1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice
  2. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  3. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,003
    Likes Received:
    1,735
    Trophy Points:
    338
    Gender:
    Female
    விமானத்தில்/ரயிலில் பயணம் செய்யும்போது சக பயணிகளிடம் பேசி பொழுதை கழிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்படி பயணம் சார்ந்த இனிமையான நிகழ்வுகள் எத்தனையோ எனக்கு உண்டு. அந்த நபர்களில் சுவாரசியமான சிலரை எப்போதாவது நினைத்து கொள்வேன். ஆனால் பயணம் முடிந்தவுடன் அந்த நபர்களிடம் தொடர்பில் இருக்க விரும்ப மாட்டேன். ரயில் சிநேகம் - ரயில் பயணத்தில் ஆரம்பித்து எனக்கு ரயிலில் முடிந்து விடும்.

    இன்று 'ரயில் சிநேகம்' நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள். எங்களது இனிமையான உரையாடல்களை இன்று எனது நினைவிற்கு வந்தது. சந்தோசமாக இருந்தது. 'ரயில் தண்டவாளம்' போல தொடர வேண்டிய எங்களது நட்பு ஏனோ 'ரயில் சிநேகம்' ஆகி விட்டது. இவருக்கு போஸ்ட் போட வேண்டும் என்பதற்காகவே இன்று IL வந்தேன். இவருக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.

    பெரும்பாலான பெண்களுக்கு இந்த படத்தில் கார்த்திக் தான் ரொம்பவே பிடிக்கும். இவருக்கு மோகன் தான் ரொம்ப பிடிக்கும். :wink::wink:

    YT - பனி விழும் இரவு - மௌன ராகம் - IR/SPB/SJ
     
    anushri, cinderella06 and kaniths like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,003
    Likes Received:
    1,735
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வாழ்க்கை தனது பங்கிற்கு அள்ளித்தரும் சோகங்களை கொஞ்சம் நேரம் மறக்க தான் பாடல்கள். கேட்கும் பாடலிலும் சோக ரசம் பொங்கி வழியணுமா?
     
    cinderella06 likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,003
    Likes Received:
    1,735
    Trophy Points:
    338
    Gender:
    Female
    புது பாடல்கள் கேட்டு சில மாதங்கள் ஆகி விட்டது. இன்று என்னுள் புது பாடலாக ஒலிக்கும் பாடல்:

    YT - யாஞ்சி யாஞ்சி - விக்ரம் வேதா

    ஏதோ ராகம் நெஞ்சுக்குள்ள வந்து
    வந்து உன் பேரை சொல்லி சொல்லி பாடுது
     
    kaniths likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,003
    Likes Received:
    1,735
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi K,

    "Like" mattum pottuttu paattu post pannaama ponaa ragging kelvi ketkapadum..ready?
     
    kaniths likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,808
    Likes Received:
    24,673
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hello Veda nalamaa

    Indru manathil oadum paadal

    Naan pogiren mele mele
    Bhoologame kaalin keezhe
    Vinmeengalin kootam en mele
    ....
     
    kaniths and singapalsmile like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,003
    Likes Received:
    1,735
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Super sowkiyam. Neenga?

    Enakku rombavum pidiththa paadal..oru kaalaththil paithiyaamaaga dhinam dhinam naan thedipidiththu virumbi ketta paadal..
     
    jskls likes this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,808
    Likes Received:
    24,673
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Nalam Veda. 8K radio mattum ketkiren. Paadal theda neram illai. Kaali pada paadalgal sila nandraaga irukkirathu

    Arumbe

    Noorai
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,003
    Likes Received:
    1,735
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நான் தேடி போகாமல் இன்று காதில் தற்செயலாக விழுந்த பாடல்..இந்த பாடல் கடந்த Feb தீம் க்கு செம பொருத்தம்..ஒரு பெண்ணை பார்த்து 'உன்னை மாதிரி நான் இன்னொரு பெண்ணை பார்த்ததே இல்லை' என்று ஒரு ஆண் சொல்லும்போது அவன் சொல்றது உலக மகா பொய் என்று தெரிந்தாலும் கூட அவன் சொல்லுவதை உள்ளூர ரசிக்க தான் தோணும்..:wink::wink:

    YT - எந்த பெண்ணிடமும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்
     
    kaniths and jskls like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,003
    Likes Received:
    1,735
    Trophy Points:
    338
    Gender:
    Female
    8K radio thedi pogaamal 7.5 samaalippadhu enakku romba pidiththu irukkiradhu.. :smile::smile:

    Kaali pada paadalgal dhaan indha varudathil naan mudhal muraiyaaga ketkum pudhu paadalgal..nanri!
     
    kaniths likes this.
  10. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Mummy! :coldsweat:



    குல்முகர் மலரே
    குல்முகர் மலரே
    கொல்ல பாக்காதே
    உன் துப்பட்டாவில் என்னை
    கட்டி தூக்கில் போடாதே
    தூக்கில் போடாதே... :laughing:
     
    cinderella06 and singapalsmile like this.

Share This Page