1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஒரு திரைப்பட பாடல் எதனால் உங்கள் மனதில் நீங்கா இடம் பெறுகிறது - இசையாலா? பாடல் வரிகளா? பாடி இருக்கும் விதமா? காட்சி அமைக்க பட்டு இருக்கும் விதமா? எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் ? ஒன்றை தான் தேர்ந்து எடுக்க வேண்டும் என்றால் எதை தேர்ந்து எடுப்பீர்கள் ?

    என்னுடைய பதில் - நம்ம poetic thread க்கு ஏத்த மாதிரி poetic lines.

    கவிதை படிப்பதில் அலாதியான சுகம் உண்டு. பாடல் வரிகள் கவிதையாக எனக்கு தெரிந்தால் போதும். கற்பனை உலகிற்கு சென்று விடுவேன். நானே எனக்குள் காட்சி படுத்து கொள்வேன். நிதானமாக (கவிதை) வரிகளை ரசித்து ரசித்து படிப்பேன் (பாடகர்கள் தேவை இல்லை). செவிகளுக்கு (இசை) உணவு வேண்டாம். கற்பனைக்கு தான் தீனி வேண்டும்!! :wink::wink:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடல் வெளி வந்து இன்னும் முழுதாக ஒரு நாள் கூட ஆகல. சில மணி நேரங்களுக்கு முன்பு YouTube la எனக்கு காண்பிக்கப்பட்ட ஒரு ரொமான்டிக் பாடல். கேட்டவுடனே பிடித்தது. நீங்களும் கேட்டு மகிழுங்கள்!! (கேளுங்க னு தான் சொன்னேன் பாருங்க என்று சொல்லல. :wink::wink:)

    நீ போதும் எனக்கு - மைக்கேல்

    என் இசையினை திருடிய
    பாடல் நீயே
    என் தனிமையைத் தவணையில்
    பறித்தாய் நீயே
     
    vidhyalakshmid likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Thanks for the adulation & accolades. I would remain cherishing these highly palatable platitudes from you for eternity .
    பிழை விழாவின் தலைவனாக இருந்த போது என் வகுப்பு த்தோழன் பாடிய குறள்
    தப்பார்க்குத் தப்பாய தப்பாக்கித் தப்பார்க்குத் தப்பாய தாஉம்
    தழை
    ஞாபகத்திற்கு வன்தது.
    This thread for its honeyed-tamil content would easily stay-green in every reader-follower of lioness-toothy-smile.
    Thanks & Regards.
    Happy MMXXIII
     
    Last edited: Dec 29, 2022
    singapalsmile likes this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Invariably this might be the status of mind among all music lovers. I hum many cine and carnatic tamil songs - a hodgepodge- Bhakthi romantic and galāttas mostly when I perform memsab ordered tasks in kitchen. Any article or word would trigger me to a song in Tamil or and hindi movie. Alupu & salipu aravē irrukkadhu.
    Sometimes I shall be only a catalyst in kitchen and no singing tolerated or permitted and that time too lyrics would haunt my mind. At times with Nature loving songs
    ( pachhai kiligal tholodu), I travel vicariously on verdant lands in picturesque surroundings.
     
    vidhyalakshmid and singapalsmile like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    This compliment of yours puts a 'lioness toothy' smile on my face. :grinning::grinning: It's so nice of you to say that. I earned a feather in my cap by just being myself. I am honored. Thanks.

    அலுவலகத்து வேலையில் இருந்து சில நேரங்களுக்கு முன்பு log out செய்தாலும் மேலே ஆங்கிலத்தில் எழுதியது இன்னும் அலுவலகத்தில் இருக்கும் உணர்வை எனக்கு தருகிறது. வார நாட்களில் வேலை நாட்களில் 8 AM to 6 PM ஆங்கிலத்தில் பேசி எழுதி படித்து சிந்தித்து, கிடைக்கும் இடைப்பட்ட நேரத்திலும் stock market நிலவரத்தை ஆங்கிலத்தில் படித்து, மூளைக்கு அதிகம் வேலை கொடுத்து, கொஞ்சம் இளைப்பாற அன்றைய எண்ணங்களுக்கு இனிய தமிழ் மொழியில் இங்கு வண்ணங்கள் கொடுத்து எழுதி எனது நாளை முடிப்பது எனக்கு சந்தோசத்தை தருகிறது. பாராட்டிற்காக என்றுமே எழுதியதில்லை. ஆனால் பாராட்டு கிடைக்கும்போது இன்னும் கூடுதல் சந்தோசம் கிடைக்கிறது. மிக்க நன்றி. :worship2::worship2:

    இன்று உங்களது lyrics பதிலில் உங்கள் வீட்டு சமையல் அறைக்கு என்னை அழைத்து சென்று விட்டீர்கள். :thumbup::thumbup:கற்பனையில் வாசனை மூக்கை துளைக்கிறது!!
     
    Thyagarajan likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருடம் எனக்கு எப்படி போச்சு?

