1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    • :hello:
    • Dr.V. Boroncho stating that we lost the wonderful singer Balu as we don't have respect for Science
    • When corona was at its peak, inviting a senior citizen aged 74 years has caused this dangerous situation. He should have been allowed to participate from his home itself considering his old age. The TV show organizers did not realise the danger of inviting a senior citizen for the show. Even his friends or relatives could not advice him not to go. We doctors have been warning that by singing or speaking loudly will cause the fast spread of the virus. See how much respect towards science.
    • On July 30 he has attended a TV show ' Samajavaragamana' . All the people attended the show were infected with the virus. But except Balu all others recovered. Why should they invite an aged person who is vulnerable to covid? This deed has contributed to the loss of the great singer. These people don't have any respect for the Science.
     
    candidheart likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த வார இறுதியில் இருந்து இன்று வரை நான் கேட்டு கேட்டு ரசித்த SPB அவர்களின் பாடல்கள். SPB songs Playlist 1. உங்களோட playlist பகிர்ந்தால் இங்கு அனைவரும் கேட்டு மகிழலாம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

    YT - ராகங்கள் பதினாறு - தில்லு முல்லு
    YT - உன்னை பார்த்த பின்பு - காதல் மன்னன்
    YT - காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு
    YT - சிப்பி இருக்குது முத்தும் இருக்கிறது - வறுமையின் நிறம் சிவப்பு
    YT - இதோ இதோ என் பல்லவி - சிகரம்
    YT - காதல் கவிதைகள் - கோபுர வாசலிலே
    YT - ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை
    YT - பேச கூடாது - அடுத்த வாரிசு
    YT - ஜெர்மனியின் செந்தேன் மலரே - உல்லாச பறவைகள்
    YT - தேன் பூவே பூவே வா - அன்புள்ள ரஜினிகாந்த்
     
    suryakala, Thyagarajan and jskls like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வணக்கம் வேதா. என்னை ஞாபகம் வைத்து பிடித்த பாடலையும் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி. பாடிய நிலா நிஜமாகவே விண்ணில் ...

    நம்மில் பலரும் குடும்பத்தில் ஒருவரை இழந்த நிலையில் தான் இருக்கிறோம். இன்று பௌர்ணமி நிலவை காண சென்ற போது random பாடல் நான் கேட்டது
    வா வெண்ணிலா
    மேகம் சூழ்ந்த வானில் நிலவின் ஒளி கூட தென்படவில்லை. ஆனால் SPB யின் குரலில் இந்த வரிகள் மனதை என்னவோ செய்தது

    ஒரு முறையேனும்
    திருமுகம் காணும்
    வரம் தரம் வேண்டும்
    எனக்கது போதும் ....

    நீண்ட நாள் கழித்து என்னை இங்கு வரவழைத்து விட்டது தங்கள் பதிவு.
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Lakshmi,

    எப்படி இருக்கீங்க? தங்களது வருகைக்கும் பதிவுக்கும் மனமார்ந்த நன்றி.

    நீங்க பதிவிட்ட வரிகள் எனக்கு பிடித்தது. சுமார் 14 வருடங்களுக்கு முன் ஒரு concert ல SPB பாடல்கள் நேரில் கேட்டு மயங்கி இருக்கிறேன். ஒரே ஒரு முறை அவரை நேரில் பார்த்த பரவசம் எனது ஆயுள் முழுதும் மனதில் நிற்கும்.
     
    jskls, suryakala and Thyagarajan like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    C,
    இன்று தான் இந்த போஸ்ட் பார்த்தேன்.
    Indha poetic thread la Good aana BAD old days நானும் மிஸ் பண்ணுவேன்.
     
  6. candidheart

    candidheart IL Hall of Fame

    Messages:
    1,976
    Likes Received:
    6,078
    Trophy Points:
    383
    Gender:
    Female
    Again at his funeral! Little to no respect at all!
    Sad thing, I see people accusing folks who didn't attend his funeral in person..like Gangai amaran and few.. This the very reason we are struggling to get it in control! Dont' understand why they measure someones love/pain/respect with this especially during this covid. Dont think SPB himself wouldn't have approved that crowd :(

    He is irreplaceable! one of a kind! RIP sir..
     
    Last edited: Oct 2, 2020
    Thyagarajan likes this.
  7. candidheart

    candidheart IL Hall of Fame

    Messages:
    1,976
    Likes Received:
    6,078
    Trophy Points:
    383
    Gender:
    Female
    Adding to SPB list. Sorry if you already have added these..
    1.
    2.
     
    Last edited: Oct 2, 2020
    suryakala and Thyagarajan like this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:


    Google Image Result for https://i.ytimg.com/vi/h2VwrpkNGBY/maxresdefault.jpg

    காதல் வழியப் பாடுவதில் வல்லவரான எஸ்.பி.பி காதல் திருமணம் செய்தவர். இளம் வயதிலேயே காதலித்து வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், தனது காதலி சாவித்திரியை விசாகப்பட்டினத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று, நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

    * "பருத்த சரீரத்தோடு நான் எப்படி 'மண்ணில் இந்தக் காதலன்றி' பாடலை மூச்சு விடாமல் பாடினேன்னு ஆச்சர்யப்படுறவங்களுக்கு நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். அது ஜிம்மிக்ஸ்தான். டெக்னாலஜியினால, ராஜாவின் மேதமையினால அது சாத்தியமாச்சு. ஆனாலும், அதுக்கு முன்பே, ஆறிலிருந்து அறுபதுவரை 'கண்மணியே காதல் என்பது கற்பனையோ' பாடலில் தம் கட்டிப் பாடியிருக்கேன்!" என்று ரகசியம் பகிர்ந்தவர் பாலு.
    Vikadan நன்றி.
     
    Last edited: Oct 2, 2020
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hello CH,
    Welcome to the thread. No sweet lover will say 'no' to a sweet when the same sweet is served twice. :grinning::grinning: Keep them coming!!
     
    cinderella06 and candidheart like this.

Share This Page