1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,369
    Likes Received:
    13,119
    Trophy Points:
    615
    Gender:
    Male
    கணித அறிவு. மார்கண்டேயன் வயது.
    சுகமான ஸ்தலம் இது. காற்று நருமணம் அகலப் பாதைகள் சிறந்த பள்ளிகள் நிறைந்த என்னிடம் மென்டல் இல்லை!
    மிக அருமையாகச்சொன்னீர். வேலை ஒன்றில் மூழ்கி கிடந்தால் கவலைப்பட நேரம் ஏது?
    ரஜினி பாடல் இப்ப கேட்க இயலாது.
     
    singapalsmile and vidhyalakshmid like this.
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,708
    Likes Received:
    1,849
    Trophy Points:
    325
    Gender:
    Female
    நன்றி நன்றி! பித்துவம் என்ற புது சொல் அருமை.
    தத்துவத்துடன் பித்துவம் என்ற நகைச்சுவையும்
    நன்கு கலக்கி எழுதுறீங்க!:grinning::grinning:வித்தகமாய் பித்துவம்
    எழுதவும் திறமை வேண்டும்.

    6-வது பாயிண்ட் உண்மையில் உண்மை தான் !
     
    singapalsmile and Thyagarajan like this.
  3. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,369
    Likes Received:
    13,119
    Trophy Points:
    615
    Gender:
    Male
    https://www.youtube.com/live/TgO6R17BbOo?feature=share
    I believe The discussions here are relevant.
     
    singapalsmile likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இது அடிப்படை கணிதம். மார்கண்டேயன் வயது எனக்கு பிடித்த binary ல சொல்றேன்: 100000. :grinning::grinning:

    எனக்கு சென்னையில் சில இடங்கள் மட்டும் தான் தெரியும். எனது நண்பர்கள் சொல்வதை கேட்டு நானும் அப்படி நினைத்துக்கொண்டேன். நீங்கள் இதை சொன்னவுடன் என்னை சிந்திக்க வைத்தது. வார்த்தை பிரயோகம் மாற்றிக்கொள்கிறேன். சுகமான ஸ்தலத்தை இனிமேல் அப்படி குறிப்பிட மாட்டேன்.

    Excellent!! Thanks for sharing. இந்த மாதிரி யாரவது பேசினால் கேட்டுக்கொண்டே இருப்பேன். இவரது பின்னணி நெட் ல தேடி பார்த்தேன். அசந்து போய்ட்டேன். இப்படி ஒருவர் தமிழ் நாட்டு அரசியலிலா என்ற ஆச்சர்யம் எனக்கு வந்தது.
     
    Thyagarajan likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நன்றி. சிந்தித்து எழுதவில்லை. சொந்த அனுபவங்கள் வைத்து கிறுக்கிவிட்டேன். வாழ்க்கை நிறைய பாடங்களை எனக்கு கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறது. தேவை இல்லாத பாடங்களை தத்துவமாக மாற்றிவிடுவேன். இதனால் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிடும். :grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  6. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,369
    Likes Received:
    13,119
    Trophy Points:
    615
    Gender:
    Male
    YouTube ல மெலோடிஸ் தேடி கேட்டு நீங்களும் மகிழுங்கள்.

    ஒன்னோட நடந்தா - விடுதலை part 1

    நன்றி சொல்ல வேண்டும் Super . I listened twice. Ippa idhu dhan en inrodaya hum.

    தேவை இல்லாத பாடங்களை தத்துவமாக
    மாற்றிவிடுவேன்


    படித்து ரசித்தேன்.
     
    Last edited: Apr 5, 2023
    singapalsmile likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து உருப்படியாக நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் இரண்டு விஷயங்கள்:

    1) Library புத்தகங்கள் படிப்பது.

    போன மாதம் படித்த புத்தகத்தில் இந்த புத்தகம் எனக்கு ரொம்பவே பிடித்தது: உதாரணங்கள். கேள்வி பதில்கள். எடுத்துக்கொண்ட நிறுவனங்கள். எளிமையான விளக்கங்கள். பைனான்ஸ் விஷயங்கள் அனைத்தும் தொட்டு இருக்கும். விருப்பம் இருப்பவர்கள் படித்து பயன் பெறுங்கள்.

    How Finance Works: The HBR Guide to Thinking Smart About the Numbers
    Book by Mihir A. Desai

    2) International news கேட்பது.

