1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Anumadhikku nanri..Bayapadaadheenga..ellaame easy-peasy questions dhaan..vaazhkkai na kuppaigal irukka dhaan seyyum..niraya visayathula enakku alli alli kodutha kadavul kuppai tharamaa kuppai medai kuduthutaar..naan adhil irundhu maanika karkal/thugal thedi aanandamaa irukken..kuppai/kuppai medu/kudisai/maaligai edhuvaa irundha enna naama edhukkum asaraama interesting ah maathi sandhosappatukkolvadhu namma kayil/mind la dhaan irukku nu aazhamaa nambaren/follow panren..innaikku indha karuthu podhungalaa?? :grinning::grinning:
     
    stayblessed likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    SB,

    Ungalukkaana ragging questions:

    1) Naan JS ezhudhina novel vachu dhaan ippo inga kirukkitrukken..Indha kadhaiyil Avanga romance, kavidhaigal, social service, politics, charity/trust, Padma Shri award vaangaradhu pathi ezhudhu irundhaanga..naan enakku thevai aana romance + kavidhaigal mattume adhil irundhu eduthu konden. Neenga padikkum podhu physics class la E= mc2, maths class la c2= a2+b2, computer science class la multiplication/division/mod function kku program ezhudhumpodhu memory register, AND/OR/NOT/XOR gates pathi logic yosichu irukkeengalaa? Neenga school/college subjects la appadi logic yosicha oru visayam enna nu sollunga..Romance novel la endha maadhiri logic edhirppaarkkareenga enrum sollunga..

    2) Neenga niraya novels padipeenga nu unga post la irundhu theriyudhu..ungalukku pidicha oru most romantic novel la pathi indha format la kirukkunga..
    • Name of the novel
    • Author
    • One-line la story
    • Kadhaiyil ungalai katti potta 3 visayangal
    • Kadhaikku poruthamaana oru romantic song

    3) Neenga Q# 1 and Q# 2 kku kudukkum badhilgal paarthu third question apram post panren..
     
    Last edited: Feb 5, 2021
    stayblessed likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    என்னை பொறுத்தவரை கடலை போடறது ஒரு கலை. அதான் கடலையில் க(ட)லை அடங்கி இருக்கே..கடலைக்கு ஒரு தனிப்பட்ட போஸ்ட் போடலான காதல் குத்தம்மாகிடும்..:wink::wink:

    கடலை கலாட்டாக்கள்

    (ஒரு நாள் இரவு சிவா குந்தவியை போனில் கால் பண்ணுவான்)

    தூக்கம் வரல
    வரம்பு மீறாதீங்க
    நீ தான் கால் பண்ண பெர்மிசன் குடுத்தியே
    பயங்கரமான ஆளு நீங்க..உங்க வாழ்க்கையில நான் ஏன் வந்தேன்? என்னால உங்களுக்கு தொல்லை..
    கண்ணம்மா அப்படி நினைக்காதே..நீ வந்திருக்கலான என் வாழ்க்கை ஒண்ணுமே இல்லாம போயிருக்கும்..என்ன என் மேல ரொம்ப அனுதாபம் ?
    நீங்க ஸ்காலர்..தனி மனுசனா உங்களை பத்தி கேக்கறப்ப பிரமிப்பா இருக்கு..உங்களை லைட்டா ட்ரீட் செய்யறேனோனு பயமாயிருக்கு
    அரை குறை அனுதாபம் வேண்டாம்..உன்னோட தீசிஸ் முடியட்டும்..அப்புறம் பார்த்துக்கலாம்.. இன்னைக்கு நீ உடுத்திய புடவை ரொம்ப நல்லாருக்கு..நான் வாங்கி குடுத்த புடவை உனக்கு பிடிச்சிருக்கா?
    ரொம்பவே பிடிச்சிருக்கு
    பயந்தேன் சாதாரணமா மலிவா புடவை வாங்கிட்டோம்னு
    விலையா முக்கியம் அதுக்கு பின்னால இருக்கற விஷயம் தானே முக்கியம்
    அது என்ன விஷயம் னு சொல்லு
    இதுக்கு பேரு தான் விஷமம்

    (இன்னொரு நாள் நள்ளிரவு அவள் கால் பண்றாள் அவனது பிறந்த நாளுக்கு )

