1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,714
    Likes Received:
    1,854
    Trophy Points:
    325
    Gender:
    Female
    தங்களின் பயணக் கதை அப்படியே நேரில்
    பார்ப்பதுபோல் இருந்தது. இயல்பான நடை
    + வருணனை . படித்து பயணித்தது போல
    நான் உணர்ந்தேன் .
     
    singapalsmile and Thyagarajan like this.
  2. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,486
    Likes Received:
    13,211
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Me too felt same. Her next posting here would probably on the coming Friday the Fifth. (7am IST)
     
    vidhyalakshmid likes this.
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,714
    Likes Received:
    1,854
    Trophy Points:
    325
    Gender:
    Female
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தங்களது கணிப்பு தேதியில் தவறினாலும் நாள் அளவில் சரியாக இருக்கட்டுமே என்று சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்திக்கொண்டேன். :grinning::grinning:

    'Content' கிடைக்கவில்லை, என்ன எழுதுவது என்று தெரியவில்லை, யோசிக்கவும் நேரம் அமையவில்லை, ஜெட் வேகத்தில் நாட்கள் நகர்கின்றது. அதனால் வரவில்லை.
     
    Thyagarajan likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    முத்தையும் முத்தையாவையும் இணைத்த சிந்தனை சிறப்பு. ஆராய்ச்சி செய்து பேசி இருக்கும் நீங்கள் ஒரு சிந்தனை சிற்பி. :grinning::grinning:

    உங்களது முத்தும் முத்தையாவும் எனக்கு வேறு ஒரு சிந்தனையை தூண்டி விட்டது. அது என்ன என்பது அடுத்த பதிவில்.
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    முத்தே முத்தம்மா என்ற பாடல் தான் எனது நினைவிற்கு உடனே வந்தது.

    இந்த பாடல் வரிகளை கேட்டவுடன் உதித்த எக்குத்தப்பான கேள்விகள்.

    a) திருமணத்திற்கு முன்பு
    b) திருமணத்து அன்று
    c) திருமணத்திற்கு பின்பு

    முத்தத்தின் தித்திப்பு அதிகம் -
    Option 1: a or b or c?
    Option 2: a and b and c?
    Option 3: b and c?

    என்னோட mind voice கேள்வி கேக்குது: a) அனுபவம் இல்லை என்றால் A1C ல அனுமதி கிடையாதா? :wink::wink:

    ஆகஸ்ட் மாதம் - இந்த poetic thread anniversary day வருகிறது.
    அதனால் 'முத்தமான' பதிவு. கேள்விக்கு பதில் வருமா?
     
    vidhyalakshmid likes this.
  7. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,486
    Likes Received:
    13,211
    Trophy Points:
    615
    Gender:
    Male
    வினாடி வினா சிந்திக்க வைக்கிறது. பதில் எதுவாக இருந்தாலும் ஏன் எப்படி என்ற கேள்விக்கு பதில் தேவைப்படுமே .
    Before WEDLOCK I had received numerous from many which were sweetest of all. That was when I was an infant . It was all from mom and her siblings and dad & friends in neighbourhood. Then later it was sweet when I kissed my offsprings when they were infants & toddlers.
    Other "times" I do not wish to answer.
    Before and after, it was tasty when one watches it on screen in a cine theatre.
     
    vidhyalakshmid and singapalsmile like this.
  8. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,486
    Likes Received:
    13,211
    Trophy Points:
    615
    Gender:
    Male
    As addendum to my feedback today, let me add that there cant be any sweetness except prior to that if persons engaged in the act had just eaten pine apple orange or mango or smeared with honey! Saliva is not sweet. I think am not overboard with this most pragmatic reply.
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    T அவர்களே,

    "Sweet" memories என்றால் ஒரு இனிப்பு கடையில் அமர்ந்து இருவரும் கிராம்/கிலோ கணக்கில் இனிப்பு உண்டதால் உருவானது என்று அர்த்தமல்ல.

    "Sweet" person என்றால் அந்த நபரை சுற்றி எறும்பு சுற்றும் அல்லது ஈக்கள் மொய்க்கும் என்ற பொருள் அல்ல.

