரிப்ட் க்கு உயிர் கொடுக்க போராடுவார்..இரண்டு மணி நேர படத்திற்கு சில நாட்கள்/சில மாதங்கள்/சில வருடங்கள் ஷூட்டிங்..

    வாழ்க்கை ஸ்கிரிப்ட் நம்மால் எழுத முடியாது..போராட்டம் மிகுந்த ஸ்கிரிப்ட் நம்ம உயிர் எடுக்கும்.. ஆயுள் முடியும் வரை தினம் தினம் ஷூட்டிங் தான்..

    நமது வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகள் வைத்து பல வெற்றி படங்கள் ஸ்கிரிப்ட் எழுத முடியும் என்றால் நமக்கு வழங்கப்பட்ட வாழ்க்கை ஸ்கிரிப்ட் நல்லது என்று எடுத்து கொள்ள வேண்டியது தான்..:grinning::grinning:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,551
    Likes Received:
    2,550
    Trophy Points:
    338
    Gender:
    Female
    விசாரிப்பிற்கு நன்றி!

    இப்போதெல்லாம் பாட்டு கேட்பதற்கு நேரம் கிடையாது..பாடல் கேட்க கொஞ்சம் நேரம் இருந்தால் பதிவிட நேரம் இருக்காது..ஏதாவது அலுவலக/தனிப்பட்ட வேலை வந்து விடுகிறது..அவசியம் பாடல் பதிவிடவேண்டும் என்று உந்துதல் இருந்தால் எப்படியாவது நேரம் அமைத்து கொள்வேன்..இன்று முத்தான மூன்று புத்தம் புதிய பாடல்கள் பதிவிட போகிறேன்..
     
    Thyagarajan likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,551
    Likes Received:
    2,550
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்றைய பாடல்கள் எல்லாமே period movies ல இருந்து..ரசித்து ரசித்து கேட்ட இந்த வருடத்து புத்தம் புது பாடல்கள்..பாடல்கள் டிபார்ட்மெண்டில் 100% ஸ்கோர் செய்த ரொமான்டிக் மெலோடிஸ்..

    1) பனிமலரே - காந்தா

    என்னவோ ஒரு மயக்கம்..காந்தமாக இழுத்தது - பாடல் வரிகளில்.. இசையில்.. பாடி இருக்கும் விதத்தில்.. படம் பிடித்து இருக்கும் விதத்தில்..Hero/Heroine Chemistry..

    2) அடி அலையே - பராசக்தி

    துள்ளல்.. எனர்ஜி பொங்கி வழிகிறது - பாடல் வரிகளில்.. இசையில்.. பாடி இருக்கும் விதத்தில்.. படம் பிடித்து இருக்கும் விதத்தில்..Hero/Heroine Chemistry..
    Singers : Sean Roldan, Dhee (இருவரது குரலும் எனக்கு பிடிக்கும்)

    3) வேங்குழலில் இழைந்தாயடி - Kantara Chapter 1

    சமீபத்தில் பார்த்த படம் - பிரம்மாண்டம் - கண்களுக்கு விருந்து.."Director Rajamouli effect" இருந்தது.. கண்டிப்பாக இரண்டு முறையாவது திரை அரங்கில் பார்க்க வேண்டிய படம்..மதன் கார்க்கியின் பாடல் வரிகள் - தமிழ் மொழி மீது இன்னும் காதல் கொள்ள வைக்கும்..

    திரை அரங்கில் இந்த பாடலை பார்த்தபோது எங்கோ சென்று விட்டேன்..:wink::wink: "அந்தப்புரத்து அரசி ஆட்சி" - ஏதோ மசாலா பாடல் என்று நினைத்து விடாதீர்கள்..எதற்கு இதை குறிப்பிட்டேன் என்று பாடல் காட்சி அமைப்பை பார்த்து முடிவு செய்து கொள்ளவும்..ரொம்பவும் ரொமான்ஸ் பல்பை எரிய வைத்து விடாதீர்கள்..பல்பு வாங்கி விடுவீர்கள் பாடலின் கடைசி காட்சியை போல..:wink::wink:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    13,178
    Likes Received:
    13,746
    Trophy Points:
    645
    Gender:
    Male
    Most of the biopics belong to this category only. Kangana Ranaut enacted role of Late Salvi Jayalalithaa. In married life, shooting is done in haste by spouse and script too written by lady of the house which in joint family is Hitler Woman.
     