    ஹாப்பி பர்த்டே டாக்டர் சார்
    தாங் யு டியர் தாங் யு. நேத்து காலேஜ் ல அவ்ளோ கலாட்டா பண்ணே. அந்த போடு போடற? ஐ லைக் இட்
    ஆனா கடைசி வார்த்தை எப்பவும் உங்களது தான்
    இனிமே நீயா பைனல் வர்ட் சொல்லிடுவியாம் கண்ணம்மா
    உளற ஆரம்பிச்சாச்சு ?
    உளறலுக்கு கூட பெர்மிட் பண்ண மாட்டியா? அது தான் இப்போதைக்கு என்ன காப்பாத்திட்டு இருக்கு
    உங்க பர்த்டே க்கு எனக்கு ட்ரீட் இல்லையா?
    தரேன். நீ தனியா வரணும். நீ தான் வர மாட்டேன் னு சொல்லிட்டியே ?
    சிவா..(பேச்சு நின்னுடும்)
    சரி. உன்னை சனிக்கிழமை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன். அந்த ட்ரீட் உம்மனசுக்கு பிடிச்சா நான் கேக்கறதை தரணும்? ரொம்ப பயப்படறே? என்னோட அருகாமை அவ்ளோ பயங்கரமாவா இருக்கு?
    சிவா..
    இந்த வெட்கத்துக்கு வேறு அர்த்தம் கண்ணம்மா

    (அவன் கூட்டி சென்ற இடத்தில அநாதை ஆசிரம குழந்தைகளுக்கு அவன் செய்த நற்காரியம் பார்த்து கவரப்பட்டு அவன் கேட்காமலே அவள் அவனுக்கு முத்திரை மழை பொழிந்தாள் )

    அவனவன் தியேட்டர் பார்க் னு காதலிக்கிறான் நான் கோயில்ல ஆசிரமத்துல உன்னோட சுத்திட்டு இருக்கேன். தொட கூடாது னு கண்டிஷன் வேற..
    சும்மா நடிக்காதீங்க...எல்லாம் கிடைச்சுது இல்லை..புத்தகம் பணம் இருக்கு கண்ணம்மா னு சொன்னீங்க இல்ல..அதான் ஆசிரம குழந்தைகளுக்கான செலவு வச்சேன்..
    லேடீஸ் டச் இல்ல..காஸ்டலி காதல் கண்ணம்மா..

    YT - எம்புட்டு இருக்குது ஆசை - சரவணன் இருக்க பயமேன்
     
    stayblessed likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நானே கிறுக்கிய இந்த போஸ்ட் ல சின்னதா wordplay முயற்சி பண்ணி இருக்கிறேன்..புரிஞ்சிக்கிறவங்க புரிஞ்சிக்கோங்க..:wink::wink:
    இதுவும் 'கடலை' கிறுக்கு/கிறுக்கல் தான்.


    இன்னைக்கு உங்களோட பார்வை சுத்தமாக சரியில்லை
    நீ சாரி சரிப்படுத்தும்போதெல்லாம் எண்ணியதால் நான் சரியாக இல்லை
    எத்தனை என்று எண்ணி இருந்தீங்க
    எண்ணியதை சொல்லவா எண் சொல்லவா
    லொள்ளா ? ஜொள்ளா? திருந்த மாட்டிங்களா ?
    இன்னைக்கு ஒரு சான்ஸ் குடு நாளை திருந்தறேன்
    நாளை கேட்டால் என்ன சொல்வீங்க?
    அதே தான் சொல்வேன்
    திருந்தற ஐடியா இல்லை என்பதை மறைமுகமா சொல்றீங்க
    தினமும் சான்ஸ் கொடு என்று நேரிடையவா கேக்கறது
    கடலை போதும் தூங்குங்க சார்

    இப்படி எல்லாம் MR and KK கடலை போட்டு இருப்பாங்க னு நினைக்கறீங்களா? அதான் இல்லை. வெறும் அக்மார்க் தரமான கடலை தான்.:grinning::grinning:

    திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் KK இந்த கேள்விய MR கிட்டே கேக்காம விட்ருவாங்களா ?

    சுமார் ஒரு வருஷம் கடலை போட்டீங்க. ஒரு நாலாவது மிட் நைட் ல கடலை போட தோணுச்சா?
    சில நாள் தூக்கம் வராம இருந்திருக்கேன். உன்கூட பேசணும் னு தோணி இருக்கு.
    அப்புறம் ஏன் ஒரு தடவ கூட அப்படி கால் பண்ணல ?
    நீ தூங்கிட்டிருப்ப. உன்னோட தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் னு கால் பண்ணதில்லை.

