1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,167
    Likes Received:
    12,102
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: I belong to a generation which believed
    “Still water runs deep”
    But modern generation believes it is better to know a bit of everything which helps playing better in every competitive field. I am a lippant. My electronics stopped at obsolete diode triodes used as valves in Radios.

    At the beginning of my career, i started of as a part time lecturer in a tutorial college. There only i could use mostly what i read. For a few years
    , I was with jeep manufacturing plant. It is there i was busy with I studied as I was testing
    In Dynamometer and drawing graphs of bhp fhp etc. Later the career revolved more around management shipping commerce. It was more for speaking about ship, weather catastrophe and writing than doing any physical work involving my limbs.

    Sorry that i could not put these in chaste tamil as it would swallow more time of this “rush hour”. ( a link to experience involving PIN for ATM)
    Chess With My Pin
    :hello: Every Tuesday morning IST 0800 hrs is one if the few delectable moments. You guessed it right. Because in the other part of globe it is around 9pm Monday someone is busy reading my response ( or blitherings).

    ஆயீரம்வாலா பட்டாசுக்கு ஊசிபட்டாசின் நன்றி.

    Life is a “jumboree” for some & for few it is structured every minute!
    Regards
    God Bless
     
    Last edited: Apr 11, 2023
    singapalsmile likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,450
    Likes Received:
    2,421
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனது post #7877 க்கு சின்ன update. இது அவசியமா? என்று கேக்காதீங்க. சும்மா ஒரு பொழுதுபோக்கு தான். :wink::wink:

    கடந்த வார இறுதியில் Gen Z நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட சோசியல் மீடியாவில் அவரது பொழுதுபோக்கு - அழகான நபர்களை instagram la follow பண்ணுவது. இவர் குறிப்பிட்ட ஒரு நபர் பார்த்ததும் Saudi prince rejected. இவருக்கு பதிலாக Fazza (Dubai price) குளிர்ச்சியோ குளிர்ச்சியான லிஸ்ட் ல சேர்க்கப்படுகிறார். :wink::wink:

    சோசியல் மீடியாவில் இருப்பவர்களுக்கு இந்த பாடல் - Selfie pulla

    Back to (thread) basics: கற்பனை நிறைந்த கவித்துவமான ஒரு ரொமான்டிக் பாடல்.
     
    svpriya and vidhyalakshmid like this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,167
    Likes Received:
    12,102
    Trophy Points:
    615
    Gender:
    Male
    பைனரியில் என் வயதைச்சொல்லி பிரமிக்க வியக்க வைக்கரீர்கள். நன்றி அம்மா.
    இதை தனியா எழுதக் காரணம் பைனரியில் தாங்கள் குறிப்பிட்டுள்ளதை பிரெத்யேகமாக
    சவகாசமாய்சரிபார்த்ததுதான்.
     
    svpriya and singapalsmile like this.
  4. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,581
    Likes Received:
    1,693
    Trophy Points:
    325
    Gender:
    Female
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,167
    Likes Received:
    12,102
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Mon 10 later evening (Bamas) / Tuesday 11 (iST) morning gone by. No sign of tamil lioness சீமாட்டி @singapalsmile ‘s post.
     
    singapalsmile likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,450
    Likes Received:
    2,421
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Baby boomer, Gen X, Millennial, Gen Z என்று ஜெனெரேஷன் குறிப்பிடுவது போல Diode/Vacuum tube, Transistor, Integrated Circuit chip, Quantum chip என்றும் தலைமுறையினரை எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்போரிடம் உரையாடும்போது குறிப்பிடலாம் என்று தோன்றியது.


    பகிர்ந்து கொள்ள விருப்பம் இருந்தால் சொல்லலாம். நீங்க என்ன படித்து இருக்கிறீர்கள்? படித்தபிறகு என்ன வேலை எல்லாம் பார்த்தீர்கள்? படித்த படிப்பிற்கு ஏற்ற உத்யோகத்தில் இருந்தீர்களா ? எந்த வயதில் ரிட்டையர் ஆனீர்கள் ? இந்த வயதிலும் சுறு சுறுப்பாக சுவாரசியமாக எழுதறீங்க. ரிட்டையர் ஆனா பிறகு உங்களது மனநிலை எப்படி இருந்தது?