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    13,178
    Likes Received:
    13,746
    Trophy Points:
    645
    Gender:
    Male
    Kudos to you once again for highlighting latest meaningful delicious three songs.
    A kind of magnetic charm always inherent in your review of cine songs and picturises how you relish the lyrics and the composition. It impels me to listen to the song(s) in UT at once.
     
    singapalsmile and vidhyalakshmid like this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    13,178
    Likes Received:
    13,746
    Trophy Points:
    645
    Gender:
    Male
    What a coincidence!
    Spouse & I from Marina shores on that day reached Ratna Café around 9am . Mouthwatering on seeing the plates with a pair of Jasmine large but bit flat Dull white idlis over which hot small onion sambar was poured from a small bucket. As order of other items like ghee rava onion dosa would take time for execution, we would always get first idli Sambar. Right from my school/college days in Triplicane in 1952 to 1964, I was patronising this Ratna Café. Thanks for nostalgia.

    Once, I enquired the chef of Ratna café about the aroma of small onion sambar. He responded saying they add to hot sambar from time to time melted ghee; also the sambar powder is grounded fresh with added ingredients no garlic.

    Another time, I watched as to how peeling of small onion is done in large scale. I was surprised to see, the peeling was not done manually. Small onions centrifuged in a huge or large bowl with little edible oil. The resulting friction separates the dry skin fro onions and that is blown off by winnowing.
     
    Last edited: Nov 11, 2025
    singapalsmile likes this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    13,178
    Likes Received:
    13,746
    Trophy Points:
    645
    Gender:
    Male
    Wait. Let me make a wild guess.
    It could be your Hubby & Dad.
    If not it could be sibling twins.
     
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    13,178
    Likes Received:
    13,746
    Trophy Points:
    645
    Gender:
    Male
    My comments are already entered in COMMENTS section in your video in UT.
     
    vidhyalakshmid likes this.
  9. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,212
    Likes Received:
    521
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hi Veda epidi irukeenga romba nal kazichu oru nalla pattu/ lyrics
     
    singapalsmile and Thyagarajan like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,551
    Likes Received:
    2,550
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நீங்கள் எழுதியதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. நான் சொன்ன வாழ்க்கை ஸ்கிரிப்ட் "தலை எழுத்து"

    திருமணத்திற்கு பிறகு ஆண்டுகள் கடந்து எனக்கு வந்த புரிதல் --> எனது கைப்பிடியில் வைத்து கொள்ள எனது இணை கைக்குட்டை இல்லை. எனது இணைக்கு நான் தலையாட்டி பொம்மையும் இல்லை. தனித்துவம் மிகுந்த இரு தனி நபர்கள். ஒருவரை ஒருவர் ஆள நினைப்பது சரியில்லை. தலை எழுத்தில் எழுதி விட்டபடி தலை ஆட்டும் பொம்மையாக தானாகவே ஒருவர் அமைந்து, தானாகவே ஆளுமை நிறைந்த இன்னொருவர் தன் இஷ்டத்துக்கு அவர் இணையை ஆட்டி வைத்து கொண்டே இருந்தால் அந்த உறவு நீண்ட வருடங்கள் இனிமையாக நிலைக்காது. 'இணை' என்ற சொல்லின் அர்த்தம் இருவரும் சமம். தராசு வைத்து நாள்தோறும் சமன்படுத்தி கொண்டே இருக்க முடியாது. எங்கு தராசு தட்டு ஏற்றணும் இறக்கணும் சமமாக நிற்கணும் என்ற தெளிவு மட்டும் இருவருக்குமே இருந்து விட்டால் மண வாழ்வு என்றும் இனிமை தான். :smile::smile:
     
    Thyagarajan likes this.

Share This Page