    இந்த பதில் கேட்டு KK fell for MR னு சொல்லவும் வேண்டுமா? :wink::wink:

    YT - மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை போலல்லவா மனம் - புரியாத புதிர்
     
    stayblessed likes this.
  5. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    A# 1: I never liked science. Didnt actually understand many of its concepts. So i never thought it to be illogical and felt it was me who didn't undertand the concepts. My favourite subject was maths. Since I liked it never thought about its everyday relevance as a student but in hindsight have thought innumerable times about the necessity of some chapters in maths. As for romance novels not just pertaining to js(I have read only 2 or 3 novels of her and not remember much) but generally speaking I can't read mindless romance stories. I need a message or learn a new thing on the go. Sure I enjoy love stories very much but just love alone isn't enough for me. In many stories I have seen the hero to be a business man, that is somewhat irritating. Also I don't like too much details about the characters. I always like to decipher the characters myself while reading based on their actions in the story. In many stories the hero will be given super hero status and will solve every problem that comes by his way and the heroine will be made to feed their ego which is not the reality always. I like stories which portray the hero and heroine as fallible and finding their way out of the mess they create or any outside problem. Also neraya stories la love panradhu mattume avanga pozhappu ngra maari kaamikradhum pidikkadhu. There should be some take away and there should be something that the readers must find. Not everything should be detailed by the author. Don't know if I answered your question correctly.

    A#2 name of the novel: aazhi arjuna

    Author: ushanthy

    One line: it's an unconventional love story between 2 very similar people with a big age difference.

    The things I liked in the story are the letter/mail exchanges between the lead pair. I loved that the heroine wasn't a loose ponnu and was matured. I loved that the hero always spoke his mind out not minding the consequences. I liked the equation between the little girl yaazhini, her father and arjuna. I loved how both aarnavi and arjuna completed and complemented each other. I loved how the heroine never cares for the society and did what she liked be it changing careers or choosing a person who is much elder to her. I liked how the lead pairs cared for their students and especially subhangan. I loved the dialogues not just between the lead pair but also with other characters. I loved how aaru and aju lived their lives to the fullest without giving much thought about the judgement of this society. I loved the fact that the author didn't choose an easy way out and her honest approach to the art of story writing.

    Song: idhayam idhayam inaigiradhe from vidukadhai movie. I took this song for the only reason that it's also a love story between people of.huge age difference mathapadi I havent watched the movie so can't comment if it's relevant to aazhi arjuna. lyrics konjam romance thookal dhan. Aana ushanthy oda novels la romance won't be overboard. I chose this song considering just the age factor.
    Thank you for asking this question. I like to talk about novels.

    Neenga oru love story ezhadhalam pa. Romba azhaga irukku unga thamizhum, unga thoughts and rasanaiyum.
     
    Last edited: Feb 5, 2021
    singapalsmile likes this.
  6. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Nice attitude pa. Yes life is full of ups and downs. It's up to us to count the blessings and be happy. Rakita rakita enna vena nadakattum naa sandhoshama iruppen song dhan nyabagam varudhu.
     
    singapalsmile likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi SB,

    Maths ungaloda fav subject enru sonnadhukke neenga ennoda friend.:beer-toast1:
    Maths meedhu enakku kadhal undu.

    You have dotted the i's and crossed the t's in your response. Well-written. :clap2:
    Naan novel padikaradhukku one and only reason: To tune out and get into "daydream" mode. :wink:
    நான் ரொமான்ஸ் நாவல் படிக்கறது மப்பு க்கு. நீங்க படிக்கறது மெஸேஜ் க்கு. Your view is diametrically opposite to that of mine.

    Indha point enakku rombave pidichadhu. Indha kaaranathukkaagave indha novel kandippa padikiren neram amaiyumpodhu..

    That was an apt song. Ungalukku third question konjam villangamaanadhu indha paadal vaithu. :wink:

    My pleasure!

    Thangaladhu paaraatirkku mikka nanri. Enakku ezhuthuvadhu mel kadhal undu. Naan idhuvaraikkum oru love story ezhudhaama irundhiruppena enna? :wink:
    Neram kidaikkumpodhu namma thread pakkam vandhu neenga padicha novels matrum rasitha songs pathi ezhudhalaam.
     
    stayblessed likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Indha paadal sema! :wink::wink:

    YT - Idhayam Idhayam Inaigiradhe - Vidukadhai

    Q #3: Thookalaana romance enraal enna? Saadharanamaana romance enraal enna? Rendukkum ungaladhu vilakkam thevai.