    படிப்பை வைத்து நான் யாரையும் எடை போடமாட்டேன். சூழ்நிலையால் கூட படிக்க இயலாமல் இருந்து இருக்கலாம். பணம் பதவி படிப்பு பார்த்து நான் என்றுமே பழக மாட்டேன். ஆட்டோவில் தாயகத்தில் பயணித்தால் ஓட்டுனரிடம் நேர்காணல். கண்டிப்பாக இனிப்பு வாங்க கடையில் நிறுத்த சொல்லி அவரது குடும்பத்து எண்ணிக்கை பொறுத்து காரம் இனிப்பு பிஸ்கட் கேக் சாக்லேட் வாங்கி தருவேன். பூ விற்கும் பெண்மணி வீட்டிற்கு வந்தால் பூ வியாபாரம் எப்படி செய்றீங்க என்று கேட்பேன். வீட்டில் இருக்கும் இனிப்பு சாக்லேட் எடுத்து கொடுத்து விடுவேன். வேலை பார்க்கும் நபர்கள் என்றாலும் எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரித்து அவர்களது கதை கேட்பேன். பழங்கள் விற்பவரிடம் பிசினஸ் எப்படி போகுது என்று விசாரிப்பேன். பேரம் பேச மாட்டேன். என்னிடம் பேசுபவர்களை அவ்ளோ மரியாதையாக நடத்துவேன். நான் தற்போது வசிக்கும் இடத்தில இதெல்லாம் செய்ய மாட்டேன். என்னவோ இன்று நீங்கள் கிடைத்து விட்டீர்கள். உங்களது பயணத்தை கேட்க தோன்றியது.

    தரமான சம்பவமாக இருந்தது. ATM card PIN நம்பரை மாற்றி போட்டால் அந்த நபர் ஏதோ சிக்கலில் இருக்கிறார் என்று அர்த்தம் கொண்டு பணம் பட்டுவாடா செய்யாமல் கார்டையும் ATM முழுங்கி விடணும். ATM ரூம் கதவை auto lock பண்ணனும். கேமராவில் உள்ளே இருப்பவர்களை படம் பிடிக்கணும். காவல் துறைக்கு auto call போகணும். திருடன் /திருடி பிடிபடனும். வயதானவர்கள் நலன் கருதி இப்படி ஏதாவது ஒரு உத்தியை வங்கிகள் கொண்டு வரணும்.

    வார நாட்கள் முழுவதும் எனக்கு structured; வார இறுதி நாட்கள் unstructured.

    Bit (Binary digit) la சொன்னதுக்கு இவ்ளோ சொல்றீங்க ? Qubit (Quantum bit) பற்றி குறிப்பிட்டிருந்தால்..

    Quantum computing stocks -2022. என்னிடம் இந்த 8 நிறுவனங்களின் பங்குகள் கொஞ்சம் இருக்கிறது. காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை!!

    Present. :grinning::grinning:
    இந்த பதிவிற்கு ஸ்பெஷல் நன்றி.

    குடும்ப நேரம், நட்பு நேரம், அலுவல் நேரம், அறிவு நேரம் - இதற்கு தான் முன்னுரிமை. நான் இங்கு வருவது ஜாலி நேரம். இந்த நேரம் இப்போதைக்கு வார நாட்களில் அரிதாக தான் இருக்கிறது.
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,450
    Likes Received:
    2,421
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தலைப்பை பார்த்ததும் - தொட்டனைத்தூறும் தொடர் பாடல் - ஊற்றெடுக்கும் அந்தாக்ஷரி பாடல் என்ற எண்ணம் சட்டென்று தோன்றியது. கேட்டவுடன் தான் பொருள் தெள்ளத்தெளிவா புரிந்தது. இன்றைக்கு தேவையான தலைப்பு தான். எடுத்துக்கொண்ட உதாரணங்கள் மிகவும் நன்று. ரிசர்ச் செய்து பேசுவதற்கு பாராட்டுக்கள். எளிமையாக பேசுவதும் நகைச்சுவையாக பேசுவதும் எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். உலகநாயகன் கமல் மாதிரி பேசும் நபர்களை கண்டால் நான் தூரமாக ஓடிவிடுவேன். பசு /மாடு மாதிரி என்பதோடு நிறுத்தி விட்டீர்கள். 'எருமை' சேர்த்து இருந்தால் நன்றாக இருந்து இருக்காது. இந்த பேச்சாளருக்கு தொடர்பாடல் திறன் இருக்கிறது. :grinning::grinning:

    நரம்பு இல்லாத நாக்கு அல்லவா? என்ன வேணாலும் பேசும். பேசும் பெரும்பாலானோர் விளைவுகள் பற்றி சிந்திப்பதே இல்லை. சிந்திக்க மூளை இருந்தால் தானே ? :wink::wink:

    படித்ததில் பிடித்தது:
    A diplomat is a person who can tell you to go to hell in such a way that you actually look forward to the trip.

    தலை துப்பாக்கி முனையில் இருந்தாலும் நான் straight shooter.

