1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Spiderman/SP: உங்களுக்கும் எனக்கும் ஒரு சின்ன மோதல் வந்தது. நான் "It's a girl thing" என்று சொன்னதை மதித்து உங்க போஸ்ட் ஒன்று இங்க edit பண்ணீங்க. You are a sport!

    ரவுசு பாடல்கள் thread ஆரம்பித்து கலக்கிய உங்களுக்கு:

    YT - சிங்காரி சரக்கு - காக்கி சட்டை - SPB
     
    suryakala likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Janani: செம பாடல்கள் போஸ்ட் பண்ணி எனக்கு நல்ல கம்பெனி குடுத்தீங்க. உங்களை அநியாயத்திற்கு நான் கலாய்த்து இருக்கிறேன். உங்களுக்கு புது வெள்ளை மழை பாடல் ரொம்ப பிடிக்கும். இன்னொரு பாடல்:

    YT - சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி - SPB + SJ
     
    suryakala likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    True: எங்களுக்காக நீங்க ஓபன் பண்ண ஒரு special thread என் ஆயுள் முழுதும் மனதில் பசுமையாக இருக்கும். அதற்காக உங்களுக்கு ரொம்ப பிடித்த ஒரு பாடல்.

    தமிழ் ரொமான்டிக் கதை படிக்கும் பழக்கம் இல்லாத நான் உங்களது கதையை தான் முதல் முறையாக வரி விடாமல் படித்து இருக்கிறேன். உங்களது கதையில் இந்த வரிகள் என்னுள் பதிந்து போனது: திருவள்ளுவர் போல எதையாவது இப்படி ரெண்டடியில் சொல்லிவிடுவது. அதற்கு சரியாக கோனார் உரை தேடி இவளும் கிளம்பிவிட வேண்டியது!

    உங்களுக்காவது இரண்டடி; நான் 'ஒற்றை வார்த்தை' 'ஒரு இன்ச் புன்னகை' வைத்தும் புரிந்து கொள்ள தேடிய அகராதி எத்தனையோ (ஆரம்ப காலத்தில்) :wink::wink: இப்படி பழகி விட்டது:

    பேசாமல் கொல்கிறாய் நீ

    பேசியே கொல்கிறேன் நான்
    கொல்வது நமது குலத்தொழில்

    இரண்டு பெரும் பேசி பேசி கொல்வதற்கு இந்த நிலை எவ்ளோவோ தேவலாம்!! :wink::wink:

    உங்களுக்கான பாடல்கள்:
    YT - அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை - SPB (melody)

    YT - பட்டு கன்னம் - காக்கி சட்டை - SPB (அதிரடி)




     
    suryakala likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Veni Mohan: உங்களை கவிதை தளத்தில் தான் முதலில் சந்தித்தேன். கவிதைகள் உங்களுக்கு அருவி மாதிரி கொட்டும். First bencher ஆக இருந்த உங்களை ஏத்தி விட்டு கெட்ட பசங்களுக்கு மட்டும் அனுமதி னு கவிதை கிறுக்க வைத்த பாவமோ/ புண்ணியமோ எங்க கெட்ட பசங்க கவிதை காங் க்கு சேரும். :wink::wink: உங்களது கவிதை அந்தாதியால் எனக்கு சில நண்பர்கள் கிடைத்தார்கள். நீங்க இங்கு சில பாடல்கள் போஸ்ட் பண்ணி என்னோட கலவர கனவுகளுக்கு உயிரூட்டி இருக்கீங்க.

    உங்களுக்கான First bencher பாடல்:

    YT - நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் - மறுபடியும் - SPB

    எங்க கெட்ட பசங்க கவிதை காங் சார்பில் இந்த பாடல்:

    YT - வானிலே தேனிலா - விக்ரம் - SPB
     
    suryakala likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Periamma: உங்களையும் கவிதை தளத்தில் தான் முதலில் சந்தித்தேன். தமிழ் பற்று கொண்டு இளைய தலைமுறையினரது கவிதைகளை ரசித்து பாராட்ட தெரிந்தவர். உங்களோடு உரையாடிய போதெல்லாம் இதமாக உணர்ந்து இருக்கிறேன். மனதில் பட்டதை உண்மையாக எழுதுபவர் என்று நிறைய முறை நினைத்து இருக்கிறேன். உங்களுக்காக ஒரு தத்துவ பாடல்:

    YT - தகிட ததிமி - சலங்கை ஒளி - SPB
     
    suryakala likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    KNBG/Bhargs: Special guest மாதிரி நீங்க இங்க எப்பாவது வந்து எங்களை ஊக்குவித்து புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக தான் போஸ்ட் பண்ணுவீங்க. வெள்ளி தோறும் இங்கு கருப்பு வெள்ளை பாடல்கள் பகிர்ந்து கொள்ள சொன்னீங்க. அதனால் நான் ரிசர்ச் பண்ணி சில பழைய பாடல்கள் போஸ்ட் பண்ணி இருக்கிறேன்.

    உங்களது கல்லூரி நாட்களில் நீங்க செம படிப்ஸ. சரியா?
    நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். உங்களை இங்கு rag பண்ணனும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. நீங்கள் அனுமதித்தால் 'நல்ல' கேள்விகள் கேட்பேன். ரெடி யா?

    YT - கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது - B&W song - SPB
     
    suryakala likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    snowyhats: Lyrics நன்றாக இருக்கும் புது பாடல்கள் பகிர்ந்து இருக்கீங்க. எல்லாமே நல்ல பாடல்கள். நீங்க போஸ்ட் பண்ணதுக்கு அப்புறம் தான் அந்த பாடல்களை முதல் முறையாக கேட்டிருப்பேன். நான் கேட்ட ராக்கிங் கேள்விக்கு கண் தெரியாத காதலனையும் அதற்கு பொருத்தமாக அந்தி மழை பொழிகிறது பாடலையும் பதிலா போஸ்ட் பண்ணீங்க. என்னுடைய மாற்று கருத்தை நான் எழுதி இருந்தேன். அந்த போஸ்ட் க்கு நீங்க லைக் குடுத்தீங்க. அதனால் இந்த பாடல்:

    YT - அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை - SPB
     
    suryakala likes this.

Share This Page