1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,027
    Likes Received:
    1,766
    Trophy Points:
    338
    Gender:
    Female
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,027
    Likes Received:
    1,766
    Trophy Points:
    338
    Gender:
    Female
    5000th post - naan swasitha best

    Feb 2020 special collection ithudan mudithu kolgiraen..link la first song indha month special collection kku..indha link la innoru poruthamaana paadalum irukku..adhu endha paadal enbadhu avaravar karpanaikku..:wink: :wink:
     
    suryakala likes this.
  3. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,834
    Likes Received:
    2,433
    Trophy Points:
    283
    Gender:
    Female
    kaadhal ennai varudum poadhum..
    un kaamam ennai thirudum poadhum..
    en manasellam maargazhi dhaan..
    en kanavellam kaarthigai dhaan..
    en vaanam en vasathil undu..
    en bhoomi en vasathil illai..
    un kuraigal naan ariyavillai..
    naan arindhaal sooriyanil suththam illai!!!
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,027
    Likes Received:
    1,766
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Ippo irukkara nelamayile ‘eppadi irukkeenga?’ Enru nalam visaariththaal oru maadhiri paarkkuraanga..adhanaal varudam kadandhu ingu varugai thandhu irukkum RM kku Vanakkam mattum therivithu kolgiraen Punnagaiyodu..
     
    Thyagarajan and suryakala like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,027
    Likes Received:
    1,766
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Nanbar anupiya WA message: Naalum pozhudhum test match maadhiri pogudhu. Aanaal varushathukku peyar 20 20.

    Sonnaa nambuveengala nu theriyala anniya desathil irukkara ranakalathilum idhu varaikkum thuliyum bayam illaamal sandhosamaaga irukkiraen..

    2020 enakku 20 20 match maadhiri dhaan pogudhu..indha varudam workaholic enru solli irundhaen adharkku etradhu pola aluvalagathu velai amaindhu vittadhu..pudhu project la dhinamum kuraindha patcham 12 mani nerangal vaelai..vaazhvil adhiga patchamaaga thodarchiyaaga vaelai paarthadhu kadandha iru maadhangal dhaan..vaara irudhi naatkalil sooriyanukku good noon sollittu ezhundhiruppadhu oru kodi kuduthaalum kidaikkaadha Sugam..pozhudhu poga pira mozhi padangal paarkka aarambithu vittaen..kadandha vaaram paarthu rasiththu innum padam paarththa mayakkathil irundhu veliye varavillai - ‘Varane Avashyamund’ Enra malayala padam..padathil ellaame pidiththadhu - Ippadiyum kadhalaa enru ninaikka thonriyadhu..comedy Sila idangalil sema kalakkal..mozhi theriyavillai enraluum subtitle vaithu purindhadhe pramaadhamaaga pattadhu..kandippaaga paarkka vendiya padam..

    YT - Mullapoove - Varane Avashyamund
     
    suryakala and Thyagarajan like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,027
    Likes Received:
    1,766
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Tharpodhaiya nilavaram kuriththa oru serious padhivu:

    Anniya desathil nerungiya nanbargalodu nadandha uraiyadal il engal anaivarukkum irundha orumitha bayam: indha desathu CV score semi-final score..saththam illaamal koodiya viraivil final score thatti selvadhu thaai naadaaga irukkalaam enbadhu dhaan..appadi nadakka koodaadhu enru vendikkolgirom..’Stay safe!’
     
    suryakala and Thyagarajan like this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    5,687
    Likes Received:
    6,003
    Trophy Points:
    455
    Gender:
    Male
    :hello:
    அருமையாக சொன்னீர்கள் . நடக்க இருந்த 20 twenty ஐ கோவிட் துரத்தி விட்டது.

    நன்றி சொல்ல வேண்டும் கடவுளுக்கு .

    ஐ டி வேலை செய்பவர் அனைவருக்கும் இது பெருமளவில் பொருந்தும்

    தாங்லீஷீல் கலக்கோ கலுக்கறீர்

    படித்தேன் ரசித்தேன் .
    Partheyn rachithen ...
    On a irruka kathukkanam
    Kaka kootaththa parunga ka ka ka....
    Aagaram unna vangha indha anbhava porul vilangha.....

    நன்றி.
     
    Last edited: May 1, 2020
    suryakala likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,027
    Likes Received:
    1,766
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சு. சும்மா எட்டி பார்த்து எல்லோருக்கும் ஒரு 'ஹை' சொல்லலாம் என்று இன்று வந்தேன். எனது உள்ளமும் உடலும் நலமோ நலம்.