    கெட்ட வார்த்தைகள் நான் உபயோகப்படுத்தியதே இல்லை. எங்களது இல்லத்தில் கெட்ட வார்த்தைகளுக்கு தடா. திருமணம் ஆன புதிதில் மணவாளன் ஒரு நபரை குறிப்பிடும்போது Saturn பெயரை உபயோகித்து விட்டார். உடனே நான் ஒரு குட்டி லெச்சர் குடுத்தேன். ஜாதக ரீதியாக சனி பகவான் எப்படி பட்டவர் என்பதை சொன்னேன். சனி பகவான் பெயரை குறிப்பிட்டு அவரை அவமதிக்கணுமா என்று கேட்டேன். அதற்கு பிறகு அந்த பெயர் என் காதில் விழுந்ததே இல்லை.

    சனி பகவான் - நேர்மையாக நடப்பவர்களுக்கு உற்ற நண்பன். எனக்கும் அவருக்கும் நட்பு தான்.
     
    vidhyalakshmid likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,450
    Likes Received:
    2,421
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த வார இறுதியில் நாங்கள் இருவரும் பார்க் சென்று முதல் முறையாக shuttle விளையாடினோம். யாரவது நாங்கள் விளையாடியதை படம் பிடித்து சோசியல் மீடியாவில் போட்டு இருந்தால் வீடியோ வைரல் ஆகி இருக்கும். அவ்ளோ கேவலமாக விளையாடினோம். காற்று கொஞ்சம் அடித்தது. சரியாக விளையாட முடியவில்லை. முப்பது செகண்ட்ஸ் தொடர்ந்து அடித்தால் பெரிதாக இருந்தது. அப்போதெல்லாம் இருவர் முகத்திலும் அவ்ளோ சந்தோசம். மொத்தமாக முப்பது நிமிடங்கள் விளையாடி இருப்போம். இன்னொரு முப்பது நிமிடங்களுக்கு நடை பயணம் தாயகத்தில் எங்களுக்கான ரிட்டயர்மெண்ட் வீடு பற்றிய பேச்சுடன். இது வெறும் ஆரம்பம் தான். போக வேண்டிய தூரம் எவ்ளோவோ இருக்கிறது!!

    எனது மனதை தொட்ட சின்ன சின்ன முத்தான விஷயங்கள்:

    பார்க் கிளம்புவதற்கு முன்பு தண்ணீர் பாட்டில் எடுத்து வைக்க சொன்னேன் - குளிர்ந்த தண்ணி வேணுமா ரூம் டெம்பரேச்சர் தண்ணி வேணுமா னு என்னை கேட்டு தண்ணீர் எடுத்து வைத்துக்கொண்டது

    விளையாடும்போது எனக்கு பக்கத்தில் கீழே விழுந்த shuttlecock ஓடி வந்து பல முறைகள் எடுத்து service பண்ணது (service la weak என்றாலும்)

    விளையாடி டயர்ட் ஆக இருந்தால் உடனே சொல்லு வீட்டிற்கு கிளம்பி விடலாம் என்று என்னிடம் சொன்னது (சாப்பிடும் கொஞ்ச சாப்பாடும் என்னோட சவுண்ட் எனர்ஜி க்கு போதுமானது. அவ்ளோ stamina எனக்கு கிடையாது என்பதை புரிந்து வைத்திருப்பது.:grinning::grinning:)

    பாடலுக்கு வருகிறேன். இந்த பாடல் பற்றி பேசிக்கொண்டோம்.
     
    vidhyalakshmid likes this.
  9. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,581
    Likes Received:
    1,693
    Trophy Points:
    325
    Gender:
    Female
    காதலெனும் தேர்வெழுதி என்ற கீரவாணி ராகத்தின்
    அடிப்படையில் அமைந்த பாடல் என்னை எங்கோ
    இழுத்துச் சென்றது. வாலிபக் கவிஞர் வாலி
    கலக்கி இருப்பார் . பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட,
    கிரங்கிய பாடல். மீண்டும் நினைவூட்டலுக்கு நன்றி.
    இதில் வரும் குதிரை குளம்படி சத்தத்தை நாங்கள்
    காரில் போகும் போது குதிரையில் போவதாக
    கற்பனை செய்தது வேடிக்கை. பாலுவின் குரலும்,
    சொர்ணலதாவின் குரலும் பாலோடு தேன் கலந்த
    இனிமை. ஆஹா! ஆஹா!
    One of my top favorites !
     
    singapalsmile and Thyagarajan like this.
  10. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,581
    Likes Received:
    1,693
    Trophy Points:
    325
    Gender:
    Female
    A diplomat is a person who can tell you to go to hell in such a way that you actually look forward to the trip. --Super quote Veda! Reading it first time. So happy to learn about your usage (non-usage) of some words. Saturn is the result giver of our karma, very true.
    Thanks for watching and awesome feedback.
     
    singapalsmile and Thyagarajan like this.

Share This Page