1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    T,
    தங்களது வருகைக்கும் பதிவிற்கும் என்னோட போஸ்ட்ஸ் லைக் கொடுத்ததிற்கும் மிக்க நன்றி. உங்களுக்கு வினா வேண்டுமா? எனக்கு கரும்பு தின்ன கூலியா? நீங்கள் septuagenarian என்று இங்கு ஒருமுறை குறிப்பிட்டு இருந்தீர்கள். உங்களது பழுத்த அனுபவம் சார்ந்த பதில்கள் எனக்கு ஏற்புடையதாக இருப்பின் கண்டிப்பாக வாழ்வில் கடைப்பிடிப்பேன்.

    SG Q1: பேசுபவர் எல்லாவற்றையும் மனம் விட்டு பேசி வெளியே கொட்டி தீர்த்து விட்டு இயல்பான நிலைக்கு உடனே திரும்பி விடுவார். பேசாதவர் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுவிட்டு சில விஷயங்களுக்கு மனம் வருந்தி தன்னை தானே வருத்தி கொண்டு ஒன்றுமே பேசாமல் இருந்து விடுவார். இந்த சிக்கலை தீர்க்க உங்களுக்கு தெரிந்த மூன்று தீர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thanks C. Namma A1 club member recommend panna oru romantic book padikkaamal irundhu viduvena? :wink::wink: Kandippaaga padikkiren! Ungalukku oru assignment. Indha book edharkku ungalukku romba pidiththadhu enbadhaiyum andha book la romba pidiththa visayangalaiyum ungalukku viruppam irundhaal Feb 2021 la ingu post pannunga.

    Neenga romantic kavidhai tamizh la ezhudha muyarchi panrennu sonneenga. Naan innum adhai ninaivil vaithu irukkiren. Ungalidam irundhu oru kavidhai viraivil edhirpparkkiren. Neenga kavidhai inga post pannaa, naan adharkku kandippaa esappaattu kavidhai kirukkugiraen. :wink::wink:

    Kadavulukkum enakkum aana dhooram naalukku naal adhigamaaitte pogudhu..Bhakthi paadalgal aaradhikkum mananilai enakku ippodhaikku illai..kadavul visayathil ennai konjam maatrikolla adutha varudathil muyarchikkalaam enru irukkiren..:smile::smile:
     
    suryakala likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thanks CH. RC novels patri kelvi pattu irukkiren..kandippaaga padikkiren..Feb 2021 assignment kku mattum dhaan indha romantic novel padikkum muyarchi. Novels padippadhil enakku avlova viruppam kidaiyaadhu..Romantic movies/songs mela dhaan enakku craze-o-craze.."A picture is worth a thousand words" :wink::wink:

    Indha romantic novel dhaan naan mudhal mudhaalaaga muzhuvadhum padiththa oru tamil romantic novel. Indha novel padiththu, oru naal muzhudhum mayakkathil irundhen..:wink::wink: Indha novel ezhudhiyavar IL la irundhaargal..avarodu naan uraiyaadi irukkiren..avar aarambitha oru thread la "கெட்ட பசங்க" gang naanga kirukkiya "kick" aana kirukkalgal enakku evergreen memories.

    Enadhu manadhirkku nerukkamaana, indha thread kku sondhamaana oru IL friend indha novel enakku email anuppi irundhaanga..novel padiththu irukkiren..rombave pidichadhu!!

    Indha novel padichadhu illai..Kandippaaga thedi pidiththu padikkiren..

    Indha month kadaisi 2 weeks dhaan enakku "free" time..adharkkul evlo padikka mudiyumo avlo novels padikkiren..Feb 2021 special assignment kku "Intellectual" component um irukkum oru sema romantic novel thedi kondirukkiren..