    Indha lyrics la ungalukku therindha thookalaana romantic varigal edhu? saadhaarana romantic varigal edhu?

    இதயம் இதயம் இணைகிறதே
    இது ஒரு புது கவிதை
    இனியும் இனியும் தொடர்ந்திடுமே
    தினம் தினம் ஒரு கவிதை
    பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு
    பூமேனி பிரிந்தால் நீ தழுவியே செல்லு
    நான் இங்கு நலமே நலமே
    நலமா நலமா காற்றே சொல்லு
    ஆண்: இதயம் இதயம் இணைகிறதே
    இது ஒரு புது கவிதை
    இனியும் இனியும் தொடர்ந்திடுமே
    தினம் தினம் ஒரு கவிதை

    பெண் : நெஞ்சம் மனம் நிறைந்த மஞ்சம்
    இரவுகளில் அஞ்சும் விழி சிவந்து கெஞ்சும்
    ஆண் :கொஞ்சம்
    மயக்கம் வந்து கொஞ்சும்
    தனிமையென மிஞ்சும் உடல் படர தஞ்சம்
    பெண்: ஓ மாலையில்
    மலரும் காலையில் மணக்கும்
    காயங்கள் பார்த்து தனிமையில் சிரிக்கும்
    ஆண்: பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு
    பூமேனி பிரிந்தால் நீ தழுவியே செல்லு
    நான் இங்கு நலமே நலமே
    நலமா நலமா காற்றே சொல்லு
    பெண்: இதயம் இதயம் இணைகிறதே
    இது ஒரு புது கவிதை
    இனியும் இனியும் தொடர்ந்திடுமே
    தினம் தினம் ஒரு கவிதை

    ஆண் : தேகம் மழை பொழியும் மேகம்
    கரைந்து விடும் மோகம்
    தனியும் அந்த தாகம்
    பெண் : யாகம்ஆசைகளின் வேகம்
    காமனது யோகம் இரண்டும் ஒரு பாகம்
    ஆண் : ஓ ஊடலில் தானே தேடலின் தொல்லை
    கூடலில் தானே ஊடலின் எல்லை
    பெண் : பூங்காற்றே நில்லு
    நீ விலகியே நில்லு
    பூமேனி பிரிந்தால்
    நீ தழுவியே செல்லு
    நான் இங்கு நலமே நலமே
    நலமா நலமா காற்றே சொல்லு
    ஆண் : இதயம் இதயம் இணைகிறதே
    இது ஒரு புது கவிதை
    இனியும் இனியும் தொடர்ந்திடுமே
    தினம் தினம் ஒரு கவிதை.
     
    stayblessed likes this.
  9. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Hayyo ippo naa enna solradhu:tearsofjoy:

    இதயம் இதயம் இணைகிறதே
    இது ஒரு புது கவிதை
    இனியும் இனியும் தொடர்ந்திடுமே
    தினம் தினம் ஒரு கவிதை

    Idha thavira ella lines ume konjam vishamamaana lines a dhan enakku thonudhu:facepalm:

    Innum evalo ragging questions irukku pa :lol: And indha thread la engayo ungala people vedha nu kooptadhaa nyabagam. Naanum appidiye koopdalama. Vedha has a nice ring to it:smile:
     
    singapalsmile likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அகப்போராட்டம்

    பெண் எழுத்தாளர் என்பதாலோ என்னவோ சில/பல பெண்ணின் மனதில் இருக்கும் அகப்போராட்டங்களை துல்லியமாக சித்தரித்து இருக்கிறார் இந்த நாவலில். படித்து மெய்மறந்து போனேன். பாராட்ட வார்த்தைகள் தெரியவில்லை. நாவலில் எந்த வரிகளை விடறது எந்த வரிகள் போஸ்ட் பண்றதுனு தெரியல. உளவியல் ரீதியாகவும் சிந்தித்து எழுதப்பட்டதாக எனக்கு தோணுச்சு. நாவலில் என்னோட இரண்டாவது விருப்ப பகுதி இது. முதல் விருப்ப பகுதி V-day க்கு போஸ்ட் பண்றேன். இப்பவே கண்ண கட்டுதா உங்களுக்கு?:wink::wink:

