1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    8,237
    Likes Received:
    8,803
    Trophy Points:
    490
    Gender:
    Male
    :hello: Thanks for your query.
    Omg. I must answer but I prefer answering stating a link.
    You will find the answer here in the link:

    Humour - Me, Spouse, Her Dad And Stress In Pressure Cooker
     
    singapalsmile likes this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    8,237
    Likes Received:
    8,803
    Trophy Points:
    490
    Gender:
    Male
    :hello:I enjoyed reading the kitchen vs collaboration food preparation vs appreciation and other nuances related to food culture. The gist is as good as mysorebha & semiya pal payasam!
    Thanks and Regards.
     
    singapalsmile likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,255
    Likes Received:
    2,140
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi SB,

    Ungalai vambukku izhuthadhirkku ennai thittaamal vittuvittu enakku paaraattu pathiram vaasithadhirkku enadhu manamaarndha nanrigal. :grinning::grinning:

    Paatoda mooda capture panren nu kurippitadharkkum nanri.

    Net la thedina paadal varigal kidaikkum..ninaivil vaithu irukkum avasiyam illai..ungaladhu viruppa paadalgal ingu pagirndhu kollalaam..paditha novels pathiyum ungaladhu karuthukkalai post pannalaam..yosikka vaikkum kelvigal kekkalaam..Positive aana sondha kirukkalgal edhuvaaga irundhaalum ingu varaverkkapadum..Neramum viruppamum iruppin active participant aagavum ingu irunga..

    Naan kirukkavathu ungalukku connect aavadhu enakku sandhosam. :beer-toast1:
     
    stayblessed likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,255
    Likes Received:
    2,140
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,

    Thanks for your response.

    கேட்ட எனது கேள்விக்கு பதிலாக பூ எதிர்பார்த்தேன். பூங்கொத்தை கொடுத்தீட்டிங்க. மிக்க மகிழ்ச்சி. :grinning::grinning:

    Snippet படித்த போது உங்களுடனே பயணித்து நிகழ்வுகளை நேரில் பார்த்த உணர்வு. மெனு எங்களுக்கு ரொம்பவே பிடித்தது. ஒன்று கூட மீதம் வைக்காமல் விருந்து உண்ட திருப்தி. மூன்று வாரங்களுக்கு முன்பு எனது அக நண்பர் செய்த தயிர்/தக்காளி பச்சடி நான் ரசித்து சாப்பிட்ட நிகழ்வு எனது நினைவிற்கு வந்தது.

    Thank you. I give credit where credit is due! 60% credit goes to my அக நண்பர்.
    I firmly believe, not only charity, hospitality also begins at home.
     
    Thyagarajan likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,255
    Likes Received:
    2,140
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஒரு நண்பரது வீட்டில் நான் போன வாரத்தில் கேட்ட ஒரு புது பாடல். கேட்ட முதல் முறையே பாடல் என்னை போட்டு தாக்குச்ச.. :wink::wink: வீட்டிற்கு வந்தவுடனே இந்த பாடல் தேடி பார்த்து வீடியோவுடன் பார்த்தேன்..இந்த வருடத்தில் எனது விருப்ப பாடல்கள் லிஸ்ட் ல இந்த பாடலுக்கு ஒரு இடம் நிச்சயம்...

    போகுற போக்கிலே போட்டு நீ தாக்குறியே - கணேசாபுரம்
     
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    8,237
    Likes Received:
    8,803
    Trophy Points:
    490
    Gender:
    Male
    :hello:பாடலின் முதல் வரி களை மட்டும் இணைத்து
    தன்து அதுவே குருங்கவிதையாக கதையாக விளங்க வைத்துள்ளீர். நன்றி.
     
    singapalsmile likes this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    8,237
    Likes Received:
    8,803
    Trophy Points:
    490
    Gender:
    Male
    :hello:அருமையான விமர்சனம். நன்றி. வணக்கம்.
     
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    8,237
    Likes Received:
    8,803
    Trophy Points:
    490
    Gender:
    Male
    :hello:Poetic lines from Tamil movies - share your favourites.

    2. There are numerous but all those favourites do not rush to mind in one go.

    3. Once Bhimsing questioned the lyrics that contain nothing for Hindus while the theme of pictures involves Muslims & Hindus. The lyricist identified that the last sound of last word in each of the line in the lyrics that depicts Hindus sacred letter ௐ.

    4. Director Bhimsing was astounded.
    5. Yes you had guessed it correctly from the movie பாவ மன்னிப்பு.

     
    singapalsmile likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,255
    Likes Received:
    2,140
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,

    நீங்கள் குறிப்பிட்டது போல பாடல் முதல் வரிகளை வைத்து கவிதையாக நான் இங்கு பாடல்கள் பதிவிட்டு இருக்கிறேன். எனக்கு எப்பவும் உண்மை பேசியே பழக்கம். இந்த முறை அந்த பாடல்களின் முதல் வரிகள் இணைத்து குறுங்கவிதையாக அமைந்தது எதேச்சையானது. நீங்கள் குறிப்பிட்டதற்கு பிறகே எனக்கு புரிந்தது. படித்தேன் ரசித்தேன்.

    இவ்ளோ நுணுக்கமாக கவனித்து இருக்கீங்க. நீங்க ரசனை மிகுதியானவராக எனக்கு தோணுது. இதே போல எனது இன்னொரு பதிவில் நான் சொல்லாமல் சொன்னதை குறிப்பு அறிந்து குறிப்பிட்டு இருந்தீங்க. நான் அதை படித்து அசந்தே போனேன். மிக்க நன்றி!
     

Share This Page