1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த புத்தம்புது ரொமான்டிக் பாடலை கடந்த வாரம் முதல் முறையாக கேட்டேன். எப்படி எல்லாம் வரிகள் எழுதறாங்க.. Poetic என்றெல்லாம் சொல்ல முடியல.. ஏதோ மஜாவாக இருந்தது.. வீடியோ எப்போ வரும் என்று காத்திருந்தேன். வீடியோவில் ஒரு குறிப்பிட்ட காட்சி வசீகரித்தது :wink::wink:

    இதோ இன்றைய ஸ்பெஷல் பாடல் - Water packet Video song - Raayan
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,714
    Likes Received:
    1,854
    Trophy Points:
    325
    Gender:
    Female
  3. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,519
    Likes Received:
    13,226
    Trophy Points:
    615
    Gender:
    Male
    vidhyalakshmid likes this.
  4. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,714
    Likes Received:
    1,854
    Trophy Points:
    325
    Gender:
    Female
    singapalsmile and Thyagarajan like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    உங்களது எதிர்க்கட்சியில் முதலிடத்தில் இருந்து நான் எழுதுவதாக நினைத்து கொள்ளவும். முற்றிலும் மாறுப்பட்ட கருத்து எனக்கு. விழியை பயன்படுத்தி அடுத்தவர் உடல்மொழி குறிப்புணர்ந்து கொள்வதை விட செவிகளை பயன்படுத்தி அடுத்தவர் சொல்வதை கூர்ந்து கவனிப்பது தான் எனது வழக்கம். நான் சொல்லும் தொனியிலே அடுத்தவர்களுக்கு நான் எதை ஆணித்தரமாக பேசுகிறேன் என்பதை உணர்த்திவிடுவேன். அடுத்தவர் தொனியை கவனித்ததுண்டு.

    வாயுள்ள பிள்ளை பிழைக்கும் - இது தான் எனக்கு பிடிக்கும். உடல் மொழி குறிப்பு உணர்தல் எனக்கு சரிப்பட்டு வராது.
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    படு பயங்கர பிசியிலும் நான் கேட்டு ரசித்த இன்னும் திரைக்கு வெளி வராத ஒரு புத்தம் புதிய திரைப்படத்தில் இருந்து எனக்கு மிகவும் மிகவும் பிடித்த ஒரு ரொமான்டிக் பாடல்.

    Water Packet பாடலுக்கு அடுத்தபடியாக இந்த பாடல் தான் எனது தற்போதையை loop song. முதல் முறையாக கேட்டபோது இந்த பாடல் மனதை என்னவோ செய்தது. கொஞ்சம் கொஞ்சம் காண்பிக்கப்பட்ட படம் பிடித்த விதம் பாடல் வரிகள் பாடியிருக்கும் ஆண்/பெண் குரல்கள் இசை அத்தனையும் அசத்தல். இளம் வயது காதல் நடுத்தர வயது காதல் - இரண்டுமே கலக்கல்.

    எத்தனையோ நபர்கள் எவ்ளோவோ ஆசைகளுடன் திருமண பந்தத்தில் இணைகிறார்கள். ஆரம்பத்து காதல் - பத்து/பதினைந்து/இருபது/முப்பது/நாற்பது வருடங்கள் கடந்தும் நிலைத்து இருக்குமா - சுனாமியாக வாழ்க்கை புரட்டி போட்டாலும்? எதனால் ஆரம்பத்து காதல் கடைசி வரை நிலைத்து இருப்பதில்லை? ஏன் காதலை கொஞ்சமாவது தக்க வைக்க சிறப்பு முயற்சி எடுப்பதில்லை? குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பார்கள். இதை காதலுக்கும் நான் பொருத்தி பார்க்கிறேன்.

    எல்லோரிடத்திலும் குறைகள் இருக்கும். சிறு குறைகளை பெரிதாக பார்ப்பதை விடுத்து பெரிய குறைகளையும் கடுகாக பார்த்து சிறு நிறைகளையும் பூத கண்ணாடியை வைத்து பெரிதாக பார்ப்பது ஆரம்பத்து காதலை என்றென்றும் தக்க வைக்கும் அல்லவா? :grinning::grinning:

    இந்த ரொமான்டிக் பாடல் எதையெதையோ கிறுக்க வைத்து விட்டது. எனக்கு இன்னும் கிறுக்கு குறையவில்லை என்பதை தெளிவு படுத்திக்கொள்கிறேன் :wink::wink: நீங்களும் பாடலை கேட்டு/பார்த்து கிறுக்காகவும்!!
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  7. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,519
    Likes Received:
    13,226
    Trophy Points:
    615
    Gender:
    Male
    My comments to lionsmile’s response here is “THE BOLD & Beautiful” ; this is more true of born blind persons. The tone determines their response or reaction. Blind persons invariably compensated by cosmic force with extra ordinary sense of perception & of course with gift of the gab.
     
    vidhyalakshmid likes this.
  8. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,519
    Likes Received:
    13,226
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I enjoyed the narration in chaste Tamil with adages. Please continue your humorous “kirukkal”.
     
    vidhyalakshmid likes this.
  9. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,714
    Likes Received:
    1,854
    Trophy Points:
    325
    Gender:
    Female
    சுகமாக கிறுக்கியுள்ளீர்கள் ! மெட்டும் வரிகளும்
    சுகம். கேட்டு கிறுக்க சொல்வீர்கள் என்று நினைத்தால்
    கேட்டு கிறுக்காகி, கிறுகிறுக்க வேண்டுமா?
    சிறு குறைகளை பெரிதாக பார்ப்பதை விடுத்து பெரிய குறைகளையும் கடுகாக பார்த்து சிறு நிறைகளையும் பூத கண்ணாடியை வைத்து பெரிதாக பார்ப்பது - இது ரொம்ப ரொம்ப கடினம். ஆனால் சொல் பயன்பாடு சிறப்பு!
     
    Thyagarajan likes this.
  10. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,714
    Likes Received:
    1,854
    Trophy Points:
    325
    Gender:
    Female

Share This Page