    பொதுவான கேள்விகள்: இது எல்லா அறிவுஜீவிகளுக்கும் பொருந்துமா? ரொமான்ஸ் இருக்கும் இடத்தில அறிவுக்கு என்ன வேலை? அறிவு இருக்கும் இடத்தில ரொமான்ஸ் இருக்குமா?
    இப்படி ஒரு மேன்மையான கணவன் அமைந்தால் அவனது கால்ல விழ மாட்டாளா அவனது மனைவி? :wink::wink:

    திருமணத்திற்கு முன்பு நிகழும் உரையாடல்:

    காமம் காதல் அன்பு எல்லாத்துக்கும் ஒரு மயிரிழை தான் வித்யாசம்.
    அறிவு ஜீவிகள் கிட்ட தொல்லையே ஓவர் அனாலிசிஸ் தான்.
    நான் அவள் மேல் வைத்தது காதல். அவள் என் மேல் வைத்தது அன்பு. அன்பு எப்பவும் ஒரு படி மேல தான். இது தான் பிரச்னை.

    குந்தவி எனக்கும் உனக்குமான தனிமைக்கு நீ பயப்பட வேண்டியதில்லை. உன்னை வருத்தப்படுத்தி பார்க்கற சக்தி எனக்கில்லை. தேவி கடைக்கண் காட்டினால் சரி. மனம் வைக்கிற வரைக்கும் பொறுப்பேன். விளையாட்டு பேச்சுக்கு கூட அனுமதித்தால் மட்டுமே.

    நீங்க கொஞ்சம் வம்பு ஜாஸ்தி தான். எல்லா வார்த்தைக்கும் ரெண்டு அர்த்தம் வைக்கறீங்க.யோசிச்சா எந்த தரக்குறைவான வார்த்தையும் சொல்றது இல்லை. ஆனா நீங்க ரொம்ப மோசம் சிவா என்றால் வெட்கத்துடன்.

    நீங்க ரெண்டு ஆள் சிவா. சிரிச்சிட்டே பெரிய பெரிய விஷயங்கள் செய்ற ஒருவர். வேண்டாம் னு சொல்லிட்டே உள்ளுக்குள் என்னை பற்றிய நிறைய எதிர்ப்பார்ப்புகள் வைத்திருக்கும் இன்னொரு நபர். பயப்படாதீங்க சிவா. எப்படி வேணாலும் நீங்க என்கிட்டே நடந்துக்கலாம்.மேன்மையானவர் என் சிவா. என்கிட்டே மட்டும் தான் என்னிடம் கொண்ட காதலால் அப்படி நடத்துகிறார் என்று என் மனம் சொல்லுது. ஆனா அறிவு அதை அப்படியே திருப்பி தர பக்குவம் வரவிடாம தடுக்குது. என் பிரச்னையை உங்க கிட்ட விட்டுட்டேன்.

    நா நினைச்சதுக்கு மேல நீ பயங்கரமான ஆள் குந்தவி

    திருமணத்திற்கு பிறகு நிகழும் உரையாடல்:

    புத்தகங்களில் கவிதைகளை
    வாசித்து காதலிக்கிற
    அவளாகிய கவிதையை
    காதலித்து வாசிக்க
    காத்திருக்கிறேன் நான்


    உங்களுக்கு மறுப்பதற்கு எதுவும் என்னிடம் இல்லை. சர்வம் சிவார்ப்பணம்.
    உங்களிடம் எனக்கு போட்டி இல்லை. சரணாகதி.

    என்னமோ சொல்லிக் கொடுக்கணும் என்னமோ கெல்லி எடுக்க வேணும்னு களப்பணிக்காக காத்திருக்கற வந்தியத்தேவன் வேற ஏமாந்து போயிருவார்.

    இது வாழ்க்கையின் அங்கம் தான் கண்ணம்மா. வேண்டாம் கண்ணம்மா. அனலைஸ் பண்ண வேண்டாம். நமக்குள்ள நா என்ன நினைப்பனேன்னு நீயும், நீ என்ன நினைப்பாயோனு நானும் நினைக்க கூடாது. நானா இப்படி நல்லாவா இருக்கு என்றெல்லாம் யோசிக்க கூடாது. இது நமது அந்தரங்கம் கண்ணம்மா. மதீப்பீடுகளுக்கும் சுய அலசல்களுக்கும் இது களம் அல்ல கண்ணம்மா.

    எல்லா பாடமும் நல்லா எடுக்கறீங்க சிவா.

    பார்ட்னர் மேடத்துக்கு நடைமுறை சிக்கலாக்கும்? என்ன இலக்கணம் மீறினேன்? இலக்கணமே இல்லாத விஷயம் கண்ணம்மா.