    பள்ளி நாட்களில் பிடித்த மிஸ் சொல்லி தரும் பாடம் விருப்ப பாடமாக அமைவதை போல ந்யூஸ் வாசிப்பவரை எனக்கு பிடித்து இந்த சேனலில் ந்யூஸ் கேட்பேன். Geopolitics மேல் இப்போது புதிதாக ஆர்வம் வந்து இருக்கிறது. இன்னொரு சின்ன பயன்: எனது கண்களுக்கு குளிர்ச்சியாக பட்ட international figures: MBS (Saudi prince), Novak Djokovic (Tennis player), Justin Trudeau (PM). :wink::wink:

    இரண்டு வாரங்களுக்கு முன்பு எனது நண்பர்களுடன் பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு ஐந்து மணி நேரங்கள் கார் பயணம். மூன்று மணி நேரங்கள் நான் தான் பேசிக்கொண்டிருந்தேன். இரண்டு மணி நேரங்கள் நண்பர்கள் பேசினார்கள். மேலே குறிப்பிட்ட இரண்டு விஷயங்களும் பேசுவதற்கு நிறைய கன்டென்ட் கொடுத்தது. உபயோகமா பொழுது போச்சு. சுற்றி பார்த்த இடங்களும் நிறைவை தந்தது. ஊர் சுற்றவும் போட்டி போட்டு பேசவும் ஒரு புது க்ரூப் எனக்கு கிடைத்து விட்டது. :grinning::grinning:

    நான் வசிக்கும் இடத்தில தற்போது மழை. சமீபத்தில் கேட்டு ரசித்த ஒரு ரொமான்டிக் மழை பாடல். வரிகளில் கற்பனையும் குறும்பும் அதிகம். :wink::wink:

    YT - மண்ணிலே மண்ணிலே - மழை
     
  8. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,369
    Likes Received:
    13,119
    Trophy Points:
    615
    Gender:
    Male
    பொறாமையா இருக்கு அம்மா. I mean I envy.
    Other day my handicapped sambandhi was telling in my presence to an unannounced guest that I am capable of dragging even very reserved people into conversation by telling some connectable or relatable anecdotes. I think the ability - gift of gab - is genetic or and hereditary. I conclude your parents too must be glib talkers. My comments for the rest of your latest texts here would follow.
    Regards.
     
    singapalsmile likes this.
  9. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,369
    Likes Received:
    13,119
    Trophy Points:
    615
    Gender:
    Male
    It looks 32 is Age of M.
     
    singapalsmile likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனக்கு இது புது அனுபவம். தாயகத்து / தமிழ் தெரியாத Gen Z நண்பர்கள் இப்போது தான் மேற்படிப்பு படித்து நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார்கள். கடந்த வார இறுதியில் பார்க்கில் நடை பயணம் என்று அழைத்து 4 மைல்கள் நடக்க வைத்து விட்டார்கள். தொழில் நுட்பம்/ அலுவலகம் பற்றி பேசியே நேரம் கடந்ததில் இவ்ளோ தூரம் நடந்தது கூட தெரியவில்லை. இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஆண் பெண் பேதமின்றி சரி சமமாக நட்பாக பழகுகிறார்கள். ஆரோக்கியமாக விவாதிக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்கிறார்கள். வாழ்க்கையை சீரியஸ் ஆகவும் எடுத்துக்கொள்கிறார்கள். அறிவுரை கேட்கிறார்கள். இவர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

    உங்களை பற்றிய கூற்று முற்றிலும் உண்மை.

    என்னை கேட்டால் இனிமையாக பேசுவது கலை என்பேன். உண்மையாக பேசவும் பாராட்டவும் தெரிந்தவர்களுக்கு அடுத்தவரை ஈர்த்து மனம் திறந்து பேசவைப்பது இலகுவான செயல்.

    அதிகம் பேச தெரியாத பெற்றோர்களுக்கு பிறந்த ஆயிரம் வாலா பட்டாசாய் பேசும் பெண்ணிற்கும் நிறைவாக பேச தெரிந்த பெற்றோர்களுக்கு பிறந்த ஊசிப்பட்டாசாய் பேசும் ஆணிற்கும் நிகழும் வாண வேடிக்கை தான் எங்களது வாழ்க்கை. வார்தைப்போர் வெல்லுமா?மௌன யுத்தம் வெல்லுமா ? என்பதை இதை படிப்பவர்களின் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன். :grinning::grinning:

    இந்த binary(1010000) வயதிலும் logic சரியாக இருக்கிறதா என்று பார்க்கறீங்க? :worship2::worship2: Extra bit போட்டு பேசியே பழகி விட்டதால் எக்ஸ்ட்ராவாக ஒரு 0 bit (binary digit) வந்து most significant bit (MSB) shift ஆகிவிட்டது.:grinning::grinning:

    Binary, AND/OR/NOT/NAND/XOR/XNOR/NOR logic gates, Microprocessor, Digital Electronics - எது வரைக்கும் தெரிந்து வைத்து இருக்கீங்க?

    Binary - உங்களது வேலையில் என்றாவது உபயோகப்படுத்தி இருக்கீங்களா? நான் படித்ததை வேலை பார்க்கும் நிறுவனத்தில் பயன்படுத்துவதை கண்கூடாக பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
     
    Thyagarajan likes this.

Share This Page