1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. sweetsmiley

    sweetsmiley Platinum IL'ite

    Messages:
    1,256
    Likes Received:
    3,529
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Today only i found this thread, so didn't go through many pages, so not sure if someone has already mentioned these lyrics.. wanted to mention some of the old lyrics too..

    Movie: Sigaram

    Song: Idho Idho en pallavi..

    "En vaazhkai ennum koppaiyil
    idhu enna baanamo
    Parugamalae rrusi eruthae
    idhu enna Jaalamo"

    Hero mention about his love feeling in this lyrics, one of my favorite lines in this sone..

    infact all songs and lyrics are very good in this movie like " agaram ippo sigaram aachu - excellent lyrics"..
    when u want to hear some melodies in night, pls try this songs..
     
  2. sweetsmiley

    sweetsmiley Platinum IL'ite

    Messages:
    1,256
    Likes Received:
    3,529
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Movie: Aval varuvaala

    Song: Idhu kaadhalin Sangeetham

    Lyrics:

    "Kaathirukum seedhaikellam raman kidaipadhillai
    Ravanurukku seedhai endru bramman ezhuhavillai"
     
    Thyagarajan likes this.
  3. sweetsmiley

    sweetsmiley Platinum IL'ite

    Messages:
    1,256
    Likes Received:
    3,529
    Trophy Points:
    283
    Gender:
    Female
    One of my fav song.. Infact all songs are very good in this movie too.

    Movie: Idhayam

    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

    இசையமைப்பாளர் : இளையராஜா

    பூங்கொடிதான்
    பூத்ததம்மா பொன்வண்டு
    தான் பார்த்ததம்மா
    பாட்டெடுக்க தாமதிக்க
    வாடைக் காற்று பூப்பறித்து
    போனதம்மா

    ஆசைக்குத் தாழ்
    போட்டு அடைத்தென்ன
    லாபம் அதுதானே குடம்
    தன்னில் எரிகின்ற தீபம்

    மனதோடு திரை
    போட்டு மறைக்கின்ற
    மோகம் மழைநீரைப்
    பொழியாமல் இருக்கின்ற
    மேகம்

    சிலருக்குச் சில
    நேரம் துணிச்சல்கள்
    பிறக்காது துணிச்சல்கள்
    பிறக்காமல் கதவுகள்
    திறக்காது காட்டாத
    காதலெல்லாம் மீட்டாத
    வீணையைப் போல்
    ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ

    பூங்கொடிதான்
    பூத்ததம்மா பொன்வண்டு
    தான் பார்த்ததம்மா
    பாட்டெடுக்க தாமதிக்க
    வாடைக் காற்று பூப்பறித்து
    போனதம்மா

    தாய்கூட அழுகின்ற
    பி்ள்ளைக்குத்தானே பசியென்று
    பரிவோடு பாலூட்ட வருவாள்
    உன்வீட்டுக்
    கண்ணாடி ஆனாலும்
    கூட முன் வந்து
    நின்றால்தான் முகம்
    காட்டும் இங்கே
    மனதுக்குள்
    பலகோடி நினைவுகள்
    இருந்தாலும் உதடுகள்
    திறந்தால்தான் உதவிகள்
    பெறக்கூடும் கோழைக்குக்
    காதலென்ன ஊமைக்குப்
    பாடலென்ன ஓஹோ ஓஓ
    ஓஹோ ஓஓ

    பூங்கொடிதான்
    பூத்ததம்மா பொன்வண்டு
    தான் பார்த்ததம்மா
    பாட்டெடுக்க தாமதிக்க
    வாடைக் காற்று பூப்பறித்து
    போனதம்மா
     
  4. sweetsmiley

    sweetsmiley Platinum IL'ite

    Messages:
    1,256
    Likes Received:
    3,529
    Trophy Points:
    283
    Gender:
    Female
    This is very good song... Try to hear once..
    not quite popular still nice one

    Movie: Saadhanai
    பாடகி : எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : இளையராஜா

    பெண் : அன்பே… அன்பே…
    பெண் : எங்கே… எங்கே

    பெண் : அன்பே……அன்பே……
    எங்கே…..எங்கே……
    கண்ணீரின் ஈரங்கள்
    கல்லுக்குள் பாருங்கள்
    காதல் மன்னவா கண்டு சொல்லவா

    பெண் : பாவை செய்த பாவம் என்ன
    வந்து சொல்ல கூடாதோ
    சாவை இன்னும் கொஞ்ச நேரம்
    தள்ளி போட கூடாதோ
    கண்ணின் ஓரம் ஆவி தேங்க
    காதல் தூரம் பார்க்கிறேன்
    தாங்கவில்லை பெண் மனம்
    காண வேண்டும் உன் முகம்
    கண்டு போக சம்மதம்

    பெண் : அன்பே……அன்பே……
    எங்கே…..எங்கே……
    கண்ணீரின் ஈரங்கள்
    கல்லுக்குள் பாருங்கள்
    காதல் மன்னவா கண்டு சொல்லவா

