1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Th #2: Cooking

    தாயகத்தில் சமையல் கட்டின் வழி எனக்கு இன்று வரை தெரியாது.

    நான் ஒரு finicky eater..அதனால் சமையலில் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருந்தேன்..ஆனால் தெரிந்த சிலவற்றை நன்றாக சமைப்பேன். புதுசா ஏதாவது முயன்றால் 'ஈ அடிச்சான் காப்பி' மாதிரி யூட்யூப் ல பார்த்து டிட்டோ அப்படியே செய்முறை விளக்கம் பார்த்து யோசிக்காமல் சமைப்பேன். இந்த வருடம் என்னவோ சமையல் மீது ஒரு ஈடுபாடு.

    மிளகு காரம், பச்சை மிளகாய் காரம், சிவப்பு மிளகாய் காரம், இஞ்சி காரம் - இதுக்கெல்லாம் இருக்கும் சுவை அறிந்து கொண்டேன். ஒரு ரெசிப்பி பார்த்து நானே அதில் ஏதோ ஒரு special ingredient சேர்த்து எனக்கு தெரிந்த முறையில் முறையாக சமைக்க ஆரம்பித்தேன். Signature dishes சிலது பிறந்தது - தேங்காய் முந்திரிப்பருப்பு சட்னி, இஞ்சி ரசம், பன்னீர் பீஸ் குருமா, சாம்பார், புளிக்குழம்பு. புதினா இஞ்சி பட்டர் மில்க், பழங்கள் வைத்து மில்க் ஷேக்ஸ், பேரிச்சம்பழம் பாதாம் பிஸ்தா முந்திரிப்பருப்பு வைத்து குல்பீ மில்க் ஷேக், பேரிச்சம்பழம் கேக் சூப்பரா செய்வேன்.

    Multi-cuisine chef/வீட்டு வசிஷ்டர் வாயால் ப்ரஹ்மரிஷி பட்டம் சமையலுக்கு இந்த வருடம் வாங்கி விட்டேன்.

    Even heating kku Anolon/Calphalon/KitchenAid cookware பயன் படுத்துவது ரொம்ப ஓவரா? :grinning::grinning:

    YT - உன் சமையல் அறையில் - தில்
     
    suryakala likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Th #3: (Weekend) Sleepaholic

    தூக்கம் என்பது வரம். எல்லோருக்கும் அந்த வரம் அமைவதில்லை என்பது எனது அபிப்ராயம்.

    இந்த வருடம் ஒரு weekend கூட நான் சூரியனுக்கு குட் மார்னிங் சொன்னது இல்லை. கும்பகர்ணன் மாதிரி ஆறு மாதங்கள் தொடர்ந்து தூங்கிட்டே இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து இருக்கிறேன்.

    வார இறுதி நாட்களில் என்னை மாதிரி வெட்டியாக ரொம்ப பிஸியாக இருப்பது கடினம். கண்டிப்பாக ஒரு படம் பார்த்து அந்த படத்தில் பிடித்த சீன் நினைத்து கொஞ்சம் நேரம் பாடல்கள் கேட்டு வரிகளை ஆராய்ச்சி செய்வதில் கொஞ்சம் நேரம் கற்பனையில் மிதப்பதில் பல மணி நேரங்கள் கழிந்து விடும். :wink::wink:

    விதி செமயா என்னிடம் விளையாடி விட்டது. விதியை மதியால் வெல்ல முடியும் என்ற சொல் பேச்சு இருக்கு. என்னோட மதியால் விதியுடன் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி கொண்டிருக்கிறேன். சுவாரசியமாக இருக்கிறது எனக்கு. நாம சந்தோசமாக இருக்கணும் என்று முடிவு எடுத்து விட்டால் அதை தடுக்க யாராலும் முடியாது. சோகமாவே இருந்தால் நம்மள கரையேற்ற வேறு யாராலும் முடியாது.

    இப்ப வரைக்கும் சித்திரகுப்தரிடம் என்னோட கணக்கு செம கிளீன். நிம்மதியாக இருக்கிறேன். நித்திராதேவியால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு என்று இப்போ ஒரு பாடல் டெடிகேட் பண்ணினால் இந்த பாடலாக தான் இருக்கும். அத்தனை வரிகளும் வார்த்தைகளும் எனக்காகவே எழுதியது போல தோன்றும்.

    YT - Rakita Rakita Rakita - ஜெகமே தந்திரம்

    குறிப்பு:
    ஞாயிறு அன்று கூட காலங்கார்த்தால அஞ்சரை மணிக்கே எழுந்து சூரியன் குட் மார்னிங் சொல்ல வைக்கும் நபர் சூரியனுக்கு குட் நூன் சொல்லும் இன்னொரு நபரின் தூக்கம் கலையாமல் இருக்க அறையில் வெளிச்சம் வரமால் இருக்க திரைசீலைகளை விலாக்காமல் விட்டுவிட்டு அறைக்கதவை சத்தமில்லாமல் சாத்திவிட்டு மதிய உணவை தயாரித்து வைத்து காத்து இருந்தால் அதற்கு கொடுத்து வைத்திருக்கணுமா ?? :wink::wink:
     
    suryakala likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:ஏதோ மாயா பஜார் வினா கேட்பீங்கன்னு பாத்தாக... ஹூட்...
     
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    இங்கேயும் அப்படித்தான் .
     
    singapalsmile likes this.
  5. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hi Vedha na tamizh la magazine la vara kadai da padipen mathapadi history, historical fiction, fiction dhan. Na padicha romba puducha romantic book na Twilight dhan young adult book a irundalum twilight ku fans a vida titravanga jastiya irundalum enaku pidicha romantic book Twilight ( first book in the series) try pannunga ungaluku kandipa pidikum.
     
    Last edited: Dec 13, 2020
    singapalsmile likes this.
  6. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Song : parthene
    Movie: mookuthi amman
    Indha year la best song na idudhan.

     
    suryakala likes this.
  7. candidheart

    candidheart IL Hall of Fame

    Messages:
    1,976
    Likes Received:
    6,078
    Trophy Points:
    383
    Gender:
    Female
    Naan oru kalathil, Ramani chandran Novel addict 'a irunthen.. used to read all of her novels..after a time felt it became stereo typical..

    ipo yosikum pothu there are 2 novels , I think different writer that comes to my mind..but per gnyabahathula illa..thedi kandu pudichu solren.. meanwhile RC novels u can try...
     
  8. candidheart

    candidheart IL Hall of Fame

    Messages:
    1,976
    Likes Received:
    6,078
    Trophy Points:
    383
    Gender:
    Female
    Hi veda, here are the ones other than RC novels that I really enjoyed

    Irul maraitha Nizhal - Thenu, it is in scribd.
    Nilavey Malarthidu - N seetha lakshmi
    Engey enathu kavithai - Revathy kumar - i think she is in indusladies..

    you can also try MR - muthulakshmi ragavan novels.
     
    singapalsmile likes this.

Share This Page