    உங்களிடம் சரணாகதினு சொன்னது மறந்து போச்சாக்கும்? எனக்கே என்னை புரியல சிவா.

    எல்லாம் என்கிட்டே விட்று கண்ணம்மா என்று இருபொருள் பட சொல்லி பாடம் தொடர்ந்தான்.

    நீ என் தேவி சக்தி சிவசக்தி கண்ணம்மா லைப் பார்ட்னர்
    ஆனா நான் தான்...
    நீ எந்த குற்ற மனப்பான்மையும் வச்சுக்காதே. நீ நடந்து கொள்வது இயற்கை தான். எல்லா உணர்வுகளும் இயற்கையா வரணும்.

    சொல்லாத கவிதையை எத்தனை நாள் தான் சொல்லாம வச்சுக்கறது. கொஞ்சம் கொஞ்சமா
    சொல்றேன். நீங்க பொழிப்புரை சொல்ல தயாராகுங்க. பொழிப்புரை அம்மணி.
    ஆகட்டும் சிலேடை சிவநாதா.

    இந்த சிவத்துக்கு அன்பே சிவமாய் கலந்திருப்பாரே னு சொல்லனும் கண்ணம்மா
    கொலை சிவா
    கொலையில்லை கண்ணம்மா கலை

    எமது உறவில்
    பேதம் நீக்கினாள்
    என்னது எல்லாமும்
    தன்னது ஆக்கினாள்
    தன்னை முழுவதும்
    எனது ஆக்கினாள்


    அடிக்குரலில், உலகத்துக்கெல்லாம் கருணை காட்டுகிறாய். எனக்கு கொஞ்சம் கருணை காட்ட கூடாதா ?
    நான் ஒன்னும் வேண்டாம்னு சொல்லலையே.

    நீ மென்மையானவள். மேன்மையானவள். எத்தனையோ ஆசைகளுடன் பக்கத்தில் வரேன். ஆனா புண்படுத்திடுவேனோ..
    உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருங்க. ஐ அம் ஆல்வேஸ் யுவர்ஸ்.

    பதில்கள் வாங்குவது உங்க சாமர்த்தியம் என்று சொல்வ. பதில்கள் வாங்கப்படுவதில்லை கண்ணம்மா. கொடுக்கப்படணும்.

    சிவநாதா நீ என்ன பெரிய ரிங் மாஸ்டரா? உன்னோட பீலிங்ஸ் ல விளையாட ஒரு ஆள் இருக்கு என்று ஒருமையில் அவனை அழைத்து தன்னை கொடுக்க அவன் கண்கள் மின்ன தன்னை கொடுத்தான். அடுத்த நாள் காலை அவளால் அவனை பார்க்க முடியாது.
    அவனை அலைக்கழிக்கவிட்டு விட்டு அவள் அவனோடு பேசுவாள்.

    நீ மனைவி நான் கணவன். நமக்குள்ள என்ன வேணாலும் நடக்கலாம். அறிவு ஜீவி என்ற பெயரில் உன்னை ஏமாத்திக்கதே.

    ஒன்னு சொல்லட்டா? உனக்குள்ள ரெண்டு குந்தவி. தேடலுள்ள புரட்சி பெண் ஒன்று. மரபு வழி போதிக்கப்பட்ட இன்னொரு பெண். மரபு மீறும்போது நானா இப்படி என்றெல்லாம் யோசிக்காதே. நான் என்னை கொடுத்த மாதிரி நீ உன்னை எனக்கு கொடுக்கலை கண்ணம்மா. இயல்பா இரு!

    அறிவுஜீவிங்கற பேர்ல நம்மள ஏமாத்திக்கறோம். நான் கொஞ்சம் தெளிஞ்சுட்டேன். நீ உன்ன மாத்திக்கல. என்ன அழுகை கண்ணம்மா. என்னை வேதனை படுத்தறயே.

    சிவா நான் அப்படி எல்லாம் யோசிக்கல. உங்களை என்னால் பார்க்க முடியல. என் அழுகைக்கு எனக்கே அர்த்தம் தெரியல.

    குந்தவிக்குள்ளும் சிவாவுக்குள்ளும் இருக்கும் இரண்டு ஆட்கள் என அற்புதமாக செதுக்க பட்டு இருக்கிறது வரிகள். அட்டகாசம்.

    YT - நானும் நீயும் அன்பே - இமைக்கா நொடிகள்
     
    vidhyalakshmid and stayblessed like this.

Share This Page