    பெண் : தேகம் மாய்ந்து போகக் கூடும்
    காதல் மாய்ந்து போகாது
    நிலவு தேய்ந்து போகக் கூடும்
    வானம் தேய்ந்து போகாது
    காதல் என்னும் பூவின் மீது
    பாறை ஏற்றி பார்ப்பதோ
    நெஞ்சில் இன்று போர்களம்
    நீரில் மூழ்கும் கண்களும்
    சாவு மூன்று அங்குலம்
     
  5. sweetsmiley

    sweetsmiley Platinum IL'ite

    Messages:
    1,256
    Likes Received:
    3,529
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பாடல்: ஓர் ஆயிரம் பார்வையிலே
    குரல் : டி.ம்.ஸ்
    இசை: வேதா
    வரிகள்: கண்ணதாசன்
    படம்: வல்வவனுக்கு வல்லவன்


    ஓர் ஆயிரம் பார்வையிலே
    உன் பார்வையை நான் அறிவேன்
    உன் காலடி ஓசையிலே
    உன் காதலை நான் அறிவேன்
    ஓர் ஆயிரம் பார்வையிலே
    உன் பார்வையை நான் அறிவேன்


    இந்த மானிட காதலெல்லாம்
    ஒரு மரணத்தில் மாறிவிடும்
    அந்த மலர்களின் வாசமெல்லாம்
    ஒரு மாலைக்குள் வாடிவிடும்
    நம் காதலின் தீபம் மட்டும்
    எந்த நாளிலும் கூடவரும்
    ஓர் ஆயிரம் பார்வையிலே
    உன் பார்வையை நான் அறிவேன்
    உன் காலடி ஓசையிலே
    உன் காதலை நான் அறிவேன்
    ஓர் ஆயிரம் பார்வையிலே
    உன் பார்வையை நான் அறிவேன்


    இந்த காற்றினில் நான் கலந்தேன்
    உன் கண்களை தழுவுகின்றேன்
    இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
    உன் ஆடையில் ஆடுகின்றேன்
    நான் போகின்ற பாதையெல்லாம்
    உன் பூமுகம் காணுகின்றேன்
    ஓர் ஆயிரம் பார்வையிலே
    உன் பார்வையை நான் அறிவேன்
    உன் காலடி ஓசையிலே
    உன் காதலை நான் அறிவேன்
    ஓர் ஆயிரம் பார்வையிலே
    உன் பார்வையை நான் அறிவேன்
     
    singapalsmile and Thyagarajan like this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,747
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Similar to hindi song
    sowbar janam lenghey
     
    sweetsmiley likes this.
  7. sweetsmiley

    sweetsmiley Platinum IL'ite

    Messages:
    1,256
    Likes Received:
    3,529
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Never heard of this song, will check :thumbsup:
     
    Thyagarajan likes this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,747
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:


    The focus of this thread is to laud & appreciate the lyrics and the lyricist.
    In Hindi Cine songs too there are plenty of lyrics and their composition would be lilting when one listen in rapt attention to their renderings by stalwarts.
    Thanks & Regards.
     
    sweetsmiley likes this.
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,747
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Haunting lines of 1960s lyrics late poet laureate Kannadasan

    நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
    பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா
    உயிரே விலக தெரியாதா
    (நினைக்க......தெரியாதா)

    மயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க தெரியாதா
    மலர தெரிந்த அன்பே உனக்கு மறைய தெரியாதா
    அன்பே மறைய தெரியாதா
    (நினைக்க......தெரியாதா)

    எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா
    இனிக்க தெரிந்த கனியே உனக்கு கசக்க தெரியாதா
    படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா
    படர தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா
    பனியே மறைய தெரியாதா
    (நினைக்க......தெரியாதா)

    கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
    குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
    பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
    இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா
    தலைவா என்னை புரியாதா
    (நினைக்க......தெரியாதா)

    படம்: ஆனந்த ஜோதி (1963)
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் டி.கே.ராமமூர்த்தி
    வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
    பாடகர்: பி.சுஷீலா
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Sweetsmiley,

    Welcome to the thread. :grinning::grinning:

    நீங்க போஸ்ட் பண்ண பாடல்கள் வரிகள் வைத்து பார்த்தால் பாடல் வரிகளை தீவிரமா ரிசர்ச் பண்றவரா எனக்கு தோணுது. தேர்ந்து எடுத்த பாடல் வரிகள் கொண்டு இங்கு தடம் பதித்து உங்களுக்கு என்று ஒரு தனி முத்திரை பதிப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். மொத்தமா ஸ்வீட் சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது. முழு பாடல் வரிகள் வேண்டாமே. உடும்பு பிடியாக உங்களை பிடித்த வரிகளை மட்டுமே எங்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்ளவும். உங்களது IL பேரிலும் எனது IL பேரிலும் பாதி ஒத்துப்போகிறது. :grinning::grinning: ரசனை எவ்ளோ ஒத்துப்போகிறது என்பதை பார்க்க வழக்கம்போல ராக்கிங் கேள்விகள் கேட்கலாம் என்று நினைக்கிறேன். பதில் சொல்ல நீங்க ரெடியா?
     
    Thyagarajan likes this.

Share This Page