    சொல்லிக்கிற மாதிரி வேலையில் எதுவும் பெருசா செய்யல. குடுத்த வேலையை முடித்தேன். சவாலாக எதுவும் அமையல. Stock market கதி என்று நிறைய நாட்கள் இருந்து இருக்கிறேன். இதுவரைக்கும் பார்த்த இரட்டை இலக்க இலாபம் எல்லாம் தொலைத்து 3.91% இலாபத்தில் இன்று நிற்கிறேன். இன்னும் ஒரு நாள் trading day இருக்கிறது. Market 2% வீழ்ச்சி அடைந்தாலும் என்னுடைய portfolio positive returns கொடுக்கும் என்பதில் சின்ன சந்தோசம். Roller coaster ride. நான் அதிகமாக இழப்பை பார்த்தது இந்த வருடத்தில் தான். ஒரே வாரத்தில் என்னுடைய ஒரு மாத சம்பளம் (gross pay) காலி. சில நொடிகள் ஸ்தம்பித்து விட்டேன். அப்புறம் சுதாரித்து விட்டேன். இன்னும் 10 to 15 வருடங்கள் இருக்கிற தைரியத்தில். Long term investor ஆக இருப்பதால் okay. Trader ஆக இருந்தால் அதோ கதி. இவ்ளோ நடந்தும் ஸ்டாக் மார்க்கெட் மோகம் துளியும் குறையவில்லை.

    பணத்தை விட பாசத்தை அதிகமாக மதிக்கும் குடும்பத்து நபர்கள், நட்பை உயர்வாக போற்றும் சில நெருங்கிய நண்பர்கள், நாங்கள் இருவரும் சேர்ந்து ரசித்த தமிழ் படங்கள் (சீதா ராமம் படம் பார்த்து விட்டு ஏன் இந்த படத்து நாயகியை பொன்னியின் செல்வனில் திரிஷா க்கு பதிலாக குந்தவையாக நடிக்க வைத்து இருக்கலாம் என்று ரெகமெண்ட் பண்ற அளவிற்கு படம் பார்ப்பதில் ஒன்றி விட்டார் படங்களை பார்ப்பதில் அவ்ளோவாக விருப்பம் இல்லாதவராக இருந்தவர்), அழகான ரொமான்ஸ் தருணங்கள், பார்த்து ரசித்த நிறைய ரொமான்டிக் பாடல்கள், உரையாடிய IL நண்பர்கள், என்னுடைய IL கிறுக்கல்கள், குறுகிய பயணங்கள், WhatsApp la படித்த எத்தனையோ மெசஜ் - எல்லாமே சந்தோசத்தை அளித்தது.

    ஒரு நாள் மட்டுமே அழுது இருக்கிறேன். வயதாகிறது என்பதாலோ என்னவோ இப்போதெல்லாம் சந்தோசமாக இருப்பதை காட்டிலும் நிம்மதியாக இருப்பது பெருசா படுகிறது. அடுத்த வருடம் எப்பவும் போல ஓடிக்கொண்டிருக்காமல் நின்று நிதானமாக வாழ்க்கையை ரசிக்க நினைத்து இருக்கிறேன். எந்த goal/target இல்லை. மனம் லேசாக இருக்கிறது. :smile::smile:
     
    svpriya likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருட ஆரம்பத்தில் இங்கு பகிர்ந்த ஒரு ரொமான்டிக் பாடலுடன் இந்த வருடத்தை இங்கு முடித்து கொள்கிறேன்.

    YT - குண்டுமல்லி - Album

    இந்த thread பொறுத்தவரை, SPB ஆசிர்வாதத்துடன் இந்த பாடலோடு 2023 உற்சாகமாக தொடங்கட்டும். இங்கு வருகை புரியும் அனைத்து IL நண்பர்களுக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    YT - Happy New Year
     
    svpriya likes this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    சமையல் அறை இந்த விஷயத்தில் என் நினைவுகள் எப்போதும்
    In link
    Humour - Me, Spouse, Her Dad And Stress In Pressure Cooker

    Since 1983 I am watching. Once I got allotment in IPO TATA TIMEKEN. IT LISTED IN BSE WITH 800%GAIN. But I was novice then. I ignored My friend's suggestion to sell it away. But because of brand name and huge potential to turn into a multi bagger I waited for long term gains. But alas quirk of fate decided o th otherwise. It plummeted . It was free fall from 130 to 30 in a slace of 14 months. But certain stocks of core or infrastructure sector like power cement in the long run pays . Debt free companies pay huge dividends in the long run. Example ambuja cements. It changed hands recently to Adani another richest industrislist in India.
    I wrote many in my blog about stocks and the one about manipulation in the link
    Money Money Money Overnight Affluence
    நன்றி சொல்ல தங்களுக்கு
    வார்த்தை இல்லை
    எனக்கு . ஆங்கில ப்
    புத்தாண்டு கோலாகலமாக தொடங்கட்டும் தங்களுக்கும் தங்கள் வாசகர்களுக்கும் இனிய @iyerviji கோலத்துடன்
    upload_2022-12-31_15-33-42.png
     
    singapalsmile likes this.
  10. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Thks nice to see my kolam
    From where you got
     

Share This Page