    குறிப்பு : இந்த இனிப்பான IR/SPB/SJ பாடலை போல எண்ணங்கள் எங்கெங்கோ சென்றாலும் கரங்கள் கிறுக்கியது இதை மட்டும் தான் :grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்றைய பதிவு இந்த poetic thread anniversary கொண்டாட்ட பதிவு. நான் கேட்ட கேள்விக்கு நானே பதில் தராவிட்டால் எப்படி? என்னை பொறுத்தவரை இது ஒரு poetic பதிவு. படித்தவர்களுக்கு poetic கா? இல்லையா? என்பதை படித்தவர்கள் தான் சொல்லணும். :grinning::grinning:

    இந்த பதிவை கற்பனை என்று எடுத்துக்கொண்டாலும் சரி நிஜம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி. :wink::wink:

    (முத்)தம்பதி --> தம் என்ற மனைவியும் பதி என்ற கணவனும் 24 மணி நேரங்கள் விமான பயணம் மேற்கொண்ட பிறகு அவர்களது இல்லத்திற்கு திரும்பி வந்தார்கள். தம் க்கு அசௌகரிய நாட்கள். விமானம் தாமதமாக வேறு தரை இறங்கியது. பயண களைப்பு இன்னும் அதிகமாக இருந்தது. 24 மணி நேரங்கள் சரியான சாப்பாடு இல்லை. வீட்டிற்கு வந்தவுடனே குளித்து விட்டு சமையல் அறைக்கு தம் வந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் பதி சமைத்து முடித்து டைனிங் டேபிள் மீது வைத்து இருந்தது - வீட்டு தோட்டத்தில் வளர்ந்த/ பிரீசரில் வைத்து இருந்த வெண்டைக்காய் பயன்படுத்தி சூடான பொரியல், எலக்ட்ரிக் குக்கரில் சாதம், வீட்டு தோட்டத்தில் வளர்ந்த/ பிரீசரில் வைத்து இருந்த தக்காளியை வைத்து பருப்பு மற்றும் ரசம், microwave அப்பளம். மற்றும் சாப்பிட இரண்டு தட்டுக்கள் இரண்டு தம்பளரில் தண்ணீர். இருவரும் சேர்ந்து சாப்பிட்ட உடனே தம் தூங்க சென்று விட்டார். குளிர் காலம் என்பதால் குளிர் அதிகமாக இருந்தது. தாமதமாக ரூமிற்கு வந்த பதி இடம் குளிர் அதிகமாக இருக்கு என்று தம் அரை தூக்கத்தில் உளறவும் இன்னும் ஒரு கனமான போர்வை எடுத்து தம் மீது போர்த்தினார் பதி. இரவு முழுதும் ஆழ்ந்த தூக்கம். மறு நாள் 5:30 AM. படுக்கையை விட்டு எழப்போன பதியை தடுத்து அஞ்சு நிமிடம் இதமான அணைப்பு.

    அலுவலகத்திற்கு செல்லும் முன்பு பதியின் கன்னத்தில் ஒரு அழுத்தமான முத்தம் பதித்தார் தம்.

    இப்போ சொல்லுங்க:

    1) தம் க்கு ப்ரேமலு படத்தில் அடடா! போட வைத்த ஒரு காட்சி அந்த நிகழ்வை விட நினைவு சுகமானவை என்பதாலா? ப்ரேமலு படத்தில் நெற்றிப்பொட்டில் முத்தம். இங்கே கன்னத்தில் முத்தம். கன்னத்து முத்தம் தானே கிக். ஏன்? Stubble. :wink::wink:
    2) தம் Option 3 தேர்ந்து எடுத்ததில் என்ன ஆச்சர்யம் இருக்க போகிறது? ஆனால் மூன்றில் Option 2 best அல்லவா? அனுபவம் இல்லாததால் Option 2 தேர்ந்து எடுக்கவில்லை.

    இந்த thread எனது ஆயுளுக்கும் நினைவில் நிற்கும் இந்த குறிப்பிட்ட பதிவும் சேர்த்து தான்.

    இப்போ புரியுதா? Feb 2024 special theme காரணம். :grinning::grinning:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.

Share This Page