    கொஞ்ச நாட்கள் கேப் விட்டுட்டு பாட்டு கேட்கும்போது கிடைக்கும் சுகம் அலாதி..அதுவும் பல வருடங்கள் கடந்தும் எனக்கு என்ன பிடிக்கும் என்பதை இன்னும் நினைவில் வைத்து பாட்டு கேளு என்று யூ ட்யூப் ல இருந்து டிவி ல கடந்த வார இறுதியில் எனக்காக ஒருவர் பாடல் போட்டது இன்னும் சுகமாக நிற்கிறது மனதில் (ஆனால் மைண்ட் வாய்ஸ் சொன்னது: இந்த அக்கறைக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்லை. :wink::wink:)

    கேட்டு ரசித்த ரொமான்டிக் பாடல்கள்:

    YT - யாஞ்சி யாஞ்சி - விக்ரம் வேதா

    YT - கொஞ்சி பேசிட வேணாம் - சேதுபதி

    YT - என்ன சொல்ல - தங்கமகன்
     
    knbg, vidhyalakshmid and suryakala like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,027
    Likes Received:
    1,766
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனது நண்பர்களை பற்றி இங்கு எழுதி இருக்கிறேன். இன்று ஒரு நண்பரை பற்றி எழுத தோன்றியது.

    இந்த வருடத்தில் எனக்கு நம்பகமான ஒரு புது நண்பர் கிடைத்து இருக்கிறார். தாயகத்தில் சீரங்கத்தை சேர்ந்தவர். நான் பணிபுரியும் அலுவலகத்தில் தான் இவரும் வேலை பார்க்கிறார். கடந்த சில மாதங்களாக நேரில் சந்திக்க முடியாததால் அவர் அடிக்கடி என்னை தொலைபேசியில் அழைத்து பேசுவார். ஒரு முறை இரண்டு மணி நேரங்களுக்கு மேல் தொடர்ந்து பேசினோம் - நேரம் போனது தெரியாமல். ஏறக்குறைய ஒத்த வயதில் இருந்து, எண்ண அலைகள் ஒத்து போய் மனதில் பட்டதை இருவரும் தமிழில் பேசிக்கொள்வோம். எங்களது சில கருத்து பரிமாற்றங்கள்:

    தற்போதைய சூழ்நிலையில் தாயகத்தில் வசிக்கும் வயதான காலத்தில் இருக்கும் உற்றார் உறவினர்களை நினைத்து அந்நிய தேசத்தில் இருந்து கவலை படுவதில் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?

    நம் கையில் இல்லாதவற்றை பற்றி நாம் ஏன் தேவை இல்லாமல் சிந்தித்து சாகனும்?

    "பூமியில் யாரும் நிரந்திரமாக தங்கி விட முடியாது" - இந்த நிதர்சனத்திற்கு மனதை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்.

    "கர்மா தியரி" நடைமுறைக்கு வேலைக்கு ஆகுமா? ஆகாதா?

    அந்நியதேசத்து வாசம் - வரமா? சாபமா?
     
    knbg and suryakala like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,027
    Likes Received:
    1,766
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த thread ஆரம்பித்து பத்து வருடங்கள் கடந்து விட்டது.

    தப்பு செய்யறவங்கள விட தப்பு செய்ய தூண்டியவர்க்கு தான் அதிக தண்டனை என்று நம்ம நாட்டு சட்டம் சொல்லுது..thread ஆரம்பித்தவர்க்கு பாராட்டா ? திட்டா? என்ன சொல்றது னு தெரியல..:wink::wink:ஆரம்பித்தவர்க்கு ஒரே ஒரு கேள்வி: எப்படியாப்பட்ட thread ஆரம்பித்து ஏன் அம்போ னு விட்டுவிட்டு போய்ட்டிங்க?

    வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்துக்கும் பிடிப்பு மாறும் என்பது உலக நீதி என்றாலும் என்னுடன் கடைசி வரைக்கும் விடாப்பிடியாக இருக்க போவது தமிழ் திரைப்பாடல்கள் தான்..

    கடந்த வாரம் இந்த புத்தம் புது பாடல் முதல் முறையாக கேட்டேன்..இன்னும் கேட்டுட்டு இருக்கிறேன் ..வரிகள் கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர்..:wink::wink:கடந்த பத்து வருடங்களில் பாடல் வரிகள் இப்போ எவ்ளோவோ முன்னேறி விட்டது..இன்னும் பத்து வருடங்கள் கழித்து எவ்ளோ முன்னேறும் என்பதை யார் அறிவார்..கொடுப்பினை இருந்தால் கேட்க காத்திருக்கிறேன் காதலுடன்..

    YT - காட்டு பயலே - சூரரை போற்று
     
    suryakala likes this.

Share This Page