1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வார இறுதியில் Amazon Prime la பார்த்து ரசித்தது - Modern Love Chennai. IR music - எங்கெங்கோ அழைத்து சென்றது சில பாடல்களை நினைவு படுத்தினாலும். 80 வயதில் 16 வயது இசை துள்ளல். (Ilaya)Raja (Ilaya)Raja dhaan!! :clap2::clap2:

    Modern Love Chennai - Jukebox

    இதில் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்தது - Kaadhal Enbadhu Kannula Heart Irukkura Emoji. செம சினிமாட்டிக். கிளைமாக்ஸ் தூள். நான் part time தொழிலா வைத்து இருந்ததை full time தொழிலா வைத்து இருக்காங்க இந்த எபிசோடில் வரும் ஹீரோயின். எல்லாம் பொழப்பு கெட்ட ரொமான்ஸ் தான். :wink::wink: Sema Feel good feelingssssuuu!! சத்தமா சிரிக்க வைத்தது. ரசிக்க வைத்தது. சிந்திக்கவே விடலை. சிந்திச்சா தான் ரொமான்ஸ் காணாம போய்டுமே!! :grinning::grinning:

    இரண்டாவதாக பிடித்தது - Lalagunda Bommaigal. ஆரம்ப காட்சி கொஞ்சம் ஷாக் ஆக இருந்தாலும் இந்த எபிசோடில் வரும் climax double twist நன்றாக இருந்தது. ஒரு ட்விஸ்ட் யூகித்தாலும் இன்னொன்று யூகிப்பது கொஞ்சம் கடினம். முடித்த விதம் எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.

    APK members - படிப்பதை இத்துடன் நிறுத்தி கொள்ளவும். :grinning::grinning:

    ------------------------------------------------------------------------

    இது A1 C members க்கான ஸ்பெஷல் நோட்ஸ்.

    ஆரண்ய காண்டம், Super Deluxe படங்கள் பார்த்து நான் ஒரு TK fan. எப்படி தான் இப்படி எல்லாம் இவரால் மஜாவா யோசிச்சு படம் எடுக்க முடியுது னு ஆச்சர்ய பட்டு இருக்கிறேன். ஆச்சர்யம் இன்னும் தொடர்கிறது.

    Ninaivo Oru Paravai. படம் புரிந்ததா? Non linear ஆக இருந்ததால் link பண்றது கொஞ்சம் சிரமம். அதிலும் எந்த சீன் உண்மை எந்த சீன் பொய் என்று யோசிக்க வைத்தால்..? படத்தில ஒரு காட்சியில் பூனை வரை படம் பார்த்ததும் எனக்கு என்னவோ Schrodinger's cat (Dead and alive at the same time - paradox of quantum superposition) தான் நினைவிற்கு வந்தது. ஏன் நான் இதை சொன்னேன் என்பது இந்த எபிசொட் பார்த்தவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

    இந்த எபிசொட் எப்படி இருந்தது? தூள் படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட சீன் (தியேட்டரில் சிறுவர்களாக விக்ரமும் விவேக்கும் பேசும் டையலாக் தான்) தான் என்னுடைய பதில். Visual representation sema என்று தான் சொல்ல வந்தேன். :wink::wink:
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நான் இங்கு வந்தாலே நலமோ நலம் தான். செம பாடல். உங்களை போல நானும் இதே பாடலை தான் பதிலாக சொல்லி இருப்பேன். விளக்கமும் கூட அதே! ஒரே மாதிரி இந்த பாடல் விஷயத்தில் யோசித்து இருக்கிறோம். :beer-toast1:

    மூன்றாவதாக இதே அலைவரிசையில் ஒரு பாடல் கேட்டால் இந்த பாடலை நான் சொல்வேன். நீங்கள் 3rd/4th/5th song - என்னவென்று சொல்வீர்கள்?
     
    Thyagarajan and svpriya like this.
  3. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female
    3rd song அக்கம் பக்கம் ( கிரீடம்)
    4th லேசா லேசா ( லேசா லேசா)
    5th கலாபக் காதலா (காக்க காக்க)
    :blush:
     
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I too enjoy that akka pakkam song. Once upon as time it was my humming the tune by whistling in 2BK FLAT LONG AGO. IT also reminds me as another song yarodum pesaa koodahu kettalum solla koodadhu...
     
    Last edited: May 24, 2023
    svpriya likes this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male

    பூ பூக்கும் ஓசை
    கேட்கத்தான் ஆசை
    புடிச்சத போட்டுட்டேன். யாரு என்ன சொல்லப்போறாங்களோ?
     
  6. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Wow...it's amazing.
     
    Thyagarajan likes this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Thank you but It is more likely that it would be taken off .
     
  8. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    பூக்கள் பூக்கும் ஓசை பீரங்கி சப்தம்
    போல் இருக்குமாம். அதை நம் செவியின்
    அலை வரிசை உணர முடியாதாம் .
    இதை எண் கணிதத்தில் படித்துள்ளேன்.
    உங்கள் காணொளி காண அழகாக இருந்தது.
     
    singapalsmile and Thyagarajan like this.
  9. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Thanks Veda! I guess your planetary positions help you to shine and not to have peer pressure. Postive encouragement always creates nice vibes.
     
    singapalsmile and Thyagarajan like this.
  10. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    நேற்று தான் பார்த்து முடித்தேன். எனக்கு
    `மார்கழி` - மிகவும் பிடித்தது. வீட்டில் ஆறுதல்
    கிடைக்காத டீன் ஏஜ் பெண் வெளியே
    புரிந்து கொள்ளும் பையனின் நட்பை
    தயங்கி தயங்கி புரிந்து கொள்வது.
    லால்குண்டா பொம்மைகள் - இதையும்
    ரசித்தேன் காரணம் மிகவும் யதார்த்தமாக
    இருந்தது. பதார்த்தமாக, நகைச்சுவையாக
    ஸ்ட்ரீட் food youtube scene .
    இசை அபாரம் ! மேலும் title black and white ல
    வந்தது கவர்ந்தது . மருது drawings .
     
    singapalsmile and Thyagarajan like this.

Share This Page