    Ungalukku viruppamum neramum irundhaal Feb 2021 la ungalukku romba pidiththa oru romantic novel patri neenga ingu kirukkalaam..
     
    candidheart and suryakala like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Th #4: Stockaholic

    ஒரு உயர் ரக கடையில் "SALE" னு வெளியே போர்டு போட்டிருந்தால் என்ன தோணும்? தேவையோ இல்லையோ முடிஞ்ச அளவிற்கு பொருள்கள் வாங்குவமோ மாட்டோமா?

    இந்த வருடம் மார்ச் மாதம் ஸ்டாக் மார்க்கெட் ல விலைமதிப்பு மிக்கதாக நாம் நினைக்கும் பங்குகள் விலை ரொம்பவே சரிந்து இருந்தால் என்ன தோணும்? முடிஞ்ச அளவிற்கு பங்குகள் வாங்க தோணுமா? பர்சனல் பைனான்ஸ் மீது காதல் இருந்தால் ரிஸ்க் லவர் ஆக இருந்தால் இன்னும் சொல்லவா வேணும்?

    ஸ்டாக்ஸ் ரீசர்ச்சில் தீவிரமாக இறங்கி மார்ச் முதல் அக்டோபர் வரை எப்போட சம்பளம் வரும் என்று ஒவ்வொரு மாதமும் காத்திருந்து மாத செலவு போக மீதி அத்தனையும் பங்கு சந்தையில் பங்குகள் வாங்கினால் Stockaholic a? இல்லையா?

    புத்தகத்தில் மயில் இறகுகள் வைத்து குட்டி போட்டு இருக்கிறதா என்று பக்கங்களை புரட்டி பார்த்த அனுபவம் இருக்கிறதா? அது போல வாங்கிய பங்குகள் குட்டி போட்டு இருக்கிறதா? குட்டியாகி விட்டதா? என்று தினமும் ஆவலுடன் செக் பண்ணுவது ஒரு த்ரில் ஆன அனுபவம். அதுவும் இந்த வருடத்து மயிலீடு/முதலீடு 20% குட்டி போட்டிருந்தால் சந்தோசத்திற்கு கேட்கவா வேண்டும்?

    வீட்ல unopposed "Personal Finance Minister" பதவியில் இருப்பது எவ்ளோ பெரிய கெளரவம் ? இந்த வருடம் பணம் விஷயத்தில் ஓவர் டை ம் பார்த்த சுக்ரனுக்கு நன்றி. :grinning::grinning:

    YT - காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது - காதலா காதலா
     
    suryakala likes this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,557
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:
    அப்படி கொள்கையாக மௌனியாக அல்லது பேசுபவராக இருப்பவரை அசைப்பது மாற்றுவது
    எளிதல்ல.
    நட்பு வட்டத்தை பெருக்கிக்கொள்ள முதல் படி புது நண்பருக்கு எது பிடிக்குமோ அதில் பேச்சை தொடங்குவேன்.
    நன்றி வணக்கம்.
     
    singapalsmile likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    விடை அளித்ததிற்கு நன்றி. விடையை வைத்து கொண்டு தான் வினாவை கேட்பது எனது வழக்கம். :grinning::grinning:

    தத்தம் இடத்தில தனித்துவமாக இருக்கும் ஒரு மேடை பேச்சாளரை ஒரு பார்வையாளராகவும், ஒரு பார்வையாளரை ஒரு மேடை பேச்சாளராகவும் மாற்றுவது முற்றிலும் இயலாத காரியும் என்பதை நான் அறிவேன்.

    மேடை பேச்சாளர் அந்த பார்வையாளருக்கு எது பிடிக்குமோ அதெல்லாம் செய்து (பிரியாணி வாங்கி கொடுத்து மேடை பேச்சு கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது போல) பேச வேண்டியது எல்லாம் பேசிவிட்டு பார்வையாளரை குளிர வைக்க திரும்பவும் அவருக்கு பிடித்ததெல்லாம் செய்தால் சுமூகமாக சிக்கல் தீர்ந்து விடாதா என்ன ?

    குறிப்பு: சண்டை வந்தால் எப்படி சமாதான படுத்துவீங்க? என்று சுமார் எட்டு வருடங்களுக்கு முன் ஒரு மேடை பேச்சாளர் கேட்ட கேள்விக்கு ஒரு பார்வையாளரின் பதில்: உனக்கு என்ன பிடிக்குமோ அதெல்லாம் செய்வேன். இந்த பதிலில் அந்த பேச்சாளர் மயங்கி விழுந்துட்டாங்க னு சொல்லவும் வேண்டுமா? :wink::wink: விதி வலியது!!
     
    suryakala and Thyagarajan like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Th #5: Movies

    படங்கள் எனக்கு stressbusters. திரையரங்கில் படங்கள் பார்ப்பது ரொம்பவே பிடிக்கும். திரையரங்கு சென்று படம் பார்க்க ஒரு சிறிய நண்பர்கள் வட்டம் இங்கு இருக்கிறது. இந்த வருடம் திரையரங்கு அனுபவம் மிஸ்ஸிங். நான் தமிழ் படங்கள் தான் பார்க்க விரும்புவேன். ஆனால் இந்த வருடம் பிறமொழி படங்கள் பார்த்தேன். வாழ்க OTT platform!! வாழ்க Subtitles!! நண்பர்கள் வீட்டிற்கு வந்தும் படம் பார்ப்பார்கள். இந்த வருடம் நான் ரசித்த ரொமான்டிக் படங்கள் பத்தி எழுதறேன்.

    முதல் காதல் தான் தெய்வீகமானது என்பதெல்லாம் இந்த காலத்திற்கு பொருந்தாது. முதலாவதோ இரண்டாவதோ மூன்றாவதோ காதல் காதல் தான் என்பதை இந்த படங்கள் கோடிட்டு காட்டும்.

    Malayalam: Varane Avashyamund
    காதல், நகைச்சுவை, கதை அத்தனையும் பிடித்தது.

    Kannada: Diya
    மயிலறகால் வருடம் ரொமான்ஸ் சில இடங்களில். காதலை மென்மையாக காட்டி இருப்பார்கள்.
    க்ளைமாக்ஸ் மட்டும் சொதப்பலோ சொதப்பல். படத்திற்கு ஒட்டவே ஒட்டாது.

    Telugu: Ninnu Kori
    ரொமான்டிக் கதைக்களம் செமயா இருந்தது. கொஞ்சம் புதுசாகவும் இருந்தது.

    English: The Notebook
    படத்தின் ஆரம்ப காட்சிகள் கெளதம் மேனனின் படங்களில் வரும் 'சீன்ஸ்' மாதிரி இருந்தது.

    Tamil: Putham Pudhu Kaalai
    இந்த படத்தில் வரும் ஐந்து குட்டி கதைகளில் முதல் கதை செம ரொமான்டிக் துள்ளல்!!

    குறிப்பு: ஏழு வருடங்களுக்கு முன் புத்தம் புது காலை பாட்டை பார்த்து அந்த பாடல் காட்சியில் காலை வேளை காணோமே என்று கவலைப்பட்ட ஒரு 5:30 AM பார்ட்டி இரண்டு வாரத்திற்கு முன் அதிசயமாக ரெகமெண்ட் பண்ணி என்னோடு சேர்ந்து பார்த்த படம் தான் புத்தம் புது காலை. இருவரது ஏகோபித்த ஓட்டும் முதல் கதைக்கு தான்.

    இந்த படத்தில் வரும் இந்த பாடல் தான் இந்த வருடத்து பெஸ்ட் ரொமான்டிக் பாடல் எனக்கு.
    No prizes for guessing the reason! :wink::wink:

    YT - Oh En Kulfi - புத்தம் புது காலை
     
    cinderella06 and suryakala like